நசி மசி
அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:
(1) "நசி, மசி" என்றிட எமனையும்
வெல்லலாம்.
(2) "மசி, நசி" என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.
(3) "நங், நங்" என்றால் கெடுதல்
நிகழாது.
(4) "சிங், சிங்" என்றால் மிருகங்கள்
ஓடும்.
(5) "வங், வங்" என்றால் உலகமும்
வசியமாகும்.
(6) "வசி, வசி" என்றால் பீடைகள்
விலகும்.
(7) "மசி, மசி" என்றால் சகல
விஷங்களும் இறங்கும்.
(8) "அசி, அசி" என்றால் செல்வம்
அமோகமாக பெருகும்.
(9) "உசி, உசி" என்றால் செல்வம்
யாவும் ஒழிந்து போகும்.
(10) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.
(11) "சிவ, சிவ" என்றால் தீவினைகள்
அழியும்.
இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் சிவ shangar
8760803922
ReplyDeleteAdd me in group 9443593480
ReplyDelete9444969951 add me to whaatsapp group
ReplyDelete