இசை கடவுளுக்கும் ஜீன்கள் குரோமோசோம்கள் க்கும் நிகர் ஆனது. சமம் ஆனது. நெருங்கியது. மொழி அதை விட கீழே உள்ளது.
இசை கடவுளுக்கும்
டிஎன்ஏ என்ற மனித மிருகங்கள் இனத்தின் ஜீன்கள் குரோமோசோம்கள் என்ற கடவுளால் உருவாக்கப்பட்ட பொருள்களுக்கும் இசை அருகில் உள்ளது... ஹை என்ட்ராபி....
ஆனால் மொழி என்பது...
பாடல் கவிதை என்பது லோ என்ட்ராபி என்ற கீழ்நிலை வடிவம் கொண்டது..
இதைத்தான் ராஜேஷ் ராவ் சிந்து சமவெளி நாகரிகம் மக்கள் பேசிய மொழியான திராவிடர்கள் தமிழர்கள் பேசிய மொழி என்பதை கம்ப்யூட்டர் கணிணி மூலம் நிரூபித்து உள்ளார்.
ஆகவே வைரமுத்து வின் பாடல் இளையராஜா வின் இசைக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும்.....
இருக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை....
Comments
Post a Comment