அன்புமணி சிகரெட் விஜய் சர்கார்
பஸ் டிரைவர் சிகரெட் பிடித்தோ கைனி புகையிலை வெற்றிலை பாக்கு குட்கா போட்டாே ஸ்ட்ரெஸ் எனப்படும் மன உடல் அழுத்தம் போக்குகிறார். சிறு மகிழ்ச்சி அடைகிறார். சிறு சிறு மகிழ்ச்சி இல்லை என்றால் வாழ்வு இல்லை. டீ காப்பி கூட கெடுதல் என்று சொல்கிறார்கள். பிறகு என்னத்தை தான் தின்று மன உடல் அழுத்தம் போக்க?
கவலைப்படுதல் டிப்ரஷன் என்பது 10 சிகரெட் பிடித்ததற்கு சமமாம். ஆயுள் குறையுமாம். எனவே சிகரெட் பிடிக்காமல் மன உளைச்சல் போக்காமல் சுத்தமாக வாழ்பவனும் கவலையால் சாகத்தான் போகிறான். யாருமே இங்கு சாகாமல் வாழ இயலாது.
சாகும் வரை நோயின்றி கவலை இன்றி வாழ கத்துக்கணும். அவ்வளவே.
பீடி சுருட்டு கஞ்சா அபின் உலகம் எங்கும் விற்கிறது. அது சில சுகமான உணர்வுகள் தருகின்றது. நம் தமிழர் சிவன் கஞ்சா இலை அரைக்கிறார். சிவ சித்தர்கள் சீரடி சாய்பாபா அகோரிகள் பலர் கஞ்சா புகை ஊதி சிவார்ப்பணம் செய்து இன்புற்று கடவுள் தன்மை பெற்று கடவுளிடம் நெருங்கி வாழ்கின்றனர். முகலாயர் துருக்கியர் இஸ்லாமியர் ஹீக்கா எனப்படும் ஸ்டைலான குழு புகைப்பான்களை பயன்படுத்தி இன்புற்றனர். அன்புமணி நாளைக்கு கை அடிக்காதே சுய இன்பம் செய்யாதே தேவடியாள் கிட்ட போகாதே பல தாரம் மனைவி வேண்டாம் தண்ணி அடிக்காதே பீர் ரம் விஸ்கி பிராந்தி ஒயின் சாராயம் கள் வேண்டாம் என்பார். எத்தனை வியாபாரம் தொழில் நசிகிறது? எத்தனை பேர் வயிற்றில் அடிக்கிறார் அன்புமணி? 100 வருசம் 200 வருசம் முட்டாள்கள் சாதாரண கூலிகள் வாழ்ந்து என்ன பலன்? பூமிக்கு பாரம். உழைப்பவர்கள் களைப்பைப் போக்க பீடி பீடா சிகரெட் கஞ்சா குட்கா பாங்க் புகைப்பதில் தவறு இல்லை. எது தவறு எது சரி என்று அன்புமணி இறுதியாக அறுதியாக பேச சட்டம் இயற்றக் கூடாது.
சிவனை விடவா பெரிய ஆள் அன்புமணி பாமக?
சீரடி சாய்பாபாவை விடவா கடவுள் சக்தி மிக்கவர் அன்புமணி பாமக?
லாட்டரி தப்புன்னு அதை தடை செய்து தொழில் நட்டம். சூதாட்டம் சீட்டு குதிரை ரேஸ் மல்யுத்தம் குத்து சண்டை வை ராஜா வை இப்படி பல குதூகலங்கள் தடை செய்து இந்தியர்கள் டைம் பாஸ் செய்ய கோவிலுக்கு போய் செலவழிப்பதை தவிர வேறு பொழுது போக்கே இல்லை.
அது தான் இந்தியா வல்லரசாகலை.
வல்லரசு நாடுகளில் எல்லாம் சூது மது மங்கை போதை எல்லாம் உண்டு.
துப்பாக்கி தோட்டா வேறு மிகச் சிரமமான லைசென்ஸ். துப்பாக்கி தோட்டா தொழிலும் இல்லை.
இந்தியா மேற்கத்திய நாடுகள் போல் முன்னேறணும் டிரில்லியன் டாலர் எக்கானமி ஆகணும் என்றால் மது கள் சாராயம் தேவடியாள் அவுத்து போட்டு ஆடுதல் தொப்புள் நடனம் ஸ்டிரிப் டீஸ் போதை மங்கை சூது லாட்டரி ரேஸ் துப்பாக்கி தோட்டா என்று எல்லா தொழிலும் ஊக்குவிக்கப்படணும்.
இல்லாட்டி இந்திய உண்மையான வல்லரசு ஆகாது.
சீனாவில் மேலே சொன்ன எல்லாம் உள்ளது.
கஞ்சா பல்வேறு நோய்களை குறிப்பாக கேன்சர் நோய் தீர்க்கிறது.
கவிஞர்கள் கலைஞர்கள் டிவி திரைப்பட நடிகர்கள் என்று எக்ஸ்ட்ரீம் ஸ்ட்ரெஸ்ஸில் கஷ்டப்படுபவர்களுக்கு வலி நிவாரணி தேவையே என்பது எனது கருத்து.
அந்த வலி நிவாரணியே டீ காப்பி புகை மது மாது குட்கா கஞ்சா ஹீக்கா பாங் எல்லாம்.
பீர் அடி. ஒயின் குடி. பெண்கள் குறைந்த ஆடை நடனம் பார். நிறைய பெண் இன்பம் செய். எல்லாம் செய்து விட்டு முக்தி அடை. கெட்டதை குறை. விடு.
அன்புமணி முழுக்க சரி அல்ல.
Comments
Post a Comment