கோவில்கள் ஏன் முக்கியமானவை. ஏன் வேண்டும்.

கோவில்கள்... 
நம்பிக்கையை... 
புனிதத்தை... 
மனிதர்களின் ஏக்கத்தை... 
கண்ணீரை... 
வேண்டுதல்களை... 
கவலைகளை... 
பிரச்சினைகளை... 
வாழ்வின் பாரத்தை... 
கஷ்ட நஷ்டங்களை... 
மனிதன் வேண்டும் ஆறுதலை... 
நிம்மதியை... 
கை கால் அலம்பி... 
முகம் துடைத்து... 
குளித்து... நீராடி... 
சுத்த பத்தமாய் சென்று... 
வேண்டுதல்களை வைத்து... 
கவலைகளை போக்கச் சென்று... 
ஆபத்பாந்தவனாய்... 
இறைவன் வருவார்... 
துணை புரிவார்... 
என்ற நம்பிக்கையில்... 
ஆயிரம்.. ஆயிரம்... 
ஆண்டுகளாக... 
இயங்கி வரும்... 
மக்கள் சக்தி பீடம்... 
தான் கோவில்கள்... 
அங்கு தான் அற்புதங்கள்... 
நடந்து வருகின்றன... 
அங்கு தான் வேண்டுதல்கள்... 
நிறைவேறுகின்றன... 
அங்கு தான்... மனிதன்... 
நேர்த்திக்கடன்...
செலுத்துகிறான்... 
அதிசயங்கள்... 
அற்புதங்கள்... 
சித்தர்கள்... 
ஞானிகள்... 
ரிஷிகள்... 
முனிகள்... 
சென்ற பாதை கோவில்கள்... 
சாதாரணமான இடம் அல்ல... 
தெய்வீகம் கமழும் இடம்... 
தேவதைகள் வாழும் இடம்... 
மக்கள் குறை தீர்க்கும் இடம்... 
மனு நீதி... 
மனச்சாட்சி நீதி... 
ஜெயிக்கும் இடம்... 
புனிதமான கோவில்கள் இல்லாத ஊரில் வாழ வேண்டாம் என்றார் அவ்வையார்... 

ஓம் நமச்சிவாய. 
ஓம் நமோ நாராயணாய...

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்