பரதன் பெயரால் விளைந்த பாரதகண்டம் பரத நாட்டியம் பாரதம் மஹாபாரதம்

Karthikeyan Kcs ராவணன் பல மொழிகளில் பேசினார். தாய்மொழி தமிழ். தாய் பெயர் கைகேசி. ராமாயணத்தில் வரும் கைகேயி என்பவர் தான் தசரதன் பல மனைவிகளில் ஒருவர். கைகேயி மகன் பரதன் பெயரில் தான் பரத கண்டம். பரத நாட்டியம். பாரதம். பாரத தேசம். Mahabharat. Mahabharatam. அமைந்துள்ளது. கைகேயி. கைகேசி. பெயர் சொல் உச்சரிப்பு ஒப்புமை நோக்குக. பரதவர்கள் என்ற மீனவர் இனம் மஹாபாரதத்தில் வரும் சத்தியவதி தாய் வரை நீள்வதைக் காண்க. சத்தியவதி கைகேயி கைகேசி அனைவரும் இந்தியாவை விட்டு வெளிநாடுகள் செல்லாத பாலி பாளி பாழி மொழியும் தமிழும் இன்னும் பல மொழிகளும் பேசிய இந்தியர்கள். பரதவர் குலம் என்பது மீனவர்கள் முக்குவர்கள் என்ற பரதன் அரசன் இனம். கிமு5000 கிமு7000 லிருந்து பரதன் வம்சம் ராமன் வம்சம் இந்தியாவை ஆண்டு வருகின்றனர்.

#######

Pasupathi Kumarrappan பரத கண்டம் என்று அழைப்பதற்கு ராமன் தம்பி பரதன் அல்ல சாகுந்தலை என் மகன் பரதன் ஆண்டதனால் தான் பரத கண்டம் என்று அழைக்கப்படுகிறது

###########
என்னுடைய வாதம் என்னவென்றால் ராமாயணம் காலம் கிமு5000 அப்போது பரதன் என்பவன் தமிழச்சி அல்லது ராட்சசன் ராட்சசி அரக்கன் அசுரன் வம்சம் என்று சொல்லப்படும் கைகேசி (ராவணனின் தாய்) கைகேயி (பரதனின் தாய்) என்று சொல் ஒற்றுமையாலும் இணைக்கப்பட்ட ராவணன் ராமன் உறவுமுறை உறவுக்காரர்களின் சண்டை தகராறு பங்காளிகள் சண்டை சொத்துக்கு அடிதடி என்பது தான் கருப்பு தமிழச்சி கைகேயி வெள்ளை ஆரியன் ஓரியன் ஓரையன் என்ற தசரதன் (10 குதிரைகள் வைத்த தேர் ஓட்டியவர். அதிக வேகத்தில் சென்று தேரினால் ஏகப்பட்ட போர் வெற்றிகள் கண்டவர்) ....கைகேயி 3 வரங்கள் தசரதன் என்ற கணவரிடம் இருந்து பெற்றாள். காரணம் கைகேயி கணவன் தசரதனை ஒரு போரில் உயிர் ஆபத்தான சூழ்நிலையில் காப்பாற்றிய காரணத்தால். இந்த 3 வரங்கள் தான் ராமன் சீதைக்கு சாபம் ஆக மாறி வனவாசம் 14 வருடங்கள் செல்ல வைத்தது. ஆகவே என்னுடைய வாதம் கைகேயி தமிழச்சி. அல்லது ராவணன் அரக்கன் அசுரன் ராட்சசன் தொடர்புடைய பெண். இவள் கருப்பு நிறம். தசரதன் வெள்ளை. ருஷ்யா. காகசஸ். உக்ரைன். ஜ்யார்ஜியா. போன்ற நாடுகளின் ரத்தம். இந்த தசரதன் வேறு வழியின்றி கைகேயி மகன் பரதனை நாட்டை ஆள விட்டார். ராமன் தாய் நிச்சயமாக கருப்பு இல்லை. தசரதனுக்கு 400 மனைவிகள். ஆயினும் மூத்த மகன் ராமன் மீது தசரதனுக்கு அளவற்ற பாசம் உண்டு. எனது வாதம் குரு வம்சம் நிச்சயமாக ராமனின் தசரதனின் இக்குவாகு இக்ஷ்வாகு வம்சம் என்ற கரும்பு வம்சம் தொடர்பு இருக்க வேண்டும். ஏன் என்றால் கிமு 1500 வரை காலம் ஓடி மாறி விட்டது. 3500 வருடங்கள் இடைவெளி. பரதன் என்ற பெயர் ரீசைக்கிள் ரீயூஸ் ஆகி உள்ளது.

Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387

Comments

Popular posts from this blog

மலையூர் மம்பட்டியான் கதை

நசி மசி

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்