சிந்து வெளி முத்திரை கோண்ட் தமிழ்

Jamukkalam (sleeping mattress) 100 for export by road wheeled cart. Thus is my decipherment.

ஜமுக்காளம் 100 எண்ணம் சக்கர வண்டி மூலம் பக்கத்து கிராமத்துக்கு விற்பனைக்கு செல்கிறது. 

தமிழாக்கம் சிந்து வெளி கோண்ட் தமிழ் உதவியுடன்.

படுக்கை விரிப்பு மெத்தை 100 அடுக்கப்பட்டு ஒரு பண்டல் ஆக பக்கத்து கிராமத்துக்கு மாட்டு வண்டி மூலம் விற்பனைக்கு செல்கிறது.

 (விரும்பியவர்கள் வேண்டியவர்கள் வந்து வாங்கி கொள்ளுங்கள்).

கோண்ட் கோண்டியா சிந்து தமிழ் மூலம் மொழிபெயர்ப்பு முயற்சி.

ஜமுக்காளம் மெத்தை விரிப்பு 100 எண்ணம் கொண்ட பண்டல் மொத்த வியாபாரம் மாட்டு வண்டி மூலம் விற்பனைக்கு தயார்! 

(விரும்பியவர் வேண்டியவர்கள் வந்து வாங்கிக் கொள்ளவும்)

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala