டாகினி என்ற ஆந்தை 🦉 பறவை வெண்கலம் சிற்பம் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயில்... சுக்கிராச்சாரியார்.... அசுரர்கள் குரு...மாவலி...மஹாபலி....மூஞ்சூறு...எலி...மூஷிகன் வாகனம்...
டாகினி என்பது ஆந்தை 🦉 பறவை.
சுக்கிராச்சாரியார் என்ற அசுரர்கள் குரு....மஹாபலி.... வாமனர் அவதாரம்....காலத்திலும்....அந்தகன் அசுரன் என்ற பள்ளி பள்ளேளா பள்ளேளர் பள்ளவர் அசுரர்கள் இனத்தை ஆரியர் தலைவர் தேவர்கள் தலைவர் சிவன் அந்தகன் அசுரனை அழித்த பின்னர் அந்தகன் அசுரனின் அமைச்சர் குரு ஆக இருந்த சுக்கிராச்சாரியார் என்பவரைத் தான் டாகினி என்ற ஆந்தை 🦉 பறவை ஆக மாற்றி வெண்கலம் சிற்பமாக திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் அந்தகாசுரன் வதம் செய்யும் சிவன் வெண்கலம் சிற்பத்தின் அருகில் வைத்து உள்ளனர். 300 கோடி பெறும் ஆள் உயரம் வெண்கலம் சிற்பம். 8 அடி உயரம் சிவன். சூலத்தில் இறந்து உள்ள அந்தகன் அசுரன். சிவன் சூலம் குத்தி இறந்தான். கீழே சிவன் காலடியில் இடது புறமாக டாகினி என்ற ஆந்தை 🦉 பறவை சிற்பம் உள்ளது. இது நடந்த காலம் கிமு 3000. அதற்கு பிறகு இரண்யன் இரண்யாட்சன் தாரகன் சிங்க முகன் அசுரன் நரகாசுரன் பஸ்மாசுரன் பத்மாசுரன் சூரபத்மன் ஜலந்தரன் அசுரன் ராவணன் போன்றோர் blood DNA வழியில் வந்த மஹாபலிபுரம் ஆண்ட பள்ளி பள்ளேளா பள்ளேளர் பள்ளவர் அசுரர்கள் இனத்தைச் சேர்ந்த பாஹீபலி மாவலி மகாபலி சக்கரவர்த்தி என்ற பெருச்சாளி எலி மூஞ்சூறு மூசிகன் மூஷிகன் வாகனம் ஆன விநாயகருக்கு வாகனம் Vehicle Vaahanam Vaahan ஆன பெருச்சாளி எலி மூஞ்சூறு மூசிகன் மூஷிகன் அசுரன் தான் மாவலி மகாபலி சக்கரவர்த்தி மஹா பள்ளி புரம் ஆண்ட பல்லவர்கள் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது....இந்த புராணங்கள் தான் வாமனர் அவதாரம் என்று வைணவம் கூறுகிறது. வாமனர் அவதாரம் கதையில் இதே மகாபலி சக்கரவர்த்தி வருகிறார். சுக்கிராச்சாரியார் உள்ளார். ஆனால் அவர் டாகினி ஆந்தை 🦉 பறவை சிற்பம் ஆக வைணவம் கோயில்களில் இல்லை.அந்த கதை சிவன் கோயிலில் மட்டுமே உள்ளது. பள்ளி பள்ளேளா பள்ளேளர் பள்ளவர் அரசர்கள் தான் சோழர் காலத்துக்கு முன்பு ஆந்திரா (அந்தகன் அசுரன் நாடு) ஒரிசா வங்காளம் அஸ்ஸாம் வியட்நாம் என்ற அன்னம் மீசன் கோயில் என்ற ஈசன் கோயில்...கம்பு போஜகம் என்ற கம்போடியம் காம்போஜம் தாய்லாந்து இந்தோனேசியா மலேசியா கடாரம் சாவகம் சுமாத்திரா போர்னியோ பாலி இலங்கை தீவுகள் ஆண்ட ராவணன் கிமு5000 முதல் உலகை ஆண்ட தமிழர்கள் தான் இந்த பள்ளி பள்ளேளா பள்ளேளர் பள்ளவர் அசுரர்கள் அரசர்கள்.... பின்னர் கிமு 1000 அகத்தியர் வருகைக்குப் பிறகு தான் இந்திரன் விழா ஒழிந்தது. சத்ரியர்கள் ஒழிக்கப்பட்டு வேள் வேளிர் வேளாளர்கள் என்ற சோழர்கள் ஆட்சி அகத்தியர் காலத்தில் வந்தது. புலத்தியர் சமாதி திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் சிவன் கோயிலில் இருந்து நீக்கப்பட்டது. பள்ளி பள்ளேளா பள்ளேளர் பள்ளவர் அசுரர்கள் புத்தர் மதம் சென்று விட்டதால் புலத்தியர் மகரிஷி பேரன்கள் பேத்திகள் ராவணன் உறவினர்கள் போன்றோர் புலையர் புலையன் புலைச்சி சாம்பவர் என்று பிரிக்கப்பட்டு புலஸ்தீனம் என்ற தண்ணீர் இல்லாத காட்டுக்கு Extradition Extradited நாடு கடத்தப்பட்டனர்....இது ராமாயணம் நடந்த காலத்திலேயே கிமு 5000 காலத்திலேயே புலஸ்தீனம் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டது. புலஸ்தீனம் நாடு தான் இன்று பாலஸ்தீனம் ஜோர்டான் சிரியா லெபனான் நாடுகள் ஆக உள்ளது.
Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387
https://notionpress.com/author/83387
Comments
Post a Comment