Book reading to Thinking to Observation to Writing Books by Pasupathi Kumarappan

நான் மிகச் சிறிய வயதில் இருந்தே அப்பா, சித்தப்பா, தாய்மாமன், தாத்தாக்கள் போன்றோர் வீடுகளில் தினமும் படிக்கும் தி ஹிண்டு ஆங்கிலம் பேப்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர் முஸ்லிம் நண்பர் வீட்டில் இருந்து இந்தியா டுடே ஆங்கிலம் மாத இதழ் இல்லஸ்ட்ரேடட் வீக்லி குமுதம் ஆனந்த விகடன் கல்கி துக்ளக் ராமகிருஷ்ண விஜயம் கோகுலம் குங்குமம் தினமணி தினமலர் தினகரன் காமிக்ஸ் புத்தகங்கள் லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் ராணி காமிக்ஸ் என்று எண்ணற்ற புத்தகங்கள் செய்தித்தாள்கள் மாத இதழ்கள் தொடர்ந்து படித்து வருவோம். படித்து வந்தோம். தீபாவளி மலர். பொங்கல் மலர். பண்டிகைக் கால இணைப்புகள். வெள்ளி மலர். ஞாயிறு மலர். இணைப்புகள். அண்ணனுக்கு ஸ்போர்ட்ஸ் ஸ்டார் மாத இதழ்....இது போக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ல் இருந்து ராதுகா பப்ளிஷர்ஸ் ப்ராக்ரஸ் பப்ளிஷர்ஸ் ன் கம்யூனிஸ்ட் சோவியத் யூனியன் நூல்கள் நாவல்கள் லியோ டால்ஸ்டாய் ப்யோதர் தஸ்தோயேவஸ்கி புஷ்கின் மிகயீல் ஷோலகவ் மக்சிம் கார்க்கி அன்டன் செக்கோவ் என்று ஏகப்பட்ட நூல்கள் புத்தகங்கள் படித்து ....நானும் இப்போது எழுத்தாளர் ஆகி விட்டேன்....எகிப்து நாட்டின் வீரக்கல் எழுத்துக்களில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என்ற நூல்கள் 24 க்கும் மேலாக ஆதாரங்கள் உடன் கடந்த 2019 ல் இருந்து எழுதி அமேசான் KDP website & Notion Press.com ல் விற்று வருகிறேன். சிறந்த வரவேற்பு உள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் எழுத்துக்கள் கோண்ட் கோண்டுவானா கோயா குய் என்ற இருளர்கள் ஆதி திராவிடர்கள் நாகரிகம் எழுத்துக்கள் கிமு 7000 ஆதி தமிழ் என்பதையும் 12 சந்திரன் 🌙🌒 முழு நிலவு பௌர்ணமி நிலவு சம்பந்தம் ஆக உருவான 12 மாதங்கள் கொண்ட கிமு 5000 கிமு 7000 சிந்து சமவெளி நாகரிகம் எழுத்துக்கள் ஆண்டு காலண்டர் சித்திரை 1 ல் ஆரம்பிக்கும் தமிழ் காலண்டர் பஞ்சாங்கம் குறித்தும் 1 நூல் ஆதாரம் உடன் எழுதி பரபரப்பாக விற்பனை ஆகி வருகிறது.....இதுபோக Orion Oraiyan Aryan Shivan Constellation Zodiac & opposite Rishabam Bull Nandi Kaalai Maadu Taurus Zodiac சிவன் தான் ஓரியன் ஓரையன் ஆரியன் சத்ரியன் என்றும் அவன் எதிரில் மண்டியிட்டு அமர்ந்து உள்ள காளை மாடு நட்சத்திரம் கூட்டம் constellation தான் டாரஸ் புல் நந்தி என்பதையும் சைவம் சித்தாந்தம் வான்வெளியில் எவ்வாறு கடவுள் காண்பித்து உள்ளார் என்பதையும் 2012 முதல் எழுதி நூலாக வெளியிட்டு உள்ளேன். சிவன் ஆரியன் ஓரியன் ஓரையன் ஓரை என்ற கால புருஷன் கால பைரவன்...அந்த சிவனின் வலது தோள் நட்சத்திரம் தான் Betelgeuse Nebula என்ற திருவாதிரை திரு ஆதிரை நட்சத்திரம். சிவன் இடது தோள் நட்சத்திரம் தான் Bellatrix 

