பகவத் கீதையில் சைவ சித்தாந்தம்
பகவத்கீதை ஆழமாக புரிந்து கொண்டால் அதில் சைவ சித்தாந்தம் இருப்பது
தர்மம்.
அர்த்தம்.
காமம்.
மோட்சம்.
என்ற ராமாயணம் காலத்து
கிமு5000 அகத்தியர் காலத்து
கொள்கை இருப்பது
விளங்கும்.
தர்மம் (நியாயம். அறம்).
அர்த்தம் (பொருள்).
காமம் (இன்பம்).
என்பதையே திருவள்ளுவர் கூறியுள்ளார்.
ஆனால் ஜைனர் புத்தர்கள் கருத்தான
உயிர்களை கொல்லக்கூடாது...
அஹிம்சை...
கர்மம்....கர்மா...
போன்ற கருத்துக்கள் போருக்கும், உயிர்க்கொலைக்கும், மாமிசம் உணவு உண்பதற்கும் எதிரான கருத்துக்கள்.
சிங்கம்
புலி
திமிங்கிலம்
முதளை
நரி
பூனை
கோழி
காக்கா
என்று பல உயிரினங்கள் மாமிசம் உணவு தான் உண்ணுகின்றன.
அவற்றையும் கடவுள் தான் படைத்தார்.
அப்படி என்றால் சிங்கம் புலி முதளை திமிங்கிலம் போன்ற கொடூரமான விலங்குகள் நரகத்துக்கு போகுமா?
அவையெல்லாம் புலால் உணவு தின்பதால் கெட்டவர்களா?
ஆன்மா இல்லாத அயோக்கியர்களா?
அவர்களை பிறப்பிலேயே இழி பிறவியாக படைத்து உள்ளாரா இறைவன்?
சத்யேந்திர நாத் போஸ் என்பவர் பிரிட்டிஷ் அரசு இருந்த போது தாவரங்களுக்கும் உயிர் உள்ளதை கண்டு அறிந்தார்.
இன்று பல விஞ்ஞான அறிவியல் ஆராய்ச்சிகள் தாவரங்கள் பேசுகின்றன. தகவல் பரிமாற்றம் செய்கின்றன. உணர்ச்சி உண்டு. சிந்தனை உண்டு. மெமரி உண்டு. ஞாபகம் உண்டு. நினைப்பு உண்டு. மனம் உண்டு. என்று உறுதியாக அறுதியாக நிறுவி உள்ளனர்.
ஆகவே சத்யேந்திர நாத் சொன்னபடி பார்த்தால் தாவரங்களும் வெட்டும் போது வெட்டப்படும் போது அழுகின்றன. அதற்கும் வலி உண்டு. வேதனை உண்டு. உணர்ச்சிகள் உண்டு. உணர்வு உண்டு. பல அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் இசை நல்ல சொற்கள் பாடல்கள் பாடி தாவரங்களை நெல் பயிரை வளர்த்து உள்ளனர். அதாவது இசை கேட்டு வளர்கிறது செடி கொடி புல் நெல் தாவரங்கள். அப்படி என்றால் உலகம் முழுவதும் நாம் காணும் அனைத்து Flora and Fauna க்கு மரம் செடி கொடி கல் மலை மண் காற்று தீ நெருப்பு அனைத்துக்குள்ளும் இறைவன் உள்ளான் என்பது திண்ணம். கல் வளர்கிறது. கல் தானாகவே நகர்கிறது. மலை வளர்கிறது. மலை கல் மண் தீ வளி நீர் ஆகாசம் என்ற பஞ்ச பூதங்கள் முன்பு பொய் பேசக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. அவைகள் சாட்சி பூதங்கள். இதனால் தான் இந்து திருமணம் சடங்குகள் செய்யும் போது அம்மி மிதித்து அருந்ததி காட்டினர். தீ என்ற யாகம் வளர்த்து அக்னி சாட்சியாக தாலி கட்டினர். அக்கினியை யாகம் ஓமம் குண்டத்தை ஏழு முறை வலம் வந்து கணவன் மனைவி சத்தியம் உடன்படிக்கை செய்தனர். உன்னுடைய கஷ்டம் நஷ்டங்களில் நான் பங்கு எடுப்பேன். கைவிட மாட்டேன் என்று. வெட்ட வெட்ட கல் வளரும். மலை வளரும் என்று கண்டுபிடித்த தமிழன் கற்கோவில்கள் கட்டினான். இன்று எவரெஸ்ட் மலை சிகரம் ஆண்டுக்கு 1 சென்டி மீட்டர் வளர்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்கின்றனர். சர்வேயர்கள் அளவு எடுத்து சொன்னார்கள். அப்படி என்றால் மலை இமாலயம் மலை வளர்கிறது என்றால் நாம் மலை வெட்டுவதில் கல் வெட்டி கோவில்கள் கட்டுவதில் சிற்பங்கள் செய்வதில் தவறு இல்லை.
