வாஸ்து சாஸ்திரம் படி 12 தமிழ் மாதங்களிலும் நமது வீட்டின் கிழக்கு தலை வாசல் மெயின் டோர் முன்பு நடு சென்டர் ஆக செங்குத்து ஆக காட்சி அளிக்கும் சூரியன்.
K Pasupathi Research Work Done on date 26.09.2023 regarding Appearance of Sun Sooryan at the Center of East Facing House Main Door on all 12 months. Comparison between all 12 Tamil Sanskrit Months of Panchangam with the 9 divisions of the Vasthu Diagram for viewing Sun from the Main Entrance Gate Main Door of East Facing House.
Research
Trade Mark
Copy Rights
All Rights Reserved.
மேற்கண்ட சூரியன் உதயம் போட்டோக்கள் 12 மாதங்களை கவனித்துப் பாருங்கள். சரியாக 9 மாதங்களுக்கு பிறகு சூரியன் U வளைவு ஆக உத்தராயணம் தட்சிணாயனம் என்ற இரு அயனங்கள். பயணங்கள். திருப்பி தோன்றிய புள்ளியான சித்திரை 1 க்கே செல்லும் அதிசயமான இயற்கை நிகழ்வை காணுங்கள். இதை ஆதாரமாக வைத்துத் தான் 60 தமிழ் சம்ஸ்கிருதம் வருடங்கள் தமிழ் ஆரியர் பஞ்சாங்கம் சொல்லி பயன்படுத்தி வருகிறது. அதாவது History Repeats. அதாவது நடந்த சம்பவங்கள் தான் திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் நடக்கும். குழந்தை பிறப்பு பெரியவன் ஆதல் கல்யாணம் உடல் உறவு குழந்தை பேரன் பேத்தி தாத்தா பாட்டி சாவு திரும்ப குழந்தை கல்யாணம் என்று ஆயிரம் காலத்து பயிர் ஆக மனித வாழ்வு. மிருகங்கள் வாழ்வும் திரும்ப திரும்ப நடைபெறும் சம்பவங்கள் தான். சாவா மூவா பேராடு என்று சொல்லி நிறைய ஆண் ஆடுகள் பெண் ஆடுகள் ராஜராஜன் சோழன் காலத்தில் கோவிலுக்கு நேர்ந்து நேர்த்திக்கடன் ஆக தானம் அளிக்கப்பட்டன. இந்த சாவா மூவா பேராடு என்றால் நேர்த்திக்கடன் கொடுக்கப்பட்ட ஆடுகள் உடல் உறவு செய்து குட்டி போடும். அந்த கோவில்கள் உள்ளவரை ஆட்டை மாட்டை வைத்து ஆதீனங்கள் கோவில்கள் அதன் பால் விற்று இறைச்சி விற்று பணம் ஈட்டிக் கொள்ளலாம். அது மட்டுமல்ல பூசாரி குடும்பம் வயிறு நிறையும். சேமித்து பணம் சேர்த்து தங்கம் வெள்ளி வாங்கி பூசாரி மகன் மகள் கல்யாணம் நடக்கும்.
ஆகவே U வடிவில் அயனம் பயணம் செல்லும் சூரியன் சந்திரன் அடிப்படையாக வைத்துத்தான் தமிழ் சமஸ்கிருதம் ஆரியர் பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. இதனால் இது பாம்பு பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. பாம்பு போல வானத்தில் சூரியன் சந்திரன் பயணம் அயனம் செய்கிறார்கள்.
சோலார் அனெலெம்மா என்று அழைக்கப்படும் இந்த ஆண்டு முழுவதும் எடுக்கப்பட்ட சூரியன் போட்டோக்கள் சொல்வது காட்டுவது நமக்கு படிப்பினை சொல்லித்தருவது என்ன என்றால் சூரியன் சந்திரன் வானத்தில் பாம்பு போல தான் பயணம் செய்கிறார்கள். இதனால் வந்த பாம்பு பஞ்சாங்கம் 60 தமிழ் சமஸ்கிருதம் வருடங்கள் சொல்வது என்ன என்றால் History Repeats. வரலாறு தன்னைத் தானே திரும்ப திரும்ப திரும்ப திரும்ப ஒரே பழைய விஷயங்கள் தான் செய்யும். நடக்கும். போர். பசி. பட்டினி. பஞ்சம். நிறைய உணவு. ஷேர் மார்க்கெட் ஏற்றம் இறக்கம். பிறப்பு இறப்பு என்று உலகின் அனைத்து விஷயங்களும் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப நடப்பவை தான்.
இதைத்தான் பகவத்கீதை ல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
ஆகவே மேற்கண்ட யூ டர்ன் மாதிரி வளையும் 12 மாதங்கள் சூரியன் போட்டோ சொல்வது கீதா சாரம். பகவத்கீதை. கடவுள் வாக்கு தான் படம் போல 8 வடிவில் யூ வடிவில் வாழ்வில் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப நடக்கும் சம்பவங்கள் பற்றி அருமையான விளக்கமாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதை ல் கீதா சாரம் ஆக சொல்லி அசத்தி உள்ளார்.
கிருஷ்ணார்ப்பணம்.
ஓம் நமோ நாராயணாய.
ஓம் சிவாய நம.
K Pasupathi Research Work Done on date 26.09.2023 regarding Appearance of Sun Sooryan at the Center of East Facing House Main Door on all 12 months. Comparison between all 12 Tamil Sanskrit Months of Panchangam with the 9 divisions of the Vasthu Diagram for viewing Sun from the Main Entrance Gate Main Door of East Facing House.
Research
Trade Mark
Copy Rights
All Rights Reserved.
Comments
Post a Comment