கடவுள் துகள் = அறம் = அந்தணர் = சாட்சி பூதம் = கல்வி
கடவுள் துகள் = சனாதன தர்மம் = பார்ப்பனீயம் = ப்ராம்மணீயம் என்ன தொடர்பு???
நான் 2012 முதல் கடவுள் துகள் பற்றியும் அணுக் கொள்கை எப்படி சைவ சித்தாந்தம் உடன் தொடர்பு கொண்டு உள்ளது என்பதை பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
பலர் என்னை எள்ளி நகைத்தனர்.
இன்றும் அதுவே நிலைமை.
ஆயினும் என் அறிவுக்கு எட்டியதை சொல்லி விட்டு தான் சாவேன்.
இது கடமை.
அணு கொள்கையில் நியூட்ரான் = ப்ராம்மணர் அந்தணர் பார்ப்பனர் அர்ச்சகர் பக்தன் சிவன் அடியார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது கடவுள் சிந்தனை இன்றி கடவுளை தொழுவதை அன்றி வேறு எந்த தொழிலும் செய்யாதவர்கள்.... தவத்தோர்..... தவம் இருப்பவர்கள்.... மாதவம் செய்தவர்கள்....
இந்த அணுக் கொள்கை இன் உட்கிடை ஆன நியூட்ரான் எலக்ட்ரான் புரோட்டான் பற்றி 1930 முதல் 2000 ஆண்டு வரை அனைவரும் அறிவர்.
ஐன்ஸ்டீன் மற்றும் அவருக்கு இணையான தமிழர் (ஆரியர் ஆன தமிழர்) போசளர் வம்சத்தை சேர்ந்த வங்காளம் ஆண்ட தமிழர் மகன் சத்யேந்திர நாத் போஸ்....
இந்த போஸ் மற்றும் ஐன்ஸ்டீன் இணைந்து போஸ் ஐன்ஸ்டீன் கான்ஸ்டன்ட் என்ற சமன்பாடு கண்டறிந்தனர்.
போஸ் பல கடிதங்கள் எழுதினார் ஐன்ஸ்டீன் க்கு.
இந்த போஸ் தான் சாகும் முன்பு அணுக்களை பிளந்தால் போசான் என்ற துகள்கள் கிடைக்கும் என்று எழுதி விட்டு செத்தார்.
இதை ஐன்ஸ்டீன் வழி மொழிந்தார்.
ஆயினும் 1930 காலங்களில் அவர்கள் இருவரும் கணித அடிப்படையில் எழுதிய சமன்பாடுகள்
கொள்கைகளை நிரூபிக்க பணம் இல்லை சைக்ளோட்ரான் இல்லை Large Hadron Collider என்ற பில்லியன் டாலர்கள் செலவு செய்து உருவாக்கிய கருவி செய்ய பணம் இல்லை.....
ஆயினும் அமெரிக்கா நேட்டோ நாடுகள் ஐரோப்பிய அறிவியல் அறிஞர்கள் அரசாங்கத்தை தொந்தரவு செய்து அழுத்தம் கொடுத்து நியூட்ரினோ ஆய்வுகள் ஆய்வகம் Large Hadron Collider LHC என்ற சைக்ளோட்ரான் அமைக்க 180 நாடுகளிடம் பணம் வாங்கி CERN என்ற செர்ன் ஐரோப்பிய பூமிக்கு கீழ் வட்ட வடிவில் மெட்ரோ ரயில் ஓடும் வகையில் குடைந்து வட்ட வடிவில் சுரங்கம் அமைத்து அதில் அணுக்களை ஓட விட்டு ஒளி வேகத்தில் ஓடிய அணுக்களை Large Hadron Collider LHC என்ற கருவியில் மோதச் செய்து அதில் பிளந்த பிளந்து போன முறிந்த அணுக்களின் உள்ளிருந்து வெளியான புதிய புதிய துணை அணுக்களை Sub Atomic Particles கண்டு அறிந்தனர்.
