காதலுக்கு மரியாதை

என்னைத் தாலாட்ட வருவாளோ பாடலில்.... 

விஜய் நிற்கும் மரத்தில் சிலந்தி வலை பின்னி உள்ளது.... 

லவ் & லவ் ஒன்லி புத்தகம்... 

அதற்கு காந்தக் கண் அழகி ஷாலினி முத்தம்.... 

வருடும்... பூ... போன்ற... மென்மையான பாடல்.... இளையராஜா... தெய்வம்..... 

வருடும்... பூ... போன்ற.... காதல்.... மென்மையான காதல்..... கிறிஸ்தவ டைரக்டர் பாசில் ன் நேர்த்தியான மரியாதையான மனித உரிமைகள் நிறைய உள்ள படங்கள்.... 

பூ விழி வாசலிலே.... 
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு... 
வருஷம் 16...
காதலுக்கு மரியாதை... 

கிறிஸ்தவ மதம்... 

கிறிஸ்தவ டைரக்டர்... 

பாசில் க்கு இணையாக... 

மென்மையான காதல்... 

மென்மையான மனித உரிமைகள்.... 

பேசிய படங்கள் இந்தியாவில் மிகவும் குறைவு.... 

பைபிள்... 
கிறிஸ்தவ மதம்... 

இன்னொரு கருத்து... 

இன்னொரு வகையான வாழ்க்கை முறை... 

இவை எல்லாம்... 

எவ்வளவு முக்கியம்... 

எவ்வளவு புரிதல்.... 

எவ்வளவு உணர்வு மாற்றங்கள் இந்தியாவுக்கு... 

இந்தியர்களுக்கு... 

கிறிஸ்தவ மதம் தர முடியும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டால் போதும்.... 

மனித நேயம் வாழும்... 

மனிதாபிமானம் சிறக்கும்.... 

மனித உரிமைகள் வெற்றி பெறும்.... 

டைரக்டர் பாசில் ஐ நான் ஒரு மென்மையான கிறிஸ்தவ மதம் தந்த... 

மென்மையான பைபிள் தந்த.... 

மென்மையான கிறிஸ்தவ சர்ச் தந்த.... 

மனிதநேய காதல் படம் ஆகவே பார்க்கிறேன்.... 

வாழ்க உண்மையான காதல்.... 

வளர்க உண்மை காதல்...


Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala