Aries. Aryan Rashi. Orai. Oraiyan. Orion. Aryan. Hora. Horoscope. Hour.
மேஷம் ராசியில் தான் கிருத்திகை நட்சத்திரம் உள்ளது.
சு ப்ராஹ்மண்ய ஸ்வாமியின் பிறந்த நட்சத்திரம்.
இது 7 கன்னிப் பெண்கள் என்ற பழையோன் என்ற Pleiades Constellation நட்சத்திரம் குழாம் கூட்டமில் உள்ளது.
இந்த 7 ரிஷி பத்னிகளில் 6 ரிஷி பத்னிகள் தாருகாவனம் இமாலயம் ல் உள்ள தேவதாரு மரங்கள் நிறைந்துள்ள வனத்தில் சிந்து சமவெளி நாகரிகம் ஆண்ட சிவன் இடம் போட்டியில் தோற்றுப் போனார்கள். அதாவது 7 ரிஷிகள் கருப்புச் சிவனை அவமதித்து சிவனை மதியாமல் யாகம் வேள்வி நடத்தி வந்து.... 4 வேதங்கள் போதும்... சமஸ்கிருதம் மந்திரங்கள் போதும்.... அது தான் கடவுள்... சிவன் கடவுள் இல்லை என்று நிந்தித்து அவரது வந்தனர். இவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க த்தான் கருப்பு சிவனும்.... கருப்பு பெருமாளும் கிருஷ்ணன் கண்ணன் விஷ்ணு என்ற தலைவர்... இவர்கள் இருவரும்.... 7 ரிஷிகள் யாகம் செய்து வந்த தேவதாரு மரங்கள் அதிகம் நிறைந்த இமாலயம் ஏரியாவில் அம்மணமாக சிவன் சென்றார்..... அவருடைய அம்மணம் அழகில் மயங்கி 6 ரிஷி பத்னிகள் அவர் பின் சென்று குழந்தைகள் 6 ஆறுமுகம் பெற்றுக் கொண்டனர். 6 ஆண் பிள்ளைகள். கிருத்திகை நட்சத்திரம். முருகன். ஆறுமுகம். ஆறுமுகன்.
மீதி தேறியது 1 மட்டுமே. உருப்படி. பத்தினி. உத்தமி. கண்ணகி. சீதை. அவர் தான் அருந்ததி. வசிட்டர் மனைவி.
ஆகவே சு ப்ராஹ்மண்ய ஸ்வாமி பிராம்மணர் பெண்களுக்கு 6 ரிஷி பத்னிகளுக்கு பிறந்தவர். இது ஒரு முக்கியமான செய்தி.....
அதாவது ஐரோப்பியர் பெர்சியர் பார்சி பாரசீகம் பெர்சியன் மனைவி... சிந்து சமவெளி நாகரிகம் கருப்புத் தமிழன் சிவன்... இந்த கலவையில் பிறந்தவர் அக்னி கார்த்திகை முருகன்.
பிராம்மணர் என்றாலே தட்சன்.
பிரம்மன். நினைவு வரும்.
அவருடைய யாகத்தில் அவனும் மருமகன் சிவனை அவமதித்தான்.
ஆகவே சிவன் வீர பத்ரர்கள் வீர புத்ரர்கள் அனுப்பி தட்சன் யாகத்தை வேள்வியை தடை செய்தார்.
தட்சன் தலை வெட்டி ஆட்டுத் தலை ஒட்டினார் சிவன். இந்த ஆட்டுத் தலை ராசி தான் மேஷம்.
அதாவது மேஷம் ஒரு ஆரியன் ஆரியர் ராசி. Aries. Aryan Rashi. இதை உணர்ந்து தான் ஏரீஸ் என்று பிரிட்டிஷ் காரன் அதற்கு அந்த ராசிக்கு அப்பெயர் வைத்தான்.