ஆகவே சத்யேந்திர நாத் போஸ் தாவரங்களுக்கு உயிர் உள்ளது என்று சொல்லி இருப்பதாலும் நிரூபித்து இருப்பதாலும் தாவர உணவுகளை உண்டாலும் மனிதர்கள் உயிர்க்கொலை செய்து தான் வருகின்றனர் என்பது வெள்ளிடை மலை. ஆடு மாடு பன்றி கோழி முட்டை பாம்பு போன்றவற்றை தின்பதும் தாவர உணவுகளை தின்பதும் ஒன்று தான் என்பதை சத்யேந்திர நாத் போஸ் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
ஆயினும் வித்தியாசம் உள்ளது.
மரக்கறி உணவு வகைகளில் சிவப்பு ரத்தம் இல்லை. ரத்த அணுக்கள் இல்லை. பச்சை ரத்தம் உள்ளது. பச்சையம் உள்ளது.
மரம் தெய்வம் ஆகும் சாத்தியம் உள்ளது.
மரங்களை வழிபட்டனர் தமிழர்கள்.
கடம்பு மரம் வழிபாடு. கடம்பர்கள். தமிழர். மஹாராஷ்டிரா கடம் சத்ரியர்கள்.
கந்தம் கந்து மரத்தை வழிபட்ட இந்த வேள் முருகன் வேள். சத்ரியர்கள்.
வன்னி மரம் வழிபட்ட சத்ரியர்கள்.
மருதம் மரம் வழிபட்ட சத்ரியர்கள்.
அரச மரம் வழிபட்ட சத்ரியர்கள்.
அரச மரம் என்ற Pipal Tree தான் அசோகர் அடையாளம். சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்கள் அடையாளம். அரசன் மரம் இன்றும் சுற்றி வந்து பெண்கள் குழந்தைகள் பெற்று உள்ளனர். அரசன் மரம் காற்று கர்ப்ப பையை பலம் செய்கிறது.
அரசன் மரம் கீழே பெரும்பாலும் விநாயகர் கணேசன் உள்ளார். ராகு கேது சிற்பங்கள் உள்ளது.
அரசன் மரம் மிகவும் போற்றுதலுக்கு உரியது.
தாவரங்கள் மரங்கள் பழங்கள் செடி கொடிகள் பெரும்பாலும் மரக்கறி உணவு. சாத்வீகமான உணவு. இவற்றை உண்பவர்கள் மாடு, குதிரை, யானை, ஆமை போல பலசாலிகளாக இருப்பார்கள். ஆனால் அடிமை வேலை தான் பார்க்க வேண்டியதாக இருக்கும். மரம் செடி கொடிகள் எப்படி அசைவற்று அஹிம்சை வழியில் அனைத்து தாக்குதல்களையும் எதிர்கொள்கிறதோ அவ்வாறு சாத்வீகமான சைவம் உணவு வகைகள் உண்பவர்கள் அடி மேல் அடி வாங்கி நடிகர் வடிவேலு போல என்னடா எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறான் இவன் ரொம்ப நல்லவன் போல என்று பெயர் வாங்குவார்கள். ஆகவே ப்ராம்மணர்கள் அந்தணர்கள் பூஜை வைதீகம் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சைவம் உணவு வகை பொருந்தும்.
