சிந்து சமவெளி நாகரிகம் 12 மாதங்கள் கொண்ட காலண்டர். ஆண்டு வருடம் காலண்டர். முழுமையான விளக்கம்.
BillAmbaloMaan = பில்அம்பலோமான் = வில் அம்பு கொண்ட சத்ரியர் மற்றும் வேள் வேளிர் வேளாளர் வேள்வி செய்த வேளாளர் ஜாதியை சேர்ந்த வில்லும் அம்பும் வணங்கும் சாதியை சேர்ந்த வேட்டைக்காரர்கள் இனம். குலம். இது முதல் மாதம். சித்திரை 1. சித்ரா பவுர்ணமி.
அம்பலம். அம்பலக்காரர். அம்பேத்கர். பொன்அம்பலம். அம்பலத்தில் ஆடும் சிவன். பொன்னம்பலம். முதலியார் ஜாதி. அம்பலம். சேர்வை என்ற அகமுடையார் ஜாதி. அம்பலத்தான்.
மான் = தொண்டைமான்.
வலங்கைமான்.
இடங்கைமான்.
அந்தமான்.
அதியமான். (அதிகன் வேள் வேளிர் அரசன் மகன்)
அதியமான் மாவட்டம் துருக்கி நாட்டில் இன்றும் உள்ளது.
அதியமான் தமிழ் வேள் வேளிர் அரசர் சிற்பம் துருக்கி நாட்டில் இன்றும் உள்ளது.
பொதியமான்.
ஒட்டமான்.
ஒட்டகமான். ஒட்டகம் வைத்திருந்து, ஒட்டகப்பால் விற்று வாழ்ந்த இனம். பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்பட்ட ஒட்டகம்.
ஓட்டோமான். (துருக்கி).
சல்மான்.
உஸ்மான்.
உதுமான்.
ரஹ்மான்.
பேமான்.
பேமானி.
இமான்தார்.
இப்படி பல மான் மனிதர்கள், இடங்கள், ஊர்கள் பெயர் உண்டு.
சித்ரா பௌர்ணமி =
சூரியன் மேஷம் ராசியில் உச்சம் என்ற நிலையில் உள்ளார்.
சந்திரன் துலா ராசியில் உள்ள சித்திரை நட்சத்திரத்தில் இருப்பார். பௌர்ணமி.
ரெண்டோமான் = இரண்டாவது மாதம். வைகாசி. தமிழ் மாதம்.
இரண்டு என்பது தமிழ். ரெண்டோ என்பது கோயா. குய். கோண்டுவானா. கோண்டு. கோண்டியா. மொழி. திராவிடர் மொழி.
சூரியன் ரிஷபம் ராசியில்.
சந்திரன் விருச்சிகம் ராசியில் உள்ள விசாகம் நட்சத்திரத்தில்.
பௌர்ணமி.
வைகாசி விசாகம் திருவிழா.
புத்தர் பிறந்த நாள்.
புத்த பூர்ணிமா.
முருகன் கந்த வேள் வேளிர் அரசன் பிறந்த நாள் என்றும் கற்பனையாக கொண்டாடப்படுகிறது. சமணர். புத்தர். கோவில்கள் போருக்கு பின்னர் முருகன் கோவில்கள் ஆக மாற்றப்பட்டது. அதனால் வைகாசி விசாகம் முருகன் கோவிலில் திருவிழா.
மூண்டோமான்.
மூன்றாம் மாதம். ஆனி.
பௌர்ணமி.
வியாச பூர்ணிமா.
குரு பூர்ணிமா.
குரு வணக்கம்.
வேத வியாசர் க்கு பூஜை.
சூரியன் மிதுனம் ராசியில்.
சந்திரன் தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில். பௌர்ணமி.
மூன்று = தமிழ்.
மூண்டோ = கோண்டி.
நாலோ மான்.
நான்காம் மாதம். ஆடி.
