Posts

Showing posts from December, 2019

யோகங்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் 144 வகையான யோகங்கள் இருக்கின்றன. இவற்றுள் ஏதெனும் ஒன்று, ஒரு மனிதனின் ஜாதகத்தில் நிச்சயம் இருந்தே தீரும். வித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான யோகங்களை மட்டும் இப்போது பார்ப்போம். கஜகேசரியோகம்: ஜாதகத்தில் சந்திரனுக்கு 1,4, 7 மற்றும் 10 ஆம் இடத்தில் குரு அமையப் பெற்றால், இதை கஜகேசரி யோகம் அல்லது குரு சந்திர யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் கூடத்தில் முதன்மையானவனாகத் திகழ்வார்கள். எப்படிப்பட்ட இடர்பாட்டிலும் இருந்து தப்பித்து விடுவார்கள். கிரகமாலிகா யோகம்: ராகு, கேது நீங்கலாக ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாய் நிற்குமானால், அது கிரகமாலிகா யோகம். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும். கேதார யோகம்: ஜாதகக் கட்டத்தில் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானம் அல்லாத ஏதேனும் நான்கு வீடுகளில் (ஸ்தானங்களில்) எல்லா கிரகங்களும் பரவலாக நிற்பதால் இந்த யோகம் உண்டாகிறது. இதை 'சங்க யோகம்' என்றும் 'கேதார யோகம்' என்றும் கூறுவார்கள். அரசியல் செல்வாக்குப் பெருகும். காமிய யோகம்: லக்னாதிபதி சுபருடன்கூடி ப

Tamil and Sankrit at Egypt எகிப்தில் ஆரியமும் தமிழும்

Dear All, Kindly buy my Book = by clicking link given below  = and send me your feedback. Thanks. K. Pasupathi 0-8825491319  ---------- Forwarded message --------- From:  Pasupathi K Pillai  < pasupathi.k.pillai@gmail.com > Date: Thu, Dec 19, 2019 at 3:20 PM Subject: ISBN of tamil egypt book 1 To: Pasupathi Pillai Kumarappan < PASUG@yahoo.com >, Pasupathi Pillai Kumarappan < pasupathi.k.pillai@gmail.com > Tamil and Sankrit at Egypt By  Pasupathi Kumarappan Pillai ISBN:  9781647603151 Publishing Mode:  Xpress https://notionpress.com/read/tamil-and-sankrit-at-egypt      https://www.flipkart.com/tamil-sankrit-egypt/p/itmc30b16c08ee6d?pid=9781647603151   https://www.amazon.in/dp/1647603153 Tamil and Sankrit at Egypt / எகிப்தில் ஆரியமும் தமிழும் எகிப்து மிசிரம் மிஸ்ர் மிசிர் தமிழ் கிமு 7000 முதல் கிமு 1500 வரை Author Name:  Pasupathi Kumarappan Pillai     | Format:  Paperback   | Genre :  Language Studies   |  Other Details எகிப்து என்ற மிசிரம் மிஸ்

மாந்தி என்ற குளிகன்

Agathiar Alosanai Maiyam December 19, 2017 · ஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் ஜாதகத்தில் மாந்தி என்பது தமிழ்நாட்டில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை..ஆனால் கேரளாவில் அதை முக்கியமாக எடுத்துக்கொள்வார்கள். .சனி புத்திரன் மாந்தி. எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும் என்பார்கள். அதாவது ஜூனியர் சனிபகவான் . ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது. அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம். ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம். கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந

Property documents sale deed

நன்றி எஸ்.முருகேசன்* நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல் நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ்நாடு அரசின் எந்தெந்த துறைகளின்கீழ் வருகிற து என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்ப து மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப் படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம். புல எண் (Survey Number) : ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk ), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக் கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எ