ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

1. Sree Vidhya சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய் , ஆரியனாய்த் தமிழனாய் , அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய் , வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் சிவன் உள்ளான் .

அதாவது சிவன் ஆரியன் பாதி தமிழன் பாதி ஆனவன். இந்த ஆரியன் என்ற டிஎன்ஏ குரோமோசோம் மூலக்கூறுகள் தமிழன் ஐரோப்பியர் யவனர் கிரேக்கர் பார்சி பாரசீகம் காகேசியன் ருஷ்யன் பெர்சியன் மக்கள் உடன் கலந்ததால் ஆனது. ஆகவே சிவன் ஈசன் என்றால் அவர் பாதி ஆரியன் பாதி தமிழன் ஆவார். பிரித்து பார்த்து சண்டை போட வேண்டாம்.

ஆரியன் - ஆரியமொழியாய் இருப்பவன் . தமிழன் - தமிழ் மொழியாய் இருப்பவன் . சிறப்புடைய மொழிகள் இவை இரண்டல்லது பிறிதின்மையால் , இவைகளையே ஒதியருளினார் ; ` சத்தப் பிரபஞ்சம் ` எனப்படும் மொழியாய் உள்ளவனும் இறைவனே என்றருளியவாறு. 

நான் அறிந்த வரையில் = 

சன் = தீபம்
தன் = தூபம். 

தீபங்கள் தூபங்கள் 
என்ன விளக்கு ஒளி மற்றும்
நறுமணம் தரும் ஊதுவத்தி 
சாம்பிராணி போன்ற இரண்டு 
பொருள்களை பயன்படுத்தி கடவுளை வழிபடும் மதம் தான் சன்தன் இனம் = சனாதனம். இந்த சொல்லாடல் சன்
தன் என்ற சொல் சொற்கள் எகிப்து வீரக்கல் எழுத்துக்களில் கிமு 3000 முதல் கிமு 1500 வரை காணப்படுகின்றன. 

சிவன் தனது சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகமங்கள் இவற்றை கற்றுக் கொடுத்த நான்கு வெள்ளைத் தோல் பிராம்மணர் குழந்தைகள் 
சனகர்
சனாதனர்
சதானந்தர்
சனத்குமாரர். 

இந்த நான்கு வெள்ளைத் தோல் பிராம்மணர் குழந்தைகள் தமிழர்கள் அல்ல. திராவிடர்கள் அல்ல. தென் இந்தியர் அல்ல. இவர்கள் நான்கு குழந்தைகள் பிராம்மணர் பெர்சியன் பார்சி பாரசீகம் காகேசியன் ருஷ்யன் ஆரியர் வம்சம் ஆகும். 

இவர்களுடன் கலந்த தமிழர்கள் தென் இந்தியர்கள் திராவிடர்கள் கலவையாக உருவாக்கினர் இந்து மதம் ஹிந்து மதம் ஹிந்துஸ்தான். 

ஆகவே சனாதனம் என்பதில் ஆரியர் மதம் தான் அதிகம் உள்ளதே தவிர திராவிடர்கள் எண்ணங்கள் கருத்துக்கள் கோட்பாடுகள் அதிகம் இல்லை.

2. Sree Vidhya சனகர் சனாதனர் சதானந்தர் சனத்குமாரர் தமிழர்களா? பதில் சொல். 

தமிழன் கண்டாய். 
ஆரியன் கண்டாய். 
என்று ஆறாம் திருமுறை தேவாரம் பதிகம் ல் திருநாவுக்கரசர் என்ற அப்பர் மற்றும் வேறு இடங்களில் மனோன்மணியம் சுந்தரனாரும் எழுதி உள்ளார். 

தமிழன் வேறு. 
ஆரியன் வேறு. 

ஆரியன் என்பவன் தமிழன் + ஐரோப்பியர் பார்சி பாரசீகம் பெர்சியன் காகேசியன் ருஷ்யன் கலப்பு இனம்.

இந்த கலப்பு இனம் ஆரியர்கள் தான் ஜாதி முறைப்படி எகிப்து ஆண்டவர்கள். அங்கு பிரமிடுகள் கட்டியவர்கள். பைபிளில் வரும் பரோ ராஜாக்களும் இந்த கருப்பு தமிழர் + கிரேக்கர் யவனர் பார்சி பாரசீகம் காகேசியன் ருஷ்யன் பெர்சியன் கலப்பு இனம் தான்.

இந்த கலப்பு இனம் சிவன்
பார்வதி நந்தி போன்றோர் தான் இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் சைவ சித்தாந்தம் பரவ காரணம் ஆனவர்கள். இவர்களுக்கு மிகுந்த தலைவலியாக தொந்தரவாக இருந்தவர்கள் அதே ஆரியர் இனத்தின் சகோதரர்கள் புத்தம் சமணம் மதம் பின்பற்றியவர்கள்.


3. Sree Vidhya மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
    அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே

மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.

ஆறாம் திருமுறை. 

023 திருமறைக்காடு.

3. Sree Vidhya சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய் , ஆரியனாய்த் தமிழனாய் , அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய் , வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் சிவன் உள்ளான் .

அதாவது சிவன் ஆரியன் பாதி தமிழன் பாதி ஆனவன். இந்த ஆரியன் என்ற டிஎன்ஏ குரோமோசோம் மூலக்கூறுகள் தமிழன் ஐரோப்பியர் யவனர் கிரேக்கர் பார்சி பாரசீகம் காகேசியன் ருஷ்யன் பெர்சியன் மக்கள் உடன் கலந்ததால் ஆனது. ஆகவே சிவன் ஈசன் என்றால் அவர் பாதி ஆரியன் பாதி தமிழன் ஆவார். பிரித்து பார்த்து சண்டை போட வேண்டாம்.