ஆடிப்பூரம் திருவிழா.
அம்மனுக்கு கூழ் வார்த்தல்.
கடகம் ராசியில் சூரியன்.
மகரம் ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன்.
பௌர்ணமி.
சய்யோ மான்.
ஐந்தாம் மாதம்.
ஆவணி.
ஆவணி அவிட்டம். திருவிழா.
பூணூல் போடுதல்.
சூரியன் சிம்மம் ராசியில். சந்திரன் கும்பம் ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரத்தில் இருப்பார்.
பௌர்ணமி.
சாரோமான். சரோமான்.
ஆறாம் மாதம்.
புரட்டாசி.
கன்னி ராசியில் சூரியன்.
மீனம் ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன்.
பௌர்ணமி.
சரவணன் என்றால் ஆறு கார்த்திகை பெண்களுக்குப் பிறந்த சரவணன். முருகன். கந்தவேள். வேள். வேளிர். அரசன்.
சரவணன் என்ற சொல் கிமு5000 சிந்து சமவெளி நாகரிகம் மொழியுடன் தொடர்புடையது. சமஸ்கிருதம் அல்ல.
யாரோமான்.
ஏழாவது மாதம்.
ஐப்பசி.
சிவனுக்கு அன்னாபிஷேகம் திருவிழா.
துலா ராசியில் சூரியன்.
மேஷம் ராசியில் உள்ள அஷ்வினி நட்சத்திரத்தில் இருப்பார்.
பௌர்ணமி.
ஆறோமான்.
எட்டாவது மாதம்.
கார்த்திகை. பௌர்ணமி.
திருக்கார்த்தியல் திருவிழா.
ஆறுமுகன். ஆறுமுகம். என்று அழைக்கப்படும் கந்தவேள் முருகன் பிறந்த கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி. திருஅண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபம். அடி முடி காண முடியாத உயரத்தில் வளர்ந்து நின்ற லிங்கோத்பவர் சிவன் வரலாறு. பிரம்மன். திருமால். சிவன் அடி முடி காண முடியாமல் தோற்ற ஊர். அக்னி ஸ்தம்பம் ஆக நின்ற சிவன்.
சூரியன் விருச்சிகம் ராசியில்.
சந்திரன் ரிஷபம் ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில் இருப்பார்.
பௌர்ணமி.
நாரோமான்.
ஒன்பதாம் மாதம்.
மார்கழி. பௌர்ணமி.
தனுசு ராசியில் சூரியன்.
சந்திரன் மிதுனத்தில் உள்ள திருவாதிரை சிவன் நட்சத்திரத்தில் இருப்பார்.
பௌர்ணமி.
திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி. நடராஜர். ஆருத்ரா தரிசனம்.
டப்பா. அதில் ஒரு வால்.
போன்று தெரியும் நட்சத்திரம்.
இது மெக்கா வில் உள்ள காலி டப்பா. வெறும் வெட்டவெளி டப்பா போன்ற மக்கேஸ்வரம் கோவில். சிவன். கோவில். இங்கு 365 சிவன் லிங்கங்கள் இருந்தன. இன்றைக்கும் மெக்கா டப்பா காலி டப்பா வெற்றுவெளி டப்பா கோவிலைத் தான் சுற்றிச் சுற்றி வருகின்றனர் உலகின் முஸ்லிம்கள் அனைவரும்.
மெக்கா. மதீனா. என்ற அரேபியா. ஈரான். ஈராக். வரை தொழில் உறவு. ஏற்றுமதி. இறக்குமதி. செய்தவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் மக்கள்.
பத்தோமான்.
பத்தாவது மாதம்.
தை மாதம் பௌர்ணமி.
தைப்பூசம்.
சூரியன் மகரம் ராசியில் இருப்பார். சந்திரன் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் இருப்பார். பௌர்ணமி.
முருகன் கந்த வேள் வேளிர் அரசர் க்கு தைப்பூசம் திருவிழா.