சத்ரியர்கள், சூத்திரர்கள் போன்றவர்கள் கொலைத் தொழில் செய்வது மற்றும் கடினமான கஷ்டமான உடல் உழைப்பு வேலைகள் செய்பவர்கள் அனைவரும் மாமிசம் உணவு உண்பது தவறு இல்லை. மாட்டுக்கறி பன்றிக்கறி போன்றவையும் உண்ணுவதில் தவறு இல்லை என்று முடிவுக்கு வந்தாலும் மாட்டுக்கறி பன்றிக்கறி உணவுகளில் உள்ள பல வைரஸ்கள் பாக்டீரியாக்கள் அவற்றை உண்பதால் வரும் பல நோய்கள் போன்றவை அந்த உணவை தவிர்ப்பது நல்லது என்று வலியுறுத்துகிறது. Mad Cow Disease, Foot and Mouth Disease போன்ற பல வியாதிகள் மாட்டுக்கறி பன்றிக்கறி உணவு மூலமாக மனிதர்களை பாதித்து ஆரோக்கியத்தை கெடுத்து மருத்துவமனை செல்ல வைக்கிறது.
ஆகவே முட்டை, சிக்கன், மட்டன் உடன் மாமிசம் உணவு உண்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்று பலர் எண்ணுகின்றனர்.
மரக்கறி உணவுகள் சாத்வீகமான சைவம் உணவுகள் மனிதனை மெள்ள மெள்ள கடவுள் நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் மேலே குறிப்பிட்ட படி மரங்கள் இந்தியாவில் கடவுள் நிலைக்கு சமமாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்துள்ளன. மரங்களில் தெய்வங்கள் உறைகின்றனர் என்பது உணர முடிகிறது. புளியமரம் கெட்ட ஆவி உறையும் இடம். நெல்லி மரம் மஹாலக்ஷ்மி குடியிருக்கும் மரம். வேப்பமரம் பராசக்தி அம்மன் மாரியம்மன் இசக்கியம்மன் செல்லியம்மன் காளி அம்மன் உறையும் மரம். ஆகவே தமிழர்கள் காலம் காலமாக தெய்வீகம் தன்மை கொண்ட மரங்களை வணங்கி வருகின்றனர். அதனால் மரக்கறி உணவு உண்பவர்கள் சாத்வீகமான உணவு சைவம் உணவு உண்பவர்கள் மென்மையான இருதயம் படைத்தவர்கள். லோக ஷேமம் என்ற உலகம் நல்லா இருக்கணும். சமுதாயம் நல்லா இருக்கணும் என்ற பார்வை எண்ணம் உடையவர்கள். சுயநலம் இல்லாதவர்கள். அல்லது சுயநலம் மிகவும் குறைந்து பொதுநலம் அதிகம் விரும்பி செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதும் நம்மால் கேட்டும் பார்த்தும் அனுபவித்தும் உணர முடியும்.
இதனால் தான் பகவத்கீதையில் சத்வம்
ராஜசம். தாமசம். என்று மூன்று குணங்கள் சொல்லப்பட்டன.
அறத்தை முன் வைக்கும் போது சத்வம் முன்னிலையில் நிற்கிறது.
பொருள் என்பது ராஜசம்.
இன்பம். காமம். என்பது தாமசம். அதாவது உலகியல் பந்தங்கள். பாசங்கள். கட்டுகள். தளைகள். கட்டுப்பாடு இல்லாத காமம். தறிகெட்ட உடலுறவு
வேட்கைகள். Lust என்று சொல்லப்படும் Carnal Desires. இதற்கு எல்லையே இல்லை. முடிவு இல்லை. அசிங்கம். அவமானம். நோய். மர்ம நோய். ரகசிய நோய். கெட்ட வியாதிகள் தந்து மனிதனை சமுதாயத்தை அழிக்கும் சக்தி கொண்டது இந்த காமவெறி நடவடிக்கைகள். இவற்றை குழந்தை பெறுவதற்காகவும், சந்ததிகள் தொடரவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக காமக் களியாட்டம் என்பது அழிவில் கொண்டு போய் விடும் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் தினசரி செய்தித்தாளில் நமக்கு தெரிகின்றது.
இதையெல்லாம் உணர்ந்து தான் பகவத் கீதையில் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் சொன்னார் = அடேய் அர்ஜீனா! உனக்கு எதிரில் தெரியும் அனைத்து கௌரவர்களையும் நான் ஏற்கனவே அழித்து விட்டேன். கொன்று விட்டேன். நடைப் பிணமாக அவர்கள் இந்த போருக்கு வந்து உள்ளனர். நீ உறவினர்கள் என்று பயந்து ஓடினால் உனக்கு கெட்ட பெயர் அவமானம் இழி சொற்கள் இழி நிலை வரும். பயப்படாதே. கொல். போர் செய். அழி. கொன்று போடு. அநீதியை அழிப்பவன் தான் மனிதன். வாழத் தகுதி உள்ளவன். வெறும் சட்டை என்ற உடலை அணிந்து இருக்கும் அற்ப பிறவிகள் தான் மனிதர்கள். ஆன்மா என்றும் அநித்யமானது. ஆன்மா அழிவற்றது. ஆன்மா அணியும் சட்டை தான்டா உடல். என்றார். திருமூலர் போகர் அருணகிரி நாதர் போன்ற தமிழ் சித்தர்கள் தமது தவ வலிமையால் சட்டையை கழற்றி உடலை மாற்றி வேறு உடல்களில் புகுந்து கூடு விட்டு கூடு பாய்ந்து உள்ளனர். மாடுகளை ஓட்டும் இடையன் மூலன் இறந்ததால் கன்றுகள் அழுவதைக் கண்டு மனம் உருகிய திருமூலர் சித்தர் தனது உடலை விடுத்து இடையன் மூலன் உடல் உள்ளே புகுந்து அந்த கன்றுகளின் அழுகையை நிறுத்தினார். கிளி உருவம் எடுத்தார் அருணகிரி நாதர்.
போகர் பல உடல்களில் சென்று வந்தவர் தான். ஆகவே உயிர் என்பது என்ன? உடல் என்பது என்ன? எது சட்டை பேண்ட்? ஆன்மா அணியும் சட்டை பேண்ட் தான் உடல். ஆகவே அவற்றை கொல்வதில் களை எடுப்பதில் தவறு இல்லை என்றார் பகவான் ஶ்ரீகிருஷ்ணர்.
ஆகவே நல்லது கெட்டது க்கு இடையில் நடக்கும் போர் மஹாபாரதம். கெட்டதை அழிக்க வேண்டும். ஒடுக்க வேண்டும். களையை எடுத்தால் தான் நெல் மணிகள் வளர முடியும். மக்கள் பசி ஆறும். மானுடம் தழைக்க களை எடுப்பது அவசியம். உயிர்க்கொலை என்பது சில தருணங்களில் அவசியம் தான். நீதியை நிலை நாட்ட. தர்மத்தை நிலை நாட்ட. தர்மத்தின் தலைவன் ஆக ரஜினிகாந்த் ஆக அங்கு பகவான் ஶ்ரீகிருஷ்ணர் வந்தார். அறிவுரைகள் சொன்னார். அழி. வெட்டு. கொல்லு. நாசம் செய். களை எடு. சத்ரியன் நீதி. ஆயினும் இதை உடனே செய்யவில்லை. பல்வேறு மாதங்கள் வருடங்கள் பேசி பேசி பேசி பார்த்தும் பயன் இல்லை. மூடன். அயோக்கியன். கௌரவர்கள். ராவணன். கும்பல். குண்டாஸ். கீழ் மக்கள். புத்தி கெட்டவர்கள். அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் உள்ளவர்கள். அந்த கெட்டவர்களை அழிப்பதில் கொல்வதில் தவறு இல்லை. அழிப்பதும் கொல்வதும் காப்பதும் தான் சத்ரியன் வேலை. தொழில். தொழில் தர்மம்.
Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387
https://notionpress.com/author/83387
Comments
Post a Comment