சட்டை சட்டர் சட்டை நாதர் கோவில் சீர்காழி. S word for cotton cloth Egyptian hieroglyphics.







October 26, 2018

Sattai Tamil Word for Shirt born from Sattar Gond Gondi Gondia Root Morphemes

Sattai Sattar Symbol used in Egypt Misiram Mizr Misr also same way for cloth. 

சட்டை என்ற காட்டன். பருத்தி. துணி. துண்டு. மடித்துப் போட்டால். இது போல ஆங்கிலம் எழுத்து எஸ் போல S  இருக்கும். இதை கவனித்து அழகாக எழுதி உள்ளனர். சிந்து சமவெளி நாகரிகம் மக்கள். திராவிடர்கள். தமிழர்கள். கிமு 5000.

இந்த சிந்து சமவெளி நாகரிகம் மக்கள் தமிழர்கள் எழுத்து தான் இன்றைக்கு தமிழ் பிராமி ஆக தமிழி ஆக அசோகன் பிராமி ஆக மாறி உள்ளது..... இன்றைய தமிழ் மொழியில் நிறைய சமஸ்கிருதம் சொற்கள் உள்ளது..... 

சட்டை. 
சட்டர். 
என்ற சொல் 5000 கிமு. 
சிந்து சமவெளி நாகரிகம் 
மொழியில் உள்ளது. 
இருந்தது.

சகரன் வேள் என்ற வேள். 
வேளிர். வேளாளர். வேள்வி செய்த வேளாளர் மன்னர் தான் முதல் ஏழு வள்ளல்களில் ஒருவர். இவர் பள்ளி பள்ளேளா பள்ளேளர் பள்ளர் மள்ளர் பள்ளவர் மாமல்லர்புரம் மாமள்ளர்புரம் மாமல்லபுரம் ஆண்ட பள்ளவர்களின் இனமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏன் என்றால் சகரன் வேள் படம். அவருடைய மகன் பகீரதன் ஒற்றைக் கால் தவம் செய்து கங்கை கொண்டு வந்த படம் சிற்பம் மாமல்லபுரம் ல் உள்ளது. பகீரதப்பிரயத்தனம் என்று சொல்வார்கள். இந்த சகரன் வேள் காலத்திலேயே தமிழர்கள் சிந்து சமவெளி நாகரிகம் ஆண்ட தமிழர்கள் உலகம் முழுவதும் சென்று வணிகம் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் கருப்புத் தமிழர்கள் வெள்ளைத் தோல் ஐரோப்பியர்கள் அவேஸ்தன் பார்சி பார்சுவன் பார்த்தீனான் பெர்சியன் அரேபியர்கள் யவனர்கள் கிரேக்கர்கள் ரோமர்கள் உடன் கலந்து தங்களை உயர்ந்த சாதி என்று அறிவித்துக் கொண்டனர். பரத்வாஜர் குலம். 

இந்த சகரன் வேள் பெயரில் தான் சஹாரா பாலைவனம் அமைந்துள்ளது. 

இந்த சகரன் வேள் பெயரில் தான் சாகரம் சாஹர் என்ற ஹிந்தி சமஸ்கிருதம் சொல் சமுத்திரம் என்ற கடல் பெயர் ஆனது. 

ஆகவே ச என்ற எழுத்து தமிழுக்கு கிமு 5000 முதல் தெரியும். பழக்கம் உள்ளது.

Kom is also found in Tamil and Egypt as Kombu Tusk 

Kombu Komban Tusk of Bull Elephant Rhinoceros etc

Kom Ombo Temple of Egypt related to Tamil Kombu Komban Kombai etc


Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்