நன்குடி வேளாளர்கள் நாஞ்சில் வேளாளர்கள் நம்பூதிரிகள் நாயர் மேனன் மீனன் பணிக்கர் நாயிக் நாயிக்கா நாயக்கர் தொடர்பு‌ திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னர்கள்

இந்த நன்குடி வேளாளர்கள் சமுதாயம் திருவிதாங்கூர் சமஸ்தானம் பத்மநாபன் அரண்மனை நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் வேளாளர்கள் உடன் என்ன உறவு ....
அங்குள்ள 
மக்கள் வழி...
மக்கோழி....
மருமக்கள் வழி...
மருமக்கோழி...
மருமக்கள் தாயம்...
தரவாடு....
நாயர்...
மேனன்...
மீனன்...
நம்பூதிரி ....
போன்ற மக்களுடன் 
என்ன உறவு என்பதையும் ஆராய்ந்து வீடியோ வெளியிட்டால்....
தெரியும் வேள் நாடு...
வேணாடு...
என்ற திரு அஞ்சைக்களம் ...
வஞ்சி....
என்ற வேணாடு...
சேரமான் பெருமாள்...
ஔவையார்...உறவு...
சுந்தரர் என்ற சுந்தர மூர்த்தி நாயனார் என்ற
ஆதி சைவர்கள்...
சிவாச்சாரியார்கள்...
உறவு...
சேரமான் பெருமாள் மற்றும் ஔவையார் மற்றும் சுந்தர மூர்த்தி நாயனார் மூவரும் கைலாயம் மலை சென்ற வரலாறு....🎉
ஔவையார் இயற்றிய 
விநாயகர் அகவல்...
திருக்கோவிலூர் கோவில்...
பழுவேட்டரையர் வரலாறு...
கேரளம் முழுவதும்....
கோவா...கொண்காணம்...
கர்நாடகா...
மஹாராஷ்டிரா...
நேபாளம் வரையிலும்....
சேரளம்....
சேரன் நாடு....
சோரம் போன வேளாளர்கள் நாடு சோரநாடு....
விரிந்து இருந்ததையும்....
ஆஹி சாத்ரா என்ற‌..
ஆஹி சாத்ரம் என்ற...
ஆயர் பாடி யாதவர்கள்...
வாழ்ந்த...
வேள் வேளிர் வேளாளர்கள் சமுதாயம் 
தான் நம்பூதிரி ப்ராம்மணர்கள்...
நாயர்...
நாயக்...
நாயக்கர்...
நாயிக்கா....
நாயுடு....
போன்றவர்களை தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மஹாராஷ்டிரா ஒரிசா வரையிலும் ...
பரவி...
வாழ்ந்து வருகின்றனர் 
என்பதை
அறியலாம்.....🎉

வீட்டோடு மாப்பிள்ளை என்பது இந்தியா முழுவதும் இருந்தது. 🎉
கேரளாவிலும்...
திருவிதாங்கூர் சமஸ்தானம் என்ற நாகர்கோவில்...
கன்னியாகுமரி...
போன்ற நாஞ்சில் நாடு வேளாளர்களில்...
மக்கள் வழி....
மருமக்கள் வழி...
மக்கோழி...
மருமக்கோழி...
என்ற இரு வகை திருமணம் வாழ்க்கை முறைகள் உண்டு....
மருமக்கள் வழி என்பதைத் தான் நாயர் மேனன் மீனன் என்ற நாஞ்சில் வேளாளர் பிள்ளை முதலியார் தேவர் மூப்பனார் போன்ற கலப்பு இனம் ஜாதிகளில் இன்றும் உள்ளது....

மருமக்கள் வழி என்பதை மருமக்கதாயம் என்றும் கேரளாவில் சொல்கிறார்கள்.
அதாவது பெண் தான் தலைவர்.
பெண் வீட்டில் தான் ஆண் வாழ வேண்டும்.
வீட்டோடு மாப்பிள்ளை.
தரவாடு வீடு...என்ற...
பெரிய அரண்மனை வீடுகள்....
முற்றம் வைத்த வீடுகள்...
நடு வீட்டில் மழை பெய்யும் வானம் தெரியும்...
திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னர்கள்...
பத்மநாபன் சுவாமி அரண்மனை....
நாகர்கோவில்...அருகில்...
இதெல்லாம்....
ஆண்டான்....
ஆண்டை...
நாட்டாமை...
துரை...
ஆன 
நாஞ்சில் வேளாளர் பிள்ளை....
நாஞ்சில் வேளாளர் முதலியார்....
மறவர்...தேவர்....
மூப்பனார்....
சேனைத் தலைவர்....
செங்குந்தர்....
நாயர்...
மேனன்...
மீனன்...
ஸ்ரீபிரியா....
ஸ்ரீவித்யா....நடிகை...
பத்மினி...ராகினி... நடிகைகள்...
அம்பிகா..
ராதா...
பாடகி சித்ரா....
இவர்கள் அனைவரும் 
நாஞ்சில் வேளாளர் பிள்ளை முதலியார் குடும்பம் தான்....

திரௌபதி அம்மன் கோவில்....
திரௌபதி அம்மன் வழிபாடு....
திரௌபதி க்கு 5 கணவர்கள்....
இதெல்லாம் கூட இருந்தது....
அவர்கள் இன்று கேரளாவிலும்....
தமிழ்நாட்டிலும்....
MBC SC ஆக தாழ்த்தப்பட்டு உள்ளனர்....
திருவனந்தபுரம் பத்மநாபன் சுவாமி கோவில் ஒரு காலத்தில் இவர்கள் கையில் தான் இருந்தது....
பின்னர் அது மாறி நாஞ்சில் வேளாளர் பிள்ளை மற்றும் நாயர் மேனன் மீனன் பணிக்கர் நம்பூதிரி மூப்பனார் சேனைத் தலைவர் செங்குந்தர் முசுகுந்தர் கையில்‌ சென்று விட்டது.

Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387

Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்