இன்று தேனி மாவட்டத்தில் இதே மெட்ரோ சுரங்கம் வட்ட வடிவில் தோண்டி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு மற்றும் ISRO முயல்கிறது.
வழக்கம் போல வைகோ மதிமுக திமுக எதிர்க்கிறது....
இப்படி அணுக்களை வேகமாக வட்ட வடிவ குகையில் ஓட விட்டு மோத விட்டு பிளந்து போன தேங்காய் உடைத்தால் வெளியே வரும் சில்லு போல துணை அணுக்கள் உப அணுக்களை சில்லுகளை எண்ணினார்கள்.
தோராயமாக 17 உப அணுக்கள் சில்லுகள் வந்தன.
அவற்றுக்கு பெயர் இட்டார்கள் . போஸான் க்ளூஆன் ம்யூஆன் லெப்டான்
போட்டான் டாவ் குவார்க் (6 விதமான குவார்க்குகள் உண்டு).....
இப்படி அணுவை பிளந்து பிளந்து பார்த்தால்....
பெரிய வெங்காயம் போது தோல் தோலாக பிரிந்து கடைசியில் ஒன்றும் இல்லை என்ற நிலை அடைவது போல....
அணுக்களை பிளந்து பிளந்து கடைசியில் மிஞ்சியது எடையற்ற நிறமற்ற குணமற்ற சுவையற்ற மணம்அற்ற கடவுள் துகள் ஹிக்ஸ் போசான் என்று கண்டுபிடித்தார்கள்...
ஆதாரப்பூர்வமாக Particle Physics Laboratory ல். செர்ன் ஐரோப்பிய பூமிக்கு அடியில் தோண்டப்பட்ட சுரங்கம் குகையில்.
Large Hadron Collider LHC என்ற Particle Accelerator Cyclotron உதவியுடன்.....
இந்த கடவுள் துகள் போசான் அடிப்படை குணங்கள் என்ன???
மிக குறைந்த எடை உள்ளது .... ஆனால் தன்னிடம் உள்ள 125GeV எடையை பிற அணுக்களுக்கு தானமாக தரக்கூடியது....Mass
மின் சக்தி அற்றது... Charge
சுழற்சி அற்றது... Spin
எதுவும் இல்லாத ஜடம்.
இந்த எதுவும் இல்லாத ஜடம் தான் கடவுள் துகள்.
ஆனால் இது பிரபஞ்சத்தின் காணும் பொருள்கள் அனைத்தையும் உருவாக்க பயன்படும் அனைத்திலும் உள்ளிருக்கும் ஒரு அடிப்படையான துகள்.
இதை பிளக்க முடியாது.
இதற்கு மேலே ஒன்றும் கிடையாது.
சித்த அந்தம்.
சிந்தனை முடிவு பெறும் இடம்.
புள்ளி.
கடவுள் துகள்.
2018 க்கு பிறகு ஹிக்ஸ் போசான் பல உள்ளன என்று கண்டறிந்து உள்ளார்கள்.
இதுவரை 5 விதமான ஹிக்ஸ் போசான் 5 விதமான கடவுள் துகள் கண்டறிந்து உள்ளார்கள்.
இதை ஏன் கடவுள் துகள் என்று சொன்னார்கள்?
இந்த துகளோடு வினை புரியும் பிற துகள்கள் எடை பெறுவதால் எடை கூடுவதால்
தானப் பிரபு வான இந்த கடவுள் துகள் கர்ணன் போல தன்னுடைய எடையை பிறருக்கு அளித்து பிற துகள்களுக்கு அளித்து நன்மைகள் செய்வதால் இதை கடவுள் துகள் என்றார்கள்.
அது மட்டுமல்ல....
இந்த கடவுள் துகள் மேற்கொண்டு பிளக்க முடியாது. பிளவு அடையாது. இறுதி. அந்தம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
ஆயினும் ஜெனீவா செர்ன் Particle Physics Laboratory
Particle Accelerator ஆன
Cyclotron
Large Hadron Collider
LHC மூலம் இதுவரை 5 கடவுள் துகள் இருக்கலாம் என்று முடிவுக்கு வந்து உள்ளார்கள்.