ஆரியர் ஆரியன் என்ற சொல் ஓரையன் ஓரை ஓரியன் விண்மீன் குழாம் குழுமம் கூட்டம் ல் இருந்து வந்தது.
ஓரை என்றால் நல்ல நேரம்.
நாள் நட்சத்திரம் திதி கரணம் யோகம் பார்த்து ஓரையன் ஓரியன் ஆரியன் பார்ப்பான் கணியன் நல்ல சுப முகூர்த்தம் பார்த்து தருவான்.
ஆகவே இந்த ஓரை Hora. Horai. Horoscope. Hours. Hour. எல்லாமே தமிழர் சொத்து.
தமிழர் + ஐரோப்பியர்.
திராவிடர் + ஆரியர்
இணைந்து ஏற்படுத்திய அறிவுப் பெட்டகம் தான் இந்தியா.
மஹாபாரதம்.
மாயன்மார்.மயன்மார்.என்ற தமிழர் பார்ப்பனர் அந்தணர் சிவாச்சாரியார் ஆண்ட நாடு தான் மியன்மார் பர்மா Burmah. Brahmah Desam. இறையிலி. தேவதானம். தேவர் அடியார் தானம் பெற்ற பூமி.
இந்த மியன்மார் மயன்மார் மாயன்மார் பர்மா ஆண்ட தமிழர்கள் தங்கள் பெயரில் வர்மன் பர்மன் என்று அடைமொழி பட்டப்பெயர் ஜாதிப் பெயர் சர்நேம் இட்டுக் கொண்டனர்.
மாயன் மயன் கருப்புத் தமிழர்கள். சிவாச்சாரியார். ஆச்சார்யா. ஆச்சாரியர். ஆசாரி. சாதியை சேர்ந்தவர்கள்.
அக்னி தொழில்.
தங்கம் ஆசாரி தினமும் நெருப்பு அக்னி முன் அமர்ந்து குழல் ஊதுகிறான். தங்க நகைகள் தொழில். நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்.
இந்த சிவாச்சாரியார் தான் ஆதி சைவர்கள் தான் அந்தணர்கள். பார்ப்பனர்.
இவர்கள் இல்லாமல் தமிழ் இல்லை. தமிழ்நாடு இல்லை. சமஸ்கிருதம் இல்லை.
தட்சன் யாகம் தகராறு பங்காளி சண்டை. இந்த சண்டை போருக்கு பின்னர் மாயன் மயன் மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டு அமெரிக்கா.......
தட்சன் யாகம் தகராறு பங்காளி சண்டை. இந்த சண்டை போருக்கு பின்னர் மாயன் மயன் மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டு வட அமெரிக்கா தென் அமெரிக்கா நாடு கடத்தப்பட்டனர். சிந்து சமவெளி நாகரிகம் சிவனால்.
ஆயினும் அங்கு சென்று ஆட்சி அமைத்த சிவாச்சாரியார் ஆச்சார்யா. ஆச்சாரி. ஆசாரி. பூசாரி. தமிழர்கள் தான் சிறப்பான ரப்பர் பந்து ரப்பர் மரம் பயிரிடுதல் ரப்பர் பந்து விளையாட்டு... கரும்பு பயிரிடுதல்... சீனி... ராக்கெட்... விமானம்... புஷ்பக விமானம்... செய்தனர்.... வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆண்ட மாயன் மயன் தமிழர்கள் நிறைய பிரமிடு கட்டி ஆண்டனர். இந்த பிரமிடுகள் இன்றும் உள்ளன. இவை தாய்லாந்து இந்தோனேசியா ஜாவா சுமத்ரா பாலி வியட்நாம் மலேசியா இலங்கை போன்ற நாடுகளில் கூட அதே மாயன் மயன் தமிழர்கள் கட்டிய பிரமிடுகள் இன்றும் உள்ளது....
இந்த மாயன் மயன் மாயன்மார் மயன்மார் மியன்மார் பர்மா ஆண்ட தமிழர்கள் மகள் தான் மண்டோதரி ராவணன் மனைவி. கற்புக்கரசி.
