அமெரிக்கா ஆண்ட வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் பிரமிடுகள் கட்டியவர் மாயன் மயன் மாயி மாயா தமிழர்.

Achuthapakan Pakan அமெரிக்கா ஆண்ட 
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் பிரமிடுகள் கட்டியவர் மாயன் மயன் மாயி மாயா தமிழர். 

இந்த மாயன் மயன் அசுரன் என்று அழைக்கப்படுகிறான் ராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில். 

இந்த மாயன் மயன் தமிழர் மகள் தான் கற்புக்கரசி வண்டோதரி மண்டோதரி. 

இந்த மண்டோதரி கட்டிய உலகின் மிக பழமையான கோவில் தான் இலவந்திகை பள்ளி என்ற உத்தர கோச மங்கை. 
இந்த உலகின் மிக பழமையான கோவில் தன் மகளுக்காக மருமகனுக்காக கட்டியவர் மாயன் மயன் அசுரன். 

இந்த உத்தர கோச மங்கை கோவிலில் தான் ராவணன் மண்டோதரி கல்யாணம் நடந்தது. 

இந்த உத்தர கோச மங்கை கோவிலில் இன்றைக்கும் 3000 ஆண்டு பழமையான உயிருடன் இருக்கும் இலந்தை மரம் ஸ்தல மரம் ஆக உள்ளது. 

தமிழ்நாட்டில் உலகின் மிக பழமையான கோவில் உத்தர கோச மங்கை கோவில் கட்டிய மாயன் மயன் கம்மாளர் விஸ்வகர்மா தான் தாய்லாந்து இந்தோனேசியா கம்போடியா அங்கோர் வாட் வியட்நாம் பாலி ஜாவா சுமத்ரா தீவுகளில் பிரம்மிக்கத்தக்க கோவில்கள் கட்டினார். சிவன். பெருமாள். புத்தன். பிரம்மன். வழிபாடு. 
இதே மாயன் மயன் தமிழர் தான் வட அமெரிக்கா தென் அமெரிக்கா பிரமிடுகள் பல கட்டியவர். 
அது மட்டுமா?

அந்த அமெரிக்கா பிரமிடுகள் உள்ளே டன் கணக்கில் பாதரசம் கண்டு எடுத்தனர். 

ஏன் என்று புரியவில்லை வெள்ளைக்காரனுக்கு.

இந்த பாதரசம் எஞ்சின் செய்து அதில் பறந்த விமானம் தான் புஷ்பக விமானம். 

அந்த புஷ்பக விமானம் இறக்குமதி செய்தவன் குபேரன். 

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தலைநகர் ஆக வைத்து ஆண்ட புலத்தியர் வேள் + இலவிடை இலமிளை இலவிடா என்ற தமிழர் + பிராம்மணர் கலப்பு இனத்தில் பிறந்த வெள்ளைத் தோல் மகன் இந்த குபேரன். 
புலத்தியர் வேள் சித்தர்க்கு பல மனைவிகள். 
அவற்றுள் ஒன்று இலவிடா. 
இன்னொன்று கைகேயி. 
இந்த கைகேயி மகன் தான் ராவணன். 

அதாவது அப்பா அம்மா இருவரும் கருப்பு தமிழர் அசுரன் அசுரி மகன் கருப்பு தமிழர் ராவணன். 

அப்பா கருப்பு அம்மா வெள்ளைத் தோல் யவனர் கிரேக்கர் ரோமர் பார்சி பாரசீக பெர்சியன் அவேஸ்தன் பிராம்மணர் மகன் தான் குபேரன். 