மேலும் பல கடவுள் துகள்கள் கண்டுபிடிக்க படலாம்.
பல கடவுள் வணக்கம் வழிபாடு உடைய இந்தியா பெருமை அடையும் நேரம் இது.
பல கடவுள்கள் உண்டு என்று இந்தியர்கள் சொன்னார்கள்.
முப்பத்து முக்கோடி தேவர்கள் உண்டு என்றும் இந்தியர்கள் சனாதன தர்மம் இந்து மதம் புராணங்கள் சொல்கின்றன.
அதை நிரூபிக்கும் வகையில் இன்றைய தேதியில் 5 கடவுள் துகள் உள்ளது என்று செர்ன் ஆய்வகத்தில் கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள்....
மேலும் பல கடவுள் துகள்கள் கண்டறியப்படும்.
வகைப்படுத்தப்படும்.
அப்போது மனிதர்களுக்கு சொல்வார்கள் எந்த மாதிரி கடவுள் துகள் எந்த மாதிரியான தானம் எடை தானம் செய்கிறது....
ஏன் தானம் செய்கிறது....
எடை மட்டும் தான் தானம் செய்கிறதா ????
இல்லை வேறு பல விஷயங்களை தானம் செய்கிறதா??? இதை எல்லாம் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து சொல்வார்கள்...
நாம் மேற்கண்ட கட்டுரையின் மூலப் பொருளுக்கு வருவோம்....
எடை அற்ற...(மிகவும் குறைந்த எடையுள்ள.... அதையும் தானம் செய்து விடும் பழக்கம் உள்ள கர்ணன் பிரபு...)
மின் சக்தி அற்ற....
சுழற்சி அற்ற....
Mass ஆணவம்
Charge கன்மம்
Spin மாயை
மூன்றும் இல்லாத ...
நிர்க்குணன்.... இறைவன்...
கடவுள் துகள்...
இந்த எண் குணத்தான்.....
நிர்க்குணன்....
என்ற இறைவன் கடவுள் துகள் உலகம் முழுவதும் பிரபஞ்சம் முழுவதும் உள்ள எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்து உள்ளான்....
சாட்சி பூதம் ஆக....
Eye Witness ஆக....
கடவுள் உள்ளார்....
கடவுள் துகள் உள்ளது....
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.
திருமந்திரம்....
ஆகவே சாட்சி பூதம் ஆக கண்காணி யாக
கங்காணி யாக
இறைவன் எல்லாப் பொருள்களிலும்
நீக்கமற நிறைந்து உள்ளார்.
ஆகவே கடவுள் பயம் வேண்டும்.
கர்ம வினை உண்டு.
இதை தான் இந்து மதம் சனாதன தர்மம் சொன்னது.
அணுக் கொள்கையில்
புரோட்டான் = ஆணவம் சத்ரியன் ராஜா அரசன் தலைவன் நாட்டாண்மை துரை ஆண்டான் ஆண்டை.
எலக்ட்ரான் = கன்மம் சூத்திரன் வேலை செய்யும் அடியாள்கள் பணியாளர்கள்.
நியூட்ரான் = மாயை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவர்கள் தவத்தோர் தவம் செய்பவர் சிவனே என்று இருப்பவர் அர்ச்சகர் பக்தன் சிவன் அடியார்கள் அகோரிகள்
பிச்சைக்காரர்கள் மகரிஷி சுவாமிகள் ரிஷிகள் முனிகள் முனிவர்கள் தத்துவ இயலாளர்கள்.... இப்படி பலர்....
இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் எதுவுமே வேண்டாம் இறைவன் மட்டுமே போதும் என்று தவம் இருக்கும் சிவன் அடியார்கள் இடம் பக்தன் இடம் தொண்டர் இடம் மேற்கண்ட அரசன் அடிமை இருவரும் சரண் அடைகிறார்கள்.....
எதுவுமே வேண்டாம் கடவுள் மட்டும் போதும் என்று துறவறம் வாழ்க்கை துறவு வாழ்க்கை வாழும் இறைத் தொண்டர்கள் உடம்பில் சிவன்
கடவுள் துகள் வந்து ஒட்டிக் கொள்கிறது....
அரசன் முனிவர் காலில் விழுகிறான்.....
ஆண்டி முனிவர் காலில் விழுகிறான்....
மாபெரும் சக்தி உண்மையான இறை பக்தர்களுக்கு வந்து விடுகிறது....
இதைத்தான் நம் இந்து சமயம் திரும்ப திரும்ப முன் வைத்தது....
அறத்தை முன் வைத்தது....
அறம்... கல்வியா... சரஸ்வதி
பொருள்... செல்வமா... லஷ்மி
இன்பம்...வீரமா..... பார்வதி
ஆணவம் = வீரம் சத்ரியன்
கன்மம் = செல்வம் சூத்திரன்
மாயை = பிராம்மணர்
அறத்தை முன் வைத்தது திருக்குறள்.
அறத்தை முன் வைத்தது இந்து மதம்.
அறத்தை முன் வைத்தது சனாதன தர்மம்.
அறம் இருந்தால் மீதி அனைத்தும் வந்து விடும்.
அன்பு இருந்தால் அனைத்தையும் பெற்று விடலாம்.
கல்வி இருந்தால் செல்வம் வீரம் வந்து விடும்.
இதுவே தமிழர்கள் உலகிற்கு சொன்ன சைவ சித்தாந்தம்.
பார்ப்பனர் அந்தணர் பிச்சை எடுத்து உஞ்சி விருத்தி செய்து தான் வாழ வேண்டும் என்பது விதி. இப்போது யாரும் அப்படி இல்லை. இதற்கு காரணம் தவத்தோர் முனிவர் ரிஷிகள் உணவு உற்பத்தி அல்லது பிற எந்த வேலையும் செய்யாமல் தத்துவ விசாரணை யில் இருப்பதால் அவர்கள் பிற சமூகத்தார் உடன் அரசர் சத்ரியர் மற்றும் சூத்திரர் இடம் பிச்சை எடுத்து தான் உண்ண வேண்டும் என்று நியதி.
பிக்ஷாடனர் வடிவம் ஆக சிவன் இருந்தார்.
ஆகவே அணுக் கொள்கை
மற்றும் கடவுள் துகள்
கண்டிப்பாக சைவ சித்தாந்தம் சொல்லும் வாழ்க்கை முறையின் பிரபஞ்ச வடிவின் விளக்கம் ஆகும்.
மேலும் 5 கடவுள் துகள் பற்றி விரைவில் கட்டுரை எழுதுகிறேன்....
யார் அந்த 5 கடவுள் துகள்கள்?
யார் அந்த 5 கடவுள் வடிவங்கள்?
அவற்றிலே சிவன் யார்?
சக்தி யார்?
பெருமாள் விஷ்ணு யார்?
பிரம்மன் யார்?
இவை எல்லாம் அந்த அந்த கடவுள் துகள் ஹிக்ஸ் போசான் செய்யும் தானத்தின் அடிப்படையில் விளக்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்....
இப்போதைக்கு கடவுள் துகள் 5 கண்டு பிடித்து உள்ளார்கள் என்பதோடு நிறுத்தி கொள்வோம்....
ஹிக்ஸ் போசான் கணித முறைப்படி கண்டறிந்து ஐன்ஸ்டீன் க்கு கடிதம் எழுதிய சத்யேந்திர நாத் போஸ்
SN Bose என்ற கருப்பு தமிழ் ஆரியர் போசள வம்சம் சார்ந்தவர்.
சளன் சளர். சளுக்கன். சாளுக்கியர். Selecus Nicador மண உறவு....