கடகம் என்றால் நண்டு.
கற்கடகம்.
நண்டு படம் வரைந்து உள்ளனர் சிந்து சமவெளி நாகரிகம் மக்கள்.
படோடோமான்.
பதினொன்றாம் மாதம்.
கும்பம். பௌர்ணமி.
மாசி மகம். திருவிழா.
மஹா கும்பமேளா.
ஆதி கும்பேஸ்வரர் கோவில்.
கும்பகோணம். ல். திருவிழா.
கும்பம் ராசியில் சூரியன்.
சிம்மம் ராசியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன்.
பௌர்ணமி.
11 ஆம் மாதம். 8 மற்றும் 3 கலவையால் மாதம் 11 என சிந்து சமவெளி நாகரிகம் ஆண்டு வருடம் 12 மாதங்கள் காலண்டரில் காட்டப்படுகிறது.
8+3 = 11. எனவே அவர்களிடம் 11வது மாதத்திற்கான சின்னம் இல்லாததால் 8 மற்றும் 3க்கான குறியீட்டைச் சேர்த்தனர்.
ஆறோபத்தோமான்.
பன்னிரண்டாம் மாதம்.
12. மீனம் ல் சூரியன்.
கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன்.
பௌர்ணமி.
பங்குனி உத்திரம். திருவிழா.
மேற்கண்ட அனைத்து மாதங்களிலும் சிவன் சூலம் உள்ளது. குறியீடு. அதாவது சிவன் ஆண்ட சிந்து சமவெளி நாகரிகம் மக்கள், மொழி, காலண்டர், ஆண்டு நாட்குறிப்பு காலண்டரில் சிவன் தனது அடையாளச் சின்னமான சூலம் உள்ளது. இது மிகவும் போற்றுதலுக்கும். வணங்குதலுக்கும். உரியது.
உத்திரம் நட்சத்திரம் பார்க்க ஆங்கிலம் கிரேக்கம் லத்தீன் எழுத்து லேம்டா போல இருக்கும். அந்த உத்திரம் நட்சத்திரத்தை வரைந்து காட்டி உள்ளனர் சிந்து சமவெளி நாகரிகம் மக்கள்.
இவ்வாறு ஹரப்பான் IVC ஆண்டு நாட்காட்டியானது தமிழர்கள் மற்றும் கோண்ட் கோண்டியா கோண்ட்வானா கோயா குய் மொழி மக்கள் சமஸ்கிருதம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்டது.
ஆனால் சமஸ்கிருதம் பேசும் மக்கள் ஓரியன் ஒரையன்கள் ஆரியர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ஆர்ஐ தமிழர்கள் + ஐரோப்பியர்கள் கலப்பு அவர்கள் தங்களை ஒரையன்கள் ஓரியன்ஸ் ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டு தங்கள் சொந்த ஜம்பு தீவு சம்பு தீவு பண்டைய தமிழர்களை கி.மு 1500 இல் ஆக்கிரமித்தனர்.
NRI தமிழர்கள் + ஐரோப்பியர்கள் ஆசியாவிற்கு திரும்பி வந்து ஆசியா = ஆரியத்தை முழுவதுமாக ஆக்கினார்கள்
பிரம்ம தேசமாக பர்மா.
கிமு 1500 முதல் நாடுகளின் பேரரசின் கிழக்குப் பகுதியை கைப்பற்றுவது தொடங்கியது.
தமிழர்கள் + பிராமணர்கள் தாய்லாந்து வியட்நாம் கம்போடியா சுமத்ரா ஜாவா இந்தோனேசியாவுடன் போரைத் தொடங்கி அதைத் தங்கள் அடிமைகளாக ஆக்கிக் கொண்டனர்.
பௌத்தம் சைவம் விஷ்ணு மதத்தை ஆசியா முழுவதும் பரப்புங்கள்.
Comments
Post a Comment