Vyasar says Nandi is son of a Vaishya. Vaishyan. Vaniban. Vaaniyar. Vaaniya Chetty Son.

வியாசர் எழுதிய கந்த புராணத்தில் 
நந்தி என்பவர் வைசியர் மகன் என்றால்.... 

நந்தி என்பவர் சிலாதர் முனிவர் மகன் என்ற அந்தணர் மகன் என்ற கதை என்ன விலை பெறும்?.... 

விநாயகர் நந்தி மகன் என்னும் செய்தி... 

நந்தி மகன் தனை புந்தியில் வைத்துப் போற்றுவோமே..... என்ற பாடல்.... 

விநாயகர் நந்தி மகன் சென்ற செய்தி ஏன் குமரகுருபரர் தந்தார்?.... 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை ப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே !

குழப்பங்கள் தீர உங்கள் விடை வேண்டும்..... 

மிக்க நன்றி....

அதாவது நந்தி மகன் விநாயகர் என்பதும்.... 

அந்தகாசுரன் அந்தகன் அசுரன் என்ற ஆந்திரா + தொண்டை மண்டலம் ஆண்ட தமிழன் தனது அப்பன் மனைவி ஆன பார்வதி அழகு கண்டு மயங்கி தாயைப் புணர காம இச்சையால் தாய் மீது காம வெறி கொண்டான்.. 

இதனால் தவறான உறவில் பிறந்த குழந்தை விநாயகர் அதாவது..... தாய் பார்வதி + மகன் அந்தகன் அசுரன் உறவில்..... தாய் மகன் உறவில் பிறந்த குழந்தை விநாயகர்.... 

இதன் காரணமாக தான் குமரகுருபரர் விநாயகர் காப்பு எழுதும் போது.... 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை ப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே !

என்று சொன்னார்.... 

அதாவது நந்தி மகன் தான் விநாயகர்..... 

அப்படியானால் நந்தி வைசியர் அல்ல. அந்தணர் அல்ல. 

அந்தகன் அசுரன் என்ற அந்தகாசுரன் கதைக்கும் விநாயகர் கதைக்கும் சில ஒற்றுமை உள்ளது.... 

அந்தகன் அசுரன் தன் தாய் ஈசன் மனைவி பார்வதி உமாதேவி அழகில் மயங்கி தன் தாயைப் புணர ஆசைப்பட்டான்.

இது கதை. 

இது போல விநாயகர் ம் ஆசைப்பட்டார். அதனால் அவர் திருமணம் ஆகாமல் துறவியாக மனைவி இன்றி இருப்பதாக தென் இந்தியா கதைகள் சொல்கின்றன..... 

வட இந்தியாவில் விநாயகர் க்கு இரண்டு மனைவிகள்.... சித்தி... புத்தி... என்று... சுபம்.... லாபம்... என்று.... இதை சரஸ்வதி லஷ்மி என்றும் சொல்கின்றனர்..... 

அதாவது சைவர்கள் வைணவர்கள் போர்... முடிந்த பிறகு பிரம்மன் மனைவி சரஸ்வதி யையும்...
விஷ்ணு மனைவி லஷ்மி யையும்.... விநாயகர் தனது மனைவியாக வைத்துக் கொண்டார்... பிடுங்கிக் கொண்டார்..... என்று கதை உள்ளது......

இது போக... 
அந்தகன் அசுரன் மற்றும் அவனுடைய மந்திரி அசுரர்கள் குரு சுக்கிராச்சாரியார் போன்றோர் வாழ்ந்த இடம் திருக்கோவிலூர். தொண்டை நாடு. விழுப்புரம் அருகில். 

இங்கு வன்னியர்கள். படையாட்சி அதிகம். 
இந்த அந்தகன் அசுரன் ஐ அழித்தார் சிவன். தனது சூலத்தில் குத்தி ரத்தம் சொட்ட விட்டார்....

ஒழுகின ரத்தத்தை குடிக்க ஏகப்பட்ட பெண் யட்சினிகளை சூமேட்டோ ஸ்விக்கியில் ஆர்டர் செய்தார் சிவன். அந்தகன் அசுரன் ரத்தம் குடித்து அவன் வம்சத்தை அழித்தனர் யட்சினி பெண்கள்.... 

அந்தகன் அசுரன் ன் மந்திரி சுக்ராச்சாரியார் ஐ டாகினி என்ற ஆந்தை சிற்பமாக மாற்றி வைத்து உள்ளார் சிவன். சிவாச்சாரியார். ஆதி சைவர்கள். ப்ராம்மணர்கள். திருக்கோவிலூர் கோவில் வீரட்டானேசுவரர் கோவில் உள்ளே. 

இறந்து போன அந்தகன் அசுரன் குடும்பங்கள் வம்சங்கள் திருப்தி அடைய... கணபதி.... கஜபதி.... கணங்களின் அதிபதி..... கஜானன்..... விநாயகர் என்ற சிற்பம் ஆகவும்.... அரசர் ஆகவும்.... மாற்றி வைத்தும் உள்ளார் சிவன்..... 

அந்தகன் அசுரன் ஆண்ட மாநிலங்கள்.... ஆந்திரா... ஒரிஸ்ஸா.... வங்காளம்..... 

ஆய் அண்டிரன். 
ஆய் வேள். 

யாதவர்களுக்கும் + படையாட்சி வன்னியர்கள் க்கும் உள்ள உறவு... ஆந்திரா ஒரிஸ்ஸா வங்காளம் வரை உள்ளது..... 

அதாவது ஆய் அண்டிரன் ஆண்ட தமிழ் மாநிலம் தான் ஆந்திரா ஆனது..... ஆந்திரம்.... 

ஆய் அண்டிரன். 
ஆய் அந்தகன் அசுரன். 
ஆய் ஆந்திரன்.
ஆய் ஆந்திரா. 
மாகாணம்... 

ஆகவே இந்த அந்தகன் அசுரன் கதை. 
மஹாபலி கதை. 
ராவணன் கதை. 
பிரகலாதன் கதை. 
பக்த பிரகலாதன் கதை. 
இரண்யன் கதை. 
இரண்யாட்சன் கதை. 
விமவாட்சன் கதை. 
தாரகன் கதை. 
சூரபத்மன் கதை. 
திரு அனந்த பத்மநாபன் திரு அனந்த புரம் கதை. Trivandrum Padmanabha Swamy Temple Story. 
திருச்சிராப்பள்ளி கதை.
சூரபத்மன் ஆண்ட வீர மகேந்திரன் புரம். இலங்கை. 
சிங்கமுக அசுரன். 
கமலாட்சன் கதை.
திரிபுரம் அசுரர்கள் எரித்த சிவன் கதை. 
திரிபுரா மாநிலம். 
இப்படி ஏகப்பட்ட கதைகள் தேவர்கள் + அசுரர்கள் போர் பற்றி தெளிவாக சொல்கின்றன. 
மீண்டும் இந்தியாவில் தமிழ்நாட்டில் தேவர்கள் அசுரர்கள் போர் தான் இன்றும் நடந்து வருகிறது. ஜெனரல் கேஸ்ட். பிசி. எம்பிசி. எஸ்சி. எஸ்டி. என்று.

நந்தி யார். 
நந்தர்கள் யார். 
நந்தர்கள் வம்சம் யார். 

நந்தி எவ்வாறு சிவன் வாகனம் ஆனார்? 

நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி, தோழி ! வெல்கொடித்
துனைகால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும்பணைப் பொதியில்…………….

பொருள்: தோழி, வாழ்வாயாக! வெற்றிச் சிறப்புமிக்க கொடியினையும் காற்றைப் போன்று வேகமான அலங்கரிக்கப்பட்ட தேரினையும் உடையவர்கள் கோசர்கள். அவர்கள் பகைத்து எழுந்தனர். பழைய ஆலமரத்தின் கிளைகளுக்கு அடியில் போர் முரசங்களைக் குறுந்தடியினால் அடிக்கின்றனர். மகாபத்ம நந்தன் என்னும் பாடலிபுத்திரத்து மன்னனுடைய செல்வத்தையே அவர் பெற்றாரெனினும் அதற்கு மகிழ்ந்து அங்கேயே தங்கிவிடுபவர் அல்லர் ( என் காதலர்).

2000 ஆண்டுகளுக்கு முன்னர். கங்கை நதி, பாட்னா நகரம், நந்த வம்சம், மௌரிய மன்னர்கள் ஆகியோர் பற்றி நம் புலவர்கள் பாடியது மிகவும் வியப்பான விஷயம். தமிழர்கள் போரின் பொருட்டும், வணிகத்தின் பொருட்டும் கங்கை நதி, இமயம் வரை சென்றதையும் இதில் அறிகிறோம். நந்தர்களின் செல்வம் குறித்தும் அறிகிறோம். அவர்கள் புகழ் தென்னாடு வரை பரவி இருந்தது.

மாமுலனார் தரும் தகவல் இதை விட வியப்பானது.

புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலி குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி !

பொருள்:– தோழி வாழ்க! அகன்ற வானிலே உயர்ந்து எழு புகையினைப் போல் விளங்கிப் பனி தவழும் தீச்சுடரைப் போல் தோன்றும் இமய மலை போன்றதோ! அல்லது பலவகைப் பட்ட புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பவரின் சிறந்த பாடலிபுத்திரத்தில் திரண்டிருந்து பின் கங்கையின் நீர் அடியில் மறைந்து போன செல்வமோ! அவ்விரண்டும் இல்லையென்றால் நம்மைவிட்டுப் பிரிந்து போனதற்குக் காரணம் யாதோ!
தலைவி பேசுவது போல அமைந்த இந்தப் பாடலில் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் பாடலிபுரத்தை ஆண்ட நந்த வம்ச அரசர் கங்கை ஆற்றின் அடியில் சுரங்கம் அமைத்து பெருஞ் செல்வத்தை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் அது காணாமற் போனதால் குழீஇக் கரந்த நிதியம்' என்று சொல்லப்பட்டது.

''நிதி'' என்ற சம்ஸ்கிருதச் சொல்— தங்கம், நவரத்னங்கள் போன்ற எல்லாச் செல்வத்தையும் குறிக்கும்.
பாடலிபுத்திரம் என்பது இப்போது பீஹார் மாநிலத் தலை நகரான பாட்னா நகரம் ஆகும்

இதே புலவர் இன்னொரு பாடலில் (அகம் 251) நந்தனின் செல்வம் பற்றிப் பாடுகிறார். இதற்கு உரை எழுதியவர்கள், மஹாபத்ம நந்தன் (கி,மு. 345-329) என்று மன்னர் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்