நளன் நளர். (நளன் கட்டிய பாலம் ராமாயணம்.... நளன் தமயந்தி கதை....நளன் தமிழ் வேள் வேளிர் அரசர்...)
ஒய்சாளர்.
போசாளர். போசளே.
என்ற கர்நாடகா வங்காளம் மஹாராஷ்டிரா மத்திய பிரதேசம் கங்கை சமவெளி வரை ஆண்ட தமிழ் ஆரியர்.
இந்த தமிழ் வேள் வேளிர் வேளாளர் வேள்வி செய்த வேளாளர் மகன் தான் வங்காளம் ஆண்ட வங்காளத்தில் பிராம்மணர் யவனர் கிரேக்கர் ரோமன் மனைவிகளுடன் செட்டில் ஆன தமிழர் மகன் சத்யேந்திர நாத் போஸ்.....
இது போல சுபாஷ் சந்திர போஸ் ம் தமிழர் வம்சம் தான்...
குஜராத் சர்தார் வல்லபாய் பட்டேல் ம் தமிழர் வேள் வேளிர் வம்சம் தான்.
இந்தியா முழுவதும் ஆண்ட தமிழர்கள் வாரிசு தான் மேற்கண்ட தலைவர்கள்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் கண்டிப்பாக வர வேண்டும்.
வந்தால் பல சாதனைகள் இந்தியரும் செய்ய இயலும்.
நியூட்ரினோ ஆய்வகம் மூலம் Large Hadron Collider LHC சைக்ளோட்ரான் மூலம் High Energy Particles லேசர் பீம் போல லேசர் ஒளி கற்றைகள் போல அனுப்பி எதிரி நாட்டில் பூகம்பம் வரச் செய்யலாம்.
மேக வெடிப்பு என்ற Cloud Burst ஆக செய்யலாம்.
மண் சரிவு செய்யலாம்.
எரிமலை வெடிக்க செய்யலாம்.
ஆதாரம் இல்லாமல் பேரழிவு ஏற்படுத்தி எதிரி நாட்டை அழிக்கலாம்.
Tectonic Plates
Fault Lines
என்ற பூமியின் மெலிவான தகடுகளில் இந்த நியூட்ரினோ லேசர் ஒளிக் கற்றைகள் அனுப்பி பூகம்பம் நாம் விரும்பிய
Altitude
Lattitude
Longitude
Azimuth
என்று துல்லியமாக செலுத்தி எதிரி நாட்டை பேரழிவு பேரிடர் செய்யலாம்.
லட்சக்கணக்கில் மடிவார்கள்.
ஒரே நாளில்.
சுனாமி அலைகள் செய்யலாம்.
சூறாவளி செய்து அனுப்பலாம் எதிரி நாட்டுக்கு.
ஆகவே நியூட்ரினோ ஆய்வகம் ஒரு ராணுவ தளவாடம்.
Cyclotron Particle Accelerator is a Military Machine.
இதையும் நான் 2012 முதல் சொல்லி வருகிறேன்.
பலர் நம்பவில்லை.
நம்ப மறுக்கிறார்கள்.
2015 நேபாள் பூகம்பம் மனிதன் ஏற்படுத்தியது. 8964 பேர் இறந்தனர். ஏகப்பட்ட பொருள் நாசம்.... அதை செய்தது நியூட்ரினோ ஆய்வகம் செர்ன்.
LHC Large Hadron Collider.
இது ராணுவ ரகசியம்.
பல நாடுகளுக்கு இது இன்னும் தெரியாது.
விரைவில் இந்தியாவும் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைத்து நம் எதிரி நாடுகளில்
பூகம்பம்
சுனாமி
சூறாவளி
மேக வெடிப்பு
ஏகப்பட்ட மழை
மண் சரிவு
இவை எல்லாம் ஏற்படுத்தி
எதிரியை வெற்றி பெறலாம்.
ஓம் சாந்தி. சாந்தி.
Comments
Post a Comment