ராவணன் + மண்டோதரி கட்டிய கோவில் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படும் 3000 ஆண்டுகள் பழமையான இலந்தை மரம் இன்றும் உள்ள இலவந்திகைப்பள்ளி என்ற உத்தரகோசமங்கை கோவில். இது ராவணன் மண்டோதரி காலத்தில் வட அமெரிக்கா தென் அமெரிக்கா பிரமிடுகள் போல இருந்தது.... சோழர்கள் காலத்தில் இன்றுள்ள கோபுரம் கற்றளி ஆனது...
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நெடுமாறன்என்பது பழைய பாண்டியன் மன்னர் பெயர்.
ஆகவே மேஷம் ராசி என்றாலே ஆரியர் ஆரியன் பார்ப்பான் கணியன் ஓரையன் ஓரியன் அநதணர் ராசி தான்.
ராவணன் க்கு ஜாதகம் ஜோதிடம் தெரியும். அவன் ஆணையிட்டு 9 கிரகங்களையும் 11 ஆம் வீட்டில் சிறை இட்டு பிறந்த அவன் மகன் தான் மேகநாதன் என்ற இந்திரஜித்.
வேண்டும் என்றே சனி காலை 11 ஆம் வீட்டில் இருந்து நீட்ட... அந்த நீட்டிய காலை ராவணன் தனது வாளால் வெட்ட... துண்டான பாகம் விழுந்த இடம்....மேகநாதன் இந்திரஜித் ன் லக்னம். மாந்தி. ஆகவே லக்னத்தில் மாந்தி உள்ளவர்கள் ஆயுசு குறைவு. இவ்வாறு மேகநாதன் இந்திரஜித் ராமாயணம் போரில் ராவணன் தகப்பன் உடன் கொல்லப்பட்டான்...
நடந்த ஆண்டு கிமு5000....
இந்த ராவணன் ன் அப்பாவின் சக்களத்தி மகன் தான் சிவப்பு வெள்ளை நிறம் ஐரோப்பியன் பெர்சியன் பாரசீகம் பார்சி அவேஸ்தன் குபேரன்....
அவன் இம்போர்ட் செய்தது இறக்குமதி செய்தது மாயன் மயன் தமிழர்கள் ஆண்ட வட அமெரிக்கா புஷ்பக விமானம்.
இதை ஓட்ட மட்டுமே தெரிந்தவர்கள் ராவணன். குபேரன். விமானம் செய்ய தெரியவில்லை....
மாயன் மயன் தமிழர்கள் வட அமெரிக்கா தென் அமெரிக்கா ல் இருந்து ராக்கெட்டுகள் செய்து வேறு வேறு கிரகங்கள் சென்றும் விட்டனர் எனபதை அமெரிக்கா அரசாங்கமே ஒத்துக்கொள்கிறது...
ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன....
புஷ்பக விமானம் ல் மெர்க்குரி என்ற பாதரசம் இஞ்சின் பயன்படுத்தினார்கள் தமிழர்கள். டன் கணக்கில் பாதரசம் வட அமெரிக்கா தென் அமெரிக்கா பிரமிடுகளில் எடுக்கப்ட்டுள்ளது....
பேக்லைட் என்ற மின்சாரம் தாக்காமல் காக்கும் அட்டை போன்ற பொருளையும் உலகில் முதன்முதலாக கண்டறிந்தவர் மாயன் மயன் தமிழர்கள். பேக்லைட் ம் டன் கணக்கில் வட அமெரிக்கா தென் அமெரிக்கா பிரமிடுகளில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது.... காரணம் ராக்கெட்டுகளில் விமானங்களில் மாயன் மயன் இந்த பேக்லைட் என்ற மின்சாரம் எதிர்ப்பு பொருள் பயன்படுத்தி வந்தனர்.
Comments
Post a Comment