அந்த சிவனின் வலது தோள் நட்சத்திரம் தான் Betelgeuse Nebula என்ற திருவாதிரை திரு ஆதிரை நட்சத்திரம். சிவன் இடது தோள் நட்சத்திரம் தான் Bellatrix Vellala Bellala Ballalan Sindhu Ballalan Ballad English word star ⭐✨ என்பதையும் கண்டறிந்து 2012 முதல் "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே" என்ற மாணிக்கவாசகர் சிவபுராணம் படி எகிப்து என்ற ஏ காமத் தாமரை மிசிரம் மிஸ்ர் மிசிர் கருநாகம் Karnak Temple தோணிஸ் Thonis ஏடு Edfu கழுகு தண்ணி கொம்பன் கோயில் Kom Ombo Temple நாடுகள் 18 வேள் வேளிர் வேளாளர்கள் நாடுகள் அவற்றை ஆண்ட தமிழர்கள் மாறன் ஆதன் பாட்டன் தாத்தன் திய்யா திய்யே தீயே காரி மாரி பாரி மறவா மறவன் வன்னி அக்கினி நாதன் அக்கி நாதன் வன்னியர் ஆய் ஆயி ஆயர் வேள் வேளிர் வேளாளர்கள் 18 நாடுகள் என்பவை அனைத்தும் சுட்டிக் காட்டி உள்ளேன்....10000 க்கும் மேற்பட்ட தமிழ் சமஸ்கிருதம் சொற்கள் எகிப்து என்ற ஏ காமத் நாட்டில் உள்ள வீரக்கல் எழுத்துக்களில் உள்ளது. இன்றும் படிக்க முடியும். காமத் ப்ராம்மணர்கள் இன்றும் கர்நாடகாவில் உள்ளனர். இவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் ஆண்ட இருளன் வெள்ளாளன் கண்ணன் முருகன் போன்ற கருப்புத் தமிழர்கள் உடன் இணைந்து கௌடா சரஸ்வத் ப்ராம்மணர்கள் ஆயினார்கள். கலப்பு நடந்த காலம் கிமு 1500. Orion Oraiyan Aryan Shivan Vishnu Brahmah people mixed with Indus Valley Civilization people by BC1500 ....NRI Tamils are the Aryans. NRI Tamils with names such as Akki Nathan Akkini Nathan (Vanniyar) Maaran Aadhan Paari Kaari Ohri Maari Aay Aay Vezh Velir Agathiyar Athri Anusuya Patanjali Nadhar Parambarai Gorakkanadhar Pashupatinath Temple Nepal Somnath Temple Gujarat Kailasa Nadhar Temple Maharashtra Ellora all built by NRI Tamils returning from Egypt alias Ye Kamath area....Mesapatomia Sumeria..Oor Oorukku Maari Akkadu Yelam Yeridu Tammuz Dumuzhi Sippar Nippur Elgi Sulgi NaramSin (Narasimman) GilKamesh Inanna Ishtar Eshwari areas....வெளிநாடுகள் சென்று ஆண்டு இந்தியா திரும்பி வந்த தமிழர்கள்+ ஐரோப்பியர்கள் பெர்சியன் பாரசீகம் பார்சி பார்சுவன் பார்த்தினான் மனைவிகள் உடன் திரும்பி வந்த ஓரியன் ஓரையன் ஓரை என்ற பஞ்சாங்கம் எழுதிய Farmers Almanac Manual எழுதிய தமிழர்கள் தான் ஆரியர்கள். தமிழன் கண்டாய். ஆரியன் கண்டாய். சமஸ்கிருதம் தமிழ் இரண்டும் இந்தியாவின் இரண்டு கண்கள். 

Www. Saivaneri . Org என்ற இணையதளம் திருமணம் தகவல் நிலையம் 1999 செப்டம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை நடத்தி வந்தேன். www. pasug . blogspot . com என்று வலைதளம் எழுத்துக்கள் 2003 ஆண்டு முதல் எழுதி வருகிறேன். 6000 க்கும் மேற்பட்ட கஸ்டமர்கள் உள்ளனர். இப்போது முகநூல் எக்ஸ் இன்ஸ்டாகிராம் யூட்யூப் சேனல் என்று சோஷியல் நெட்வொர்க் மூலமாக எனது நூல்களை கருத்துக்களை சொல்லி வருகிறேன்.....

Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387

Comments

Popular posts from this blog

மலையூர் மம்பட்டியான் கதை

நசி மசி

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்