வாஸ்து சாஸ்திரம் படி 12 தமிழ் மாதங்களிலும் நமது வீட்டின் கிழக்கு தலை வாசல் மெயின் டோர் முன்பு நடு சென்டர் ஆக செங்குத்து ஆக காட்சி அளிக்கும் சூரியன்.
K Pasupathi Research Work Done on date 26.09.2023 regarding Appearance of Sun Sooryan at the Center of East Facing House Main Door on all 12 months. Comparison between all 12 Tamil Sanskrit Months of Panchangam with the 9 divisions of the Vasthu Diagram for viewing Sun from the Main Entrance Gate Main Door of East Facing House. Research Trade Mark Copy Rights All Rights Reserved. மேற்கண்ட சூரியன் உதயம் போட்டோக்கள் 12 மாதங்களை கவனித்துப் பாருங்கள். சரியாக 9 மாதங்களுக்கு பிறகு சூரியன் U வளைவு ஆக உத்தராயணம் தட்சிணாயனம் என்ற இரு அயனங்கள். பயணங்கள். திருப்பி தோன்றிய புள்ளியான சித்திரை 1 க்கே செல்லும் அதிசயமான இயற்கை நிகழ்வை காணுங்கள். இதை ஆதாரமாக வைத்துத் தான் 60 தமிழ் சம்ஸ்கிருதம் வருடங்கள் தமிழ் ஆரியர் பஞ்சாங்கம் சொல்லி பயன்படுத்தி வருகிறது. அதாவது History Repeats. அதாவது நடந்த சம்பவங்கள் தான் திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் நடக்கும். குழந்தை பிறப்பு பெரியவன் ஆதல் கல்யாணம் உடல் உறவு குழந்தை பேரன் பேத்தி தாத்தா பாட்டி சாவு திரும்ப குழந்தை கல்யாணம் என்று ஆயிரம் காலத்து பயிர் ஆக மனித ...