ஆரியன் - ஆரியமொழியாய் இருப்பவன் . தமிழன் - தமிழ் மொழியாய் இருப்பவன் . சிறப்புடைய மொழிகள் இவை இரண்டல்லது பிறிதின்மையால் , இவைகளையே ஒதியருளினார் ; ` சத்தப் பிரபஞ்சம் ` எனப்படும் மொழியாய் உள்ளவனும் இறைவனே என்றருளியவாறு. 

4. Sree Vidhya ஆரியன் வேறு தான். 
தமிழன் வேறு தான். 
தமிழ் வேறு. 
சமஸ்கிருதம் வேறு. 
ஆனால் இரண்டும் இந்தியாவின் இரு கண்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

சமஸ்கிருதம் கலப்பு இன்றி தூய தமிழ் என்று பிரித்து பார்த்து எழுத பேச முற்பட்டார்கள். 

ஆனால் தமிழன் + ஐரோப்பியர் = ஆரியர் என்பதால் சமஸ்கிருதம் ஏராளமான தமிழ் சொற்களை கொண்டு இருப்பதால் அது முடியாமல் இயலாமல் போய் விட்டது. 

ஓரளவுக்கு சமஸ்கிருதம் வட மொழி கலப்பின்றி எழுத பேச முயற்சி செய்யலாமே தவிர முழுவதும் தூய தமிழ் என்று ஒன்று இல்லை. இயலாது. 

தமிழன் உலகம் ஆள நினைத்த எம்பயர்டாம் வல்லரசு எண்ணத்தால் உருவான மொழி சமஸ்கிருதம். வட மொழி. இது அவேஸ்தன் மொழி. பார்சி. பாரசீகம் மொழி தொடர்பு அதிகம் உடையது.

கிமு 1500 காலத்தில் எகிப்து (தாமரை காமத் ஏடு கோவில் கருநாகம் கோவில் தண்ணி தோணி கழுகு கொம்பன் கோவில் போன்ற நாடுகள் சேர்ந்த தமிழர் கூட்டணி).....

ஊர் ஊருக் சிப்பார் எல்கி ஏலம் ஏரிடு சுல்கி மாரி அக்காடு போன்ற சுமேரியா மெசபடோமியா நாடுகள் ஆண்ட தமிழர்கள்..... 

பாக்தாத் பேட்டரி.... 
அகத்தியர்.... 

இவர்கள் அனைவரும் தான் ஆரியர்கள் ஆக ஆரியர் ஆக  ஆரியன் ஆக தங்களுடைய தாய் நாடு இந்தியா தமிழகம் க்கு திரும்பி வருகிறார்கள்.... 

கிமு 5000 காலம் ராமாயணம் நமக்கு எல்லாம் தெரியும். ராமர் பாலம் என்ற தமிழன் அரசன் நளன் கட்டிய நளன் பாலம் கார்பன் டேட்டிங் முறைப்படி கிமு 5000 க்கு முற்பட்டது. ஆகவே ராமாயணம் காலத்தில் கூட ஆரியன் ஆரியர் இருந்தனர் இந்தியாவில். எதனால் ? கலப்பு இனம் ஆனதால்..... 

ஆகவே ராமன் கிருஷ்ணன் ஐ கொண்டாடும் தமிழர்கள் அவர்கள் வட மொழி பேசிய சமஸ்கிருதம் பேசிய கடவுள்கள் ஆரியர் ரத்தம் என்பதை தெளிவாக உணர்ந்தே உள்ளனர்.... 

அதே சமயத்தில் ராமன் கிருஷ்ணன் காலத்தில் தமிழ் இருந்தது. தமிழும் பேசப்பட்டது. தமிழ் பேசியவர்கள் எழுதியவர்கள் யார்? கைகேயி. பரதன். பரதவன். பரவன். பரவோன். பார்வோன். Pharoah. இந்த பரதவர்கள் தான் எகிப்து ஆண்ட மன்னர்கள் என்பது பைபிள் ஆதியாகமம் புதிய ஏற்பாடு இரண்டிலும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.....

ஆகவே தசரதன் என்பவன் ஆரியன். அவன் மனைவிகள் 400 பேரில் பல தமிழச்சிகள் தெலுங்கு மலையாளி கன்னடம் பெண்கள் இருந்தனர். இதுவே திராவிடர் ஆரியர் கலப்பு..... 

கச்சியப்ப சிவாச்சாரியார் ஆரியர். அவருடைய 13 மனைவிகளில் பலர் தமிழர். யவனர். கிரேக்கர். பார்சி பாரசீகம் பெர்சியன் கலப்பு உண்டு. 

இந்த கச்சியப்ப சிவாச்சாரியார் பெயரில் தான் இன்றைய காஷ்மீர் மாநிலம் உள்ளது. கஷ்யப் காஷ்யப் கஷ்யபர் என்ற ஜாதி வட நாட்டில் பிராம்மணருக்கு அடுத்த கயஸ்தா காயஸ்தா ஜாதியாக உள்ளனர். எழுத்தர். பத்திர எழுத்தர். கிராமணி. கணக்கு பிள்ளை. கர்ணம். கர்ணீகர்.

5. Sree Vidhya பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே = சிவபுராணம். மாணிக்கவாசகர். திருவாசகம். 

சிவன் ஆரியன். ஓரியன். ஓரையன். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். உதித்தவர். அந்த விண்மீன் குழாமில் இருந்து ராக்கெட் மூலம் பூமிக்கு வந்தவர் சிவன். ஏலியன். மூன்று கண் உடையவர். முக்கண்ணன். நெற்றிக்கண் திறந்து மன்மதனை தகனம் காமதகனம் செய்தவர்.


Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala