J2 Sumerian Semitic DNA Blood R1a1 Russian Caucasus Greek Roman DNA Blood India is full of Indo Europeans

இந்த தகவல்களில் இருந்து கிழக்காப்பிரிக்காவில் இருந்து 65000 ஆண்டுகட்கு முன்பு ஒரே ஓடைபோல வெளியேறி மக்கள்திரள் பரவியதையும் புதுமாந்தரினம் ஆப்பிரிக்காவில் தோன்றிப் பரவியது என்பதையும் கிழக்கு/ வடகிழக்கு ஆப்பிரிக்கா, தெற்காசியா இவற்றுக்கு இடையில் ஓரிடத்தில் இருந்து வடக்கு ஐரோப்பாசிய கால்வழிகள் தெற்காசியக் கால்வழிகளில் இருந்துப் பிரிந்துள்ளனர் என்பதையும் நிறுவுவதாக எண்டிகோட் முதலியோர் கருதுகின்றனர்.[13]


தமிழன் எங்க போய் என்ன செய்து எங்க வந்து எங்க ஓடினான் என்று படத்தில் பாருங்கள்.....

இந்தியத் துனைக்கண்ட மாந்த ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாக எம் வகையும் ஆர் வகையும் யூ வகையும் அமைகின்றன. இவற்றில் யூ வகை ஆர் வகையில் இருந்து வந்த்தாகும்.[7] நெடுங்கால "முரணியல் ஒய்- குறுமவகப் படிமம்" கருதுத்துக்கு ஆதரவாக[8]சுட்டீபன் ஓப்பனீமர் 50,000-100,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவில் உருவாகிய நான்கு தாய்வழிக் கால்வழிகளில் இருந்தே, அதாவது இந்தியாவில் தோன்றிய நான்கு ஏவாள்களில் இருந்தே, அனைத்து நடுவணாசியா, நடுவண் கிழக்குப் பகுதி, ஐரோப்பா சார்ந்த மாந்த இனத் தாய்வழியிலான கால்வழிகள் தோன்றியிருத்தல் வேண்டும் என நம்புகிறார்[14]

இந்தியத் துணைக்கண்ட பேரியல் ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாவன: ஒருமைப் பண்புக் குழு எஃப்-எம் 89/எஃப் வகை ஒருமைப் பண்புக் குழுவின் கால்வழிகளான ஒருமைப் பண்புக் குழுக்கள் ஆர் வகை (பெரும்பாலும் ஆர்2ஏ வகை, ஆர்2 வகை, ஆர்1ஏ1 வகை), ஐரோப்பியர் கிரேக்கர் ரத்தம் 

எல் வகை, எச் வகை, இலங்கை லாஓஸ்

ஜே வகை (பெரும்பாலும் ஜே2) யூதர் ஜீஸ் வகை ஜீசஸ் செமிட்டிக் வகை ஷியா முஸ்லிம் ஈரானியர் ஆரியர் சுமேரியர் வகை....

தெற்காசிய ஒய் குறுமவக மரபன் தொகுதியாக அமையும் ஐந்து பெரும் கால்வழிகளாவன: R1a, R2, H, L, J2.

Sanghamitra Sahoo concludes his study with:[9]

வேளாண்மை தோன்றிய காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பாலான இந்தியர்களின் தந்தைக் கால்வழியின் தோற்றத்தை நடப்புச் சான்றுகளை வைத்து தெற்காசியாவுக்கு அப்பால் தேடவேண்டியதில்லை. நுணுகி ஓர்ந்துப் பார்க்கும்போது, வடமேற்குக் கணவாய் வழியாக மக்களும் மொழிகளும் வேளாண்மையும் ஒருங்கினைந்தே நுழைவுற்ரன எனும் தொடர்ந்து பரப்ப்ப்படு கருத்துரையை ஏற்பது மிகவும் அரிதே. இந்தியச் சாதிக் குழுக்களின் தந்தைக் கால்வழி சார்ந்த J2, L, R1a, R2 ஆகிய ஒருமைப் பண்புக் குழுக்களின் பிணைப்பின் அண்மைக்கால தோற்றம் இந்தியத் துணைக்கண்ட்த்துக்கு வெளியே தேடுவதைத் தள்ளிவிடலாம். நமது கண்டுபிடிப்புகள் F,* H ஒருமைப் பண்புக் குழுக்கள் துணைக்கண்டத்திலேயே தோன்றியதென அறிவித்தாலும் நடுவண் ஆசியத் தொடர்பற்றிருந்தாலும்,

 J2 ஒருமைப் பண்புக் குழுவின் அண்மைய மேற்காசியத் தொடர்புள்ளமையை ஏற்கப்படவேண்டியதே. 

பாசு குழுவினர் 2003 இல் நடத்திய ஆய்வில் "இந்தோ-ஐரோப்பிய மொழிபேசும் நாடோடிகள் வரும் முன்னர் இந்தியா முழுவதிலும் திராவிடப் பழங்குடிகள் தாம் பரவியிருந்தனர் எனும் முடிவுக்கு வந்துள்ளனர்".

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி