நந்தி கதை. விநாயகர் கதை. நந்தர்கள் வம்சம்.

நந்தி யார்? 

சிலாதர் முனிவர் அந்தணர் மகனா? 
வைசியர் மகனா? 
நந்தன் Dynasty என்ற நந்தினி 
என்ற புத்த நந்தி என்ற நந்தர்கள் ஆண்ட ராஜ்ஜியங்களை சிவன் அடக்கி ஒடுக்கி தனது வாகனம் ஆக Vehicle... Propaganda Vehicle.... ஆக்கிக் கொண்ட சிவன் கதையா? 

யார் அது நந்தி? 
புத்த நந்தி க்கும். 
புத்தர்கள் க்கும். 
புத்தம் மதத்திற்கும். 
உள்ள தொடர்பு என்ன? 

எனது ஆராய்ச்சி சொன்னது = 
புத்த நந்தி. 
நந்தர்கள் வம்சம். 
நந்தர்கள் ஆண்ட வட இந்தியா. 
இவை அனைத்தையும் சிவன் வெற்றி கொண்டார். 

தனது அடிமையாக. 
வாயில் காப்பாளன் ஆக. 
Propaganda Vehicle ஆக. 
சிவன் நந்தியை வைத்துக் கொண்டார். 

அதாவது சிவன் + பார்வதி சைவர்கள் சமயம் சைவ சித்தாந்தம் விட்டு ஓடியவர்கள் எக்கச்சக்கமான பேர். 

அவ்வாறு ஓடி வேறு நாடுகள் படைத்தவர்கள் மீண்டும் வென்று அடிமை ஆக்கி தனது வாகனம் ஆக்கி மீண்டும் தன்னை வணங்கி புகழ் பாட வைத்தவர் சிவன். 

இதனால் தான் சிவன் தனது பல கொள்கைகளை... தத்துவங்களை.... கோட்பாடுகளை.... நந்திக்குச் சொன்னார்.... நந்தி தனது சீடர்கள் ஆன திருமூலர். 
அகத்தியர்.தொல்காப்பியர்.
18 தமிழ் சித்தர்கள். 
என்று பல தென் இந்தியா தமிழர்களுக்கு சொன்னார்கள்.... 

அதாவது தென் இந்தியாவில் சைவ சித்தாந்தம் வளர. மதிப்பு பெற. புத்தம் சமணம் அழிய. புத்தர்கள் சமணர்கள் அழிய நந்தியும் அவரது மாணாக்கர்கள்.... சீடர்கள்.... 18 சித்தர்கள் தான் காரணம்..... 

ஆகவே தான் சைவ வேளாளர் பிள்ளை குமரகுருபரர் தெள்ளத்தெளிவாக நந்தி மகன் தனை
ஞானக்கொழுந்தினை 
புந்தியில் வைத்துப் போற்றுவோமே
என்றார். 

இது ஆய்ந்து நோக்கத்தக்கது. 

அதாவது நந்தி மகன் தான் விநாயகர். 

அதாவது அந்தகன் அசுரன் ஆய் அண்டிரன் என்ற ஆய் வேள் வேளிர் வேளாளர் ஆன வன்னியர்கள் படையாட்சி + யாதவர்கள் இடையர்கள் உறவு.... ஆந்திரா ஒரிஸ்ஸா வங்காளம் ஆண்ட தமிழர்கள்... கதை....

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்