தமிழர்கள் எப்போதும் வரிசை வரிசையாக சிற்பங்கள் வடிக்கின்றனர் ஏன்? Why Tamils repeat Elephant, Lion, Goat, Bull, Snake, Peacock sculptures outside their Temples?
நாடக மணி என்ற தமிழ் அரசன் கட்டிய எகிப்து நூபியா கோவில். தமிழர்கள் எப்போதும் வரிசை வரிசையாக சிற்பங்கள் வடிக்கின்றனர் ஏன்? திரும்ப திரும்ப ஆடு, பாம்பு, சிங்கம், யானை, காளை சிற்பங்கள் வரிசையாக நிற்பது தமிழர் பண்பாடு மற்றும் கலை. தமிழர்கள் அணியும் காஞ்சிபுரம் பட்டுச் சேலை பார்டர் பள்ளு புட்டா கூட திரும்ப திரும்ப யானை மயில் அன்னம் பூக்கள் தாமரை கிளி போன்று Repetition உள்ளது. Repetition is Life itself. In Horoscope Jothida Sashtram we call it Saram Rashikal. Saram Rashi are Mesham Simham Dhanusu. They represent fire. Fire is a repetitive heat. Repetitive burning. In fact all 5 elements are Saram. Water Rain River Ocean are Saram. Repetitive water drops form rain. Repetitive water flow we call as River. Repetitive waves we call as Ocean. Thus Nilam, Neer, Thee, Vali, Aakasam all 5 elements basic to Life are Saram. Repetitive action. Repetitive events. Repetitive happenings. Earth, Water, Fire, Air, Ether (Aakaasam/Space) a...