புத்தம் சமணம் கிறிஸ்தவம் அன்பு பாசம் போர் அணுகுண்டு சாவு
பௌத்தம் சமணம் இரண்டும் உயிர்க் கொலையை நிறுத்தியது அதை இழிவு ஆக்கியது உண்மை தான். ஹிந்து மதம் தனது அனைத்து தெய்வங்கள் கையிலும் கொலை ஆயுதங்கள் தந்து உள்ளது. இது ஏன் என்றால் வன்முறை இல்லாத பிரபஞ்சம் இல்லை. விண்கல் விழுவது. சூரியன் சுட்டு எரிப்பது. எல்லாமே வன்முறை தான். அண்டங்கள் என்ற கேலக்சிகள் ஒன்றோடு ஒன்று மோதுகிறது. சுனாமி. புயல். ஊழி. வெள்ளம். என்பது வன்முறை அல்லாமல் என்ன? காமம் கூட வன்முறை தான். முதல் இரவில் கன்னிப் பெண் அழுகிறாள். அவளுக்கு அது வன்முறை தான். பழகப்பழக காமம் அவளுக்கு சுகமான இன்பம் ஆகிறது.
சைவ சித்தாந்தம் முழுமையாக எது வன்முறை எது கொலை எது ரத்தம் எது ரத்தப்பழி எது பழிக்குப் பழி எது உடல் எது உயிர் எது ஆன்மா என்பதை திருத்தமாக அறிந்த பின்னர் தான் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உடல் ஒரு சட்டை போல ஆன்மா அணிகிறது. உறவினர்கள் சண்டைக்கு வந்து விட்டனர். இப்போது சாத்வீகம் பொறுமை பேச்சு வேண்டாம். கடமையைச் செய். வீரனுக்கு அழகு உயிர்க்கொலை. 18 நாள் போர் நடக்கிறது. ஏகப்பட்ட உயிர்ப்பலி. அதன் பிறகு தர்மம் நிலை நாட்டப்படுகிறது. பலமுறை பேசிப் பார்த்து விட்டனர். கௌரவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. அது தான் ஈழத்தில் நடந்தது. 4 ஈழம் போர்கள். புத்தம் சமணம் புலால் உணவு மறுத்தல் காரணத்தால் தான் இந்தியா அடிமை உற்றது. அதிக அன்பு அதிக பாசம் தவறு. பைபிள் ஏசு கிறிஸ்தவர்கள் தான் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் சாகக் காரணம். ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு. ஈராக் போர். நேட்டோ போர்கள். வியட்னாம் போர். இரண்டு உலகப்போர்கள். உக்ரைன் ருஷ்யா போர். ஆகவே பைபிள் ஏசு கிறிஸ்தவர்கள் = புத்தர் சமணர் கொள்கைகள். அனைத்தும் புருடா. கப்சா. வன்முறை இல்லாத உலகம் இல்லை. 7 சக்கரங்கள் இயங்கி வாழ வேண்டும்.
7 சக்கரங்கள் இயங்கி வாழ்தல் என்பதும்.
ஹிந்து மத தெய்வங்கள் கொலை ஆயுதங்கள் கையில் வைத்து இருப்பதும்.
ஹிந்து மதம் திரும்ப திரும்ப தர்மம். கர்மம். மர்மம். என்பதை வலியுறுத்திச் சொல்வதும் முக்கியமானவை.
தர்மம்.
கர்மம்.
மர்மம்.
வர்மம்.
போன்றவை தெளிவாக மக்களுக்கு விளக்கிச் சொல்லி விட்டால் மனிதன் மனச்சாட்சியை மதிக்க ஆரம்பித்து விட்டால் மீதி அனைத்தும் வன்முறை உட்பட அனைத்து வகையான கொடூரங்களும் குறைந்து விடும்.
புத்தர் சமணர் வீழ்ச்சி நல்லது தான். அதிக அன்பு. அதிக பாசம். மனிதனை சமுதாயத்தை நிலைகுலையச் செய்யும்.
ஹிந்து மதம் சொல்வது எல்லாம்.
கடமை.
கண்ணியம்.
கட்டுப்பாடு.
ஓரளவுக்கு வன்முறை சரி.
7 சக்கரங்கள் இயக்கி வாழ வேண்டும்.
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்.
கோபத்தை சரியான அளவில் சரியான வார்த்தைகளில் வெளிப்படுத்துவது தவறு அல்ல.
கோபத்தை வெளியே காட்டாதவன் இதயம் பிபி டென்சன் பிரஷர் வந்து சாவான்.
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
லேசான வன்முறை கண்டிப்பாக வேண்டும்.
போர்கள் கண்டிப்பாக நாடுகளுக்கு இடையில் வரைமுறை உடன் நடந்து வர வேண்டும். இதனால் பூமி பாரம் குறையும்.
இன்று கொரோனா.
குரங்கு அம்மை.
போன்ற நோய்கள் பரப்பி கொல்கிறார்கள். காரணம் ஜி20 நாடுகள் உலக மக்கள்தொகையை குறைக்க எடுக்கும் முயற்சிகள்.
ஆகவே கொலை.
சாவு.
ரத்தம்.
வன்முறை.
என்பது வாழ்வின் ஒரு அங்கம்.
முட்டாள் மதம். புத்தர். சமணர். மதம். அந்த மதங்களால் தான் இந்தியா 400 வருடங்களாக அடிமை ஆனது.
Comments
Post a Comment