Posts

Showing posts from June, 2019

Petrol history

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை ஒரு நாட்டின் பொருளாதாரத்தைநிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை  . ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்றபெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான்கச்சா எண்ணையை உலகில் முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர். அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைபேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள்மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன்சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப

Great horoscope

#மேஷலக்னம்: இந்த லக்ன காரர்களுக்கு, செவ்வாய் அதிபதியாக வருவதால் அவரின் பலம் இவரிடம் தெரியும். இவருக்கு, சுக்ரன் 2, 7-க்கு அதிபதியாக வருவதால் செல்வத்தையும், மனைவியையும் இவர் தான் தருவார். எனவே இவர் யோகாதிபதி அந்தஸ்து பெற்றுவிடுவார். இருந்தாலும், இவரே மாரகாதிபதியாக வருவதால் இவருடைய உயிரை எடுப்பவரும் இவரே. மேலும், சூரியன், குரு சந்திரன் போன்றவர்கள் முழு சுபர வருகிறார்கள். சனி இவருக்கு அதிகமான பாதகமான செயல்களை செய்வார், இருந்தாலும் உத்தியோகம் தருபவர் இவரே. புதன் இவரது எதிரியாக இருக்கிறார். #ரிஷபலக்னம்: சுக்ரன் அதிபதியாக வருவதால் இவரிடம் சுகர பலம் இருக்கும். இவருக்கு, 8,11-க்குரிய குரு மாபெரும் எதிரியாக வருகிறார். செவ்வாய் மனைவியை தந்தாலும், இவரின் உறக்கம் செவ்வாயின் கையில். புதன் அருமையான நண்பராக உள்ளத்தால், அதிக நன்மை செய்பவர் இவரே. சந்திரன் ஒருவிதத்தில் இவருக்கு தொந்தரவே செய்வார். சூரியன் எதிரியாக இருந்தாலும் சுகம் தருபவர். சனி நல்லவர் வரிசையில் அமருகிறார். #மிதுனலக்னம்: புத்திசாலி புதன் இவரது அதிபதி. சந்திரன் எதிரியாக இருந்தாலும் குடும்பத்திற்கு அங்கம் இவரே. சூரியன் இயற்கையில் நண்பர் என

If you miss original title deeds

⚖ *சட்டம் அறிந்துக்கொள்வோம்!* 🔘 *சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி?*  சொத்துப்பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில்இருக்கும் காவல்நிலையத்தில், தொலைந்த பத்திரங்களின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒருபுகார் கொடுக்க வேண்டும்.  அதில் அந்த பத்திரங்களை கண்டு பிடித்துத் தரும்படி கேட்க வேண்டும். காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.  காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள்.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டு பிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்து விடுவார்கள்.  அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காண வில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும். தொலைந்த சொத

Wife Venus

உங்கள் மனைவி எப்படி?  ---------------------------------------  ஜோதிடத்தில் பலன் உரைக்கும் வழி முறைகள் பல உள்ளன. அத்தகைய வழி முறைகளில்  பிருகு முனிவரால் இயற்றப்பட்ட பிருகு நாடியும், நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட நந்தி நாடியும் ஜோதிட பலன்களை துல்லியமாக உரைக்கின்றன. இந்த நாடி முறைகள் பலன் கூறும் வழியை தெளிவாக எடுத்தியம்புகின்றன. ஜோதிட பலன்கள் கேட்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் நலம், சொத்து சுகம் இவைகளைப்பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். திருமண விசயம் பற்றி பிருகு-நந்தி நாடி கூறும் சில விதிகளைப்பார்ப்போம்.  பிருகு-நந்தி நாடி முறைப்படி ஆண் ஜாதகத்தில் மனைவியைக்குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பன்னிரண்டு ராசிகளில் எந்த ராசியில் நிற்கிறாரோ  அதைக்கொண்டு அந்த ஜாதகருக்கு வரும் மனைவியைப்பற்றி சில விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.  1. மேசத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவள், சுறு சுறுப்பானவள், ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்க்காரியாகவோ அல்லது சொந்த பந்த

Atta Veeratam Atta Biratta Railway Station Orissa Veerataneswar Kovil Andhakan (Vanniyar) Brahman (Persian) Kaaman (Greek Yavanar) Vidyunmali Tharakatchan Kamalatchan 3 flying forts all destroyed by Great God Shiva (Velir Vezh Vellalar God Oraiyan Orion Aryan God)

சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களும், அவற்றின் மகிமைகளும்...பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இருப்பினும் இன்று 16/6/2019 ஞாயிறு ஆனி மீ 1ந்தேதி பதிவு செய்து சிவனருளை வேண்டுகின்றோம் அட்ட வீரட்டத் தலங்களுக்குச் சென்று, வேண்டுதல்களை நிறைவேற்றி நம் வாழ்வின் தடைகள் அனைத்தையும் நீக்கிக்கொள்ளலாம்! சிவாயநம திருச்சிற்றம்பலம்  பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எட்டுத் தலங்களும் அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் ஒவ்வொன்றுக்கும் விசேஷமான மகிமைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு... 1. திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில், பிரம்மனின் தலையைக் கொய்த இடம் தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர். மூலவர் பெயர் வீரட்டேசுவரர்; அம்பிகை மங்கள நாயகி. வேண்டுதல்: இத்தல இறைவனை வேண்ட முன்னோர்களின் சாபம், பிரம்மகத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அழகு பெறவேண்டியும், பக்தர்கள் இங்குவ

Good hospital

ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை பெரம்பலூரில்( சிறுவாச்சூர் ) உள்ளது ! அது தனலட்சுமி சீனிவாசன்  Medical College மருத்துவமனை . ஓர் உடல் பிரச்சனை காரணமாக, நண்பருடன்  ஒருவர் சென்று வந்தார்! உள்ளே நுழைந்த உடனே, அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல,இருவர் staff  இருக்கிறார்கள் . ஒரு, ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4  டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம் ! அவருக்கு  மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்.. 1. டாக்டர் பீஸ் கிடையாது. 2.அட்மிஷன் பணம் கிடையாது . 3.அட்மிஷன் செய்த பின்னர், வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு. 4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG  50 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.ஆஞ்சியோ கிராம் 3,500 மட்டுமே ! 5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.  நமக்கான ஒரேயொரு செலவு, இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும்  தள்ளுபடி உண்டு ! மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.  என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appolloவில் ஒன்றரை