Russia Siberia Unicorn Indus Valley Unicorn Seals Indus Valley Rhinoceros Assam Rhinoceros
சைபீரியன் யுனிகார்ன் என்ற ஒற்றைக் கொம்பன் உயிரினமே பரிணாம வளர்ச்சியால் சிந்து சமவெளி ஒற்றைக் கொம்பன் ஆகவும் அஸ்ஸாம் காசிரங்கா காண்டாமிருகமாகவும் சுமத்ரா தீவு காண்டா மிருகமாகவும் சிந்து சமவெளி காண்டா மிருகமாகவும் மாறியது. சைபீரிய காண்டாமிருகங்களை சிந்து சமவெளி யுனி கார்ன் ஒற்றைக் கொம்பன்களை தமிழர்களும் ப்ராம்மணர்களும் இணைந்த கூட்டணி அரசு அஸ்ஸாம் சுமத்ரா ஜாவா போர்னியோ வரை கொண்டு சென்று இருக்கலாம். சைபீரிய காடுகள் முதல் நேபாள் காடுகள் வரை ப்ராம்மணர்கள் ப்ரம்மன் குல மக்களின் முன்னோர்கள் நியாண்டர்தார்களாக டெனிசோவன்களாக வாழ்ந்து வந்தனர். இந்த நியாண்டர்தால் இன வெள்ளை ப்ராம்மணர்களுடன் கலந்த தமிழனே மகாபாரதம் ராமாயணம் படைக்கிறான். தாருகா வனம் தேவதாரு மரங்கள் நிறைந்த ரிஷிகள் நாடு ரிஷியா. ப்ராம்மணர்கள் ரிஷிகள் நாடே ரிஷியா நாடே பின்னர் ருஷ்யா ஆனது. ரிஷிகள் நாடு ருஷ்யாவின் ஜார் மன்னர் கொடியிலும் கையிலும் சிவனின் மூவிலை சூலம் சூலாயுதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ருஷ்யர்கள் பின்பற்றும் கத்தோலிக்க கிரேக்க ரோமன் கிருத்துவம் ருஷ்யன் ஆர்த்தோடக்ஸ் சர்ச் இந்து மதம் போன்று