Heqa என்ற Egyptian hieroglyphics மற்றும் பாண்டியர் செண்டு துரட்டி கொக்கி இலை தழை பறிக்க மற்றும் தமிழ் ஏகம் ஏகன் ஏகாதசி தொடர்பு.......
Heqa என்ற Egyptian hieroglyphics மற்றும் பாண்டியர் செண்டு மற்றும் தமிழ் ஏகம் ஏகன் ஏகாதசி தொடர்பு.......
இந்த கொக்கி துரட்டி முத்திரை பாண்டியர் மீன்கள் இடையே உண்டு. செண்டு என்று பெயர். எகிப்து ஆண்ட தமிழர் எழுதிய ஆதி தமிழ் + சமஸ்கிருதம் என்ற கிரேக்கம் ரோமன் மொழியில் உண்டு.
இந்த செண்டு / துரட்டி வைத்து இடையர் கோனார் யாதவர் பாலர் ஆயர் கோபாலர் மக்கள் ஆடு மாடு களுக்கு இலை தழைகளை பறித்து போடுவார்கள். உயரமான மரங்களில் இருந்து ஆடு மாடுகள் இலை தழைகளை சாப்பிட இயலாது.
இந்த செண்டு / துரட்டி அடையாளம் தான் பின்னர் ஏசு கையில் இப்போது போப் ஆண்டவர் கையிலும் உள்ளது. இது யாதவர் இடையர் கோனார் தமிழர் அரசர் வேள் வேளிர் மன்னர் அடையாளம்.
சிகப்பு புள்ளிகள் மூலம் கொக்கி துரட்டி என்ற பாண்டியர் அரசர் அடையாளம் முத்திரை இந்த படத்தில் சுட்டி காட்ட பட்டு உள்ளது.
Sri Nagalakshmi Nagasamy heqa என்று வாசிக்கிறார்கள் இந்த செண்டு குறியை எகிப்து மக்கள். Heqa என்றால் எக்கா. ஏகம். ஏகா. ஏகாதசி. ஏகாம்பரம். ஏகாம்பரம் என்றால் ஒரே ஒரு மாம்பழம். ஏக இறைவன். ஏக அரசன். ஒரே குடைக் கீழ் ஆண்ட மிக பெரிய ராஜன். ஏகாம்பேஸ்வரர் கோவில் .
Ekadasi is a Sanskrit word derived from the words, Eka means "one" and dasi means "ten," therefore Ekadasi. Ekadasi occurs twice in a month one of the 11th day of shukla paksha and another one on the 11th day of krishna paksha.
இணை கயலும் செண்டும் அமைந்த பாண்டியர் முத்திரையை இலச்சினையாகக் கொண்ட பாண்டியர் செப்பேடு.
வேள்விக்குடி செப்பேடு.
வட்டெழுத்து. நெடுஞ்சடையப் பராந்தகப் பாண்டியன் வழங்கியது.
காலம் கி.பி.8 ஆம் நூற்றாண்டு. தற்போது இச்செப்பேடு இலண்டன் பிரிட்டிஸ் அருங்காட்சியகத்தில் உள்ளது.
காலத்தால் மூத்த பாண்டியர்களின் செப்பேடு தொல்லியல் ஆவணம் இது.
அன்புடன்..
மா.மாரிராஜன்.
( Ref..
பாண்டியர் வரலாறு.
கே.வி.ராமன்.
நன்றி..
திரு.பொன்.கார்த்தி.)
செண்டு என்பது எகிப்து பரோ மன்னர்கள் உபயோகம் செய்த மரம் கிளைகள் கொப்பு ஒடித்து போடும் துரட்டி. கொக்கி. இதன் காரணம் ஆயர்கள் ஆடு மாடு மேய்க்கும் போது மரம் கிளைகள் ஒடித்து போட்டு ஆடு மாடு அந்த மரம் கிளைகள் உண்ண உதவி செய்வார்கள்.....
நானே நல்ல மேய்ப்பன் என்பது இயேசு கிறிஸ்து வாக்கு.
