GRT Hotel Kashi Varanasi Benares
🛕காசிக்கு செல்பவர்கள் கவனத்திற்கு! அன்புள்ள நண்பர்களே..! நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ காசிக்கு செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? அப்போ இந்த பதிவை Save செய்துகொள்ளுங்கள். GRT நிறுவனமானது காசி அல்லது வாரணாசியில் ஹோட்டல் கம் சத்திரத்தை தொடங்கியுள்ளது. தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அறை வாடகைகள் குறைவு தான். உணவு இலவசம். என்னுடைய நண்பர் சமீபத்தில் வாரணாசிக்கு சென்று, ஜிஆர்டியால் கட்டப்பட்ட சத்திரத்தில் தங்கியிருந்தோம். பெயர் மட்டும் சத்திரம். ஆனால் அறைகள் அனைத்து வசதிகளுடன் அற்புதமாக உள்ளன. அதிகபட்சம் 3 பேர் ஒரு அறையில் தங்கலாம். அவர்கள் காலை காபி, சிற்றுண்டி, மதியம், மாலை டீ மற்றும் இரவு உணவு பரிமாறுகிறார்கள். அறை சேவை இல்லை. அனைத்து உணவுகளும் இலவசம் மற்றும் Unlimited. நிறைய அறைகள் உள்ளன. வாரணாசிக்கு செல்லும் பக்தர்கள் தாராளமாக ஜிஆர்டியில் தங்கி காசியை பார்க்கலாம். அறை வாடகையும் மிகவும் மலிவானது. அறைகள் நட்சத்திர ஹோட்டல் அறைகள் போல அனைத்து வசதிகளுடன் பராமரிக்கப்படுகிறது. கிருத்திகை மற்றும் அமாவாசை அன்று வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் உணவு பரிமாறுகிறார்கள். இன்னும் சொல்...