ஆயர் ஆயி ஆய்க்குடி இடையர் கோனார் யாதவர் மற்றும் மீனவர் வலையர் முக்குவர் பரதவர் இணைந்து ஏற்படுத்திய அரசு பாண்டியர் அரசு.
இந்த பாண்டியர் அரசு சோழர் சேரர் பல்லவர் ஆல் வீழ்த்தப்படவே வேறு வழியின்றி எகிப்து மெசபடோமியா ஓடிப்போய் அங்கு புதிய பாண்டியர் அரசு உருவாக்கினர் தமிழர்.
எகிப்து ராஜாக்கள் பரோ ரமீசிஸ் என்ற பரமேஸ்வரன் கையிலும்
துத்தன் காமன் என்ற பரோ மன்னர் கையிலும்....
மேலும் பல எகிப்து பரோ மன்னர்கள் கையிலும் இந்த பாண்டியர் அரசு கொக்கி துரட்டி மரம் கிளைகள் கொப்பு ஒடித்து போடும் கருவி காணலாம்.....
மேரு மலையை செண்டால் அடித்த திருவிளையாடல் புராணம் கூட பாண்டியர் அரசு சின்னம் முத்திரை லச்சினை இந்த கொக்கி துரட்டி யைத்தான் பேசுகிறது......
Heqa என்ற Egyptian hieroglyphics மற்றும் பாண்டியர் செண்டு மற்றும் தமிழ் ஏகம் ஏகன் ஏகாதசி தொடர்பு.......
இந்த கொக்கி துரட்டி முத்திரை பாண்டியர் மீன்கள் இடையே உண்டு. செண்டு என்று பெயர். எகிப்து ஆண்ட தமிழர் எழுதிய ஆதி தமிழ் + சமஸ்கிருதம் என்ற கிரேக்கம் ரோமன் மொழியில் உண்டு.
இந்த செண்டு / துரட்டி வைத்து இடையர் கோனார் யாதவர் பாலர் ஆயர் கோபாலர் மக்கள் ஆடு மாடு களுக்கு இலை தழைகளை பறித்து போடுவார்கள். உயரமான மரங்களில் இருந்து ஆடு மாடுகள் இலை தழைகளை சாப்பிட இயலாது.
இந்த செண்டு / துரட்டி அடையாளம் தான் பின்னர் ஏசு கையில் இப்போது போப் ஆண்டவர் கையிலும் உள்ளது. இது யாதவர் இடையர் கோனார் தமிழர் அரசர் வேள் வேளிர் மன்னர் அடையாளம்.
சிகப்பு புள்ளிகள் மூலம் கொக்கி துரட்டி என்ற பாண்டியர் அரசர் அடையாளம் முத்திரை இந்த படத்தில் சுட்டி காட்ட பட்டு உள்ளது.
Sri Nagalakshmi Nagasamy heqa என்று வாசிக்கிறார்கள் இந்த செண்டு குறியை எகிப்து மக்கள். Heqa என்றால் எக்கா. ஏகம். ஏகா. ஏகாதசி. ஏகாம்பரம். ஏகாம்பரம் என்றால் ஒரே ஒரு மாம்பழம். ஏக இறைவன். ஏக அரசன். ஒரே குடைக் கீழ் ஆண்ட மிக பெரிய ராஜன். ஏகாம்பேஸ்வரர் கோவில் .
Ekadasi is a Sanskrit word derived from the words, Eka means "one" and dasi means "ten," therefore Ekadasi. Ekadasi occurs twice in a month one of the 11th day of shukla paksha and another one on the 11th day of krishna paksha.
Muthu Rajesh Kumar Nallaiah செண்டு என்று தமிழில் சொல்வார்கள்.
எகிப்து நாட்டில் Pharoah என்ற பரதவர் குல மீனவர் தமிழர் கையிலும் அதுவே.
Shepherd's crook என்ற இயேசுவின் கையிலும் அதுவே. ரோமன் கத்தோலிக்க போப் ஆண்டவர் கையிலும் அதுவே.
இலை தழைகளை பறித்து போட....ஆடு மாடு சாப்பிட....எளிய கருவி.... துரட்டி....
Comments
Post a Comment