ஆகவே இந்த குபேரன் வெள்ளைத் தோல் உயரம் குள்ளம். ஜெயலலிதா போல ஆட்சி செய்ய தெரியாதவன். பல வெள்ளைக்காரர் களுக்கு இன்றும் எது சரி எது தவறு என்று தெரியவில்லை. பல தவறான வாழ்க்கை முறை அரசாட்சி முறை போர் முறை கொண்டவர்கள் வெள்ளைக்காரர். 
வெள்ளைக்காரர் களுக்கு உணவு முறையும் தெரியாது. தவறான உணவு முறையால் அவன் கண்டுபிடித்த கோரோனா கோவிட் நோயில் கொத்து கொத்தாக வெள்ளைக்காரர் சாகிறார்கள். இந்தியர் உணவு முறையில் மஞ்சள் வெள்ளப்பூடு இஞ்சி மிளகாய் சேர்த்து கோரோனாவில் இந்தியர் சாவு குறைவு. 
ஆகவே ஆளத் தெரியாத சக்களத்தி மகன் குபேரனை அடித்து துரத்தி விட்டு ராவணன் ஆண்டார் இலங்கை மற்றும் தென் இந்தியாவை. 
10 தலை ராவணன் என்றால் 10 நாடுகள் ஆண்ட ராவணன் என்று அர்த்தம். 
6 முகன் என்றால் 6 நாடுகள் ஆண்ட முருகன் என்று அர்த்தம். 
ஆனாலும் ராவணன் அசுரன் இடம் பல கெட்ட கொழுப்பு செயல்கள் உண்டு. 
ரம்பை கற்பழிப்பு. 
புஷ்பக விமானம் திருட்டு. 
சீதா கடத்தல். 
இப்படி பல. 
ஆகவே அகத்தியர் வேள் Vs புலத்தியர் வேள் சித்தர்களுக்கு இடையே நடந்த கொள்கை போர் தான் ராமாயணம். 

அகத்தியர் வேள் ராமன் என்ற தமிழ் + பிராம்மணர் கலந்த ஆரியர் தமிழரை ஆதரித்தார். 

ராமனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் மந்திரம் எழுதி கொடுத்தார் அகத்தியர். 

அகத்தியர் வீணை இசை போட்டியில் ராவணனை வென்றார். 

போரில் தோற்கடிக்கப்பட்ட புலத்தியர் மகரிஷி சித்தர் மகன்கள் மகள்கள் புலையர் ஆக்கப்பட்டனர். SC. இந்த புலையர் மக்கள் கேரளாவில் இன்றும் நிறைய உள்ளனர். 

பல புலத்தியர் வேள் சித்தர் மகரிஷி மகன்கள் மகள்கள் நாடு கடத்தப்பட்டனர். அந்த தண்ணீர் இல்லாத பாலைவனம் தான் இன்றைய புலஸ்தீனா. பாலஸ்தீனம். 

பக்கத்தில் மேல் சாதி ஈஸ்வரன் வேலர் மகன்கள் மகள்கள்..... ஈஸ்வரன் வேலர்கள் = இஸ்ரவேலர். 
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா 
நாடுகளில் சீ குவேரா 
என்ற சொல்
பெயர் மிக பிரபலம். 
அந்த பெயர்
தமிழ் வேள் வேளிர் வேளாளர்
வேள்வி செய்த வேளாளர்
புலத்தியர் வேள் சித்தர் மகரிஷி
மகன் குபேரன் பெயர் தான். 
இந்த குபேரன் வேள் ஆண்ட ஊர் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம். 
அங்கு தான் நம்மாழ்வார் பிறந்தார் சைவ வேளாளர் பிள்ளை சாதியில். 
அவர் தான் வைஷ்ணவ மதத்துக்கு தலைவர். 
முதல் ஆள். மதம் உருவாக்கிய முதல் ஆள். 
இந்த நம்மாழ்வார் புத்தர் சமணர் என்ற சைவ சித்தாந்த மதமான சிவன் மதத்தை எதிர்த்தவர்களை மடை மாற்ற மதம் மாற்ற இந்து மதத்தில் இருத்திக் கொள்ள உருவாக்கிய மதமே வைஷ்ணவம்.
ஏன் என்றால் பல போர்கள் பல வெறுப்புகள் காரணமாக புத்தர் சமணர் மதங்கள் தோன்றின. அதிலும் தமிழன் தான் அரசர். சித்தர். மகரிஷி. 
அவர்களை எல்லாம் வாதம் செய்து வாது செய்து சேலஞ்ச் செய்து பக்தி மார்க்கம் மூலம் திரும்ப இந்து மதத்திற்கு கொண்டு வந்தார் நம்மாழ்வார் மற்றும் ராமானுஜர். 
சைவ சமயம் மிகவும் ஆசாரமானது.
ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். விதிகள். 
ஆகம விதிகள். 
வைஷ்ணவம் அப்படியல்ல. 
சுதை சிற்பம்.

சுதை சிற்பம் கடு சர்க்கரை யோகம் கொண்டு செய்யப்பட்டது படுத்த நிலையில் உள்ள பெருமாள் கோவில் சிற்பங்கள். 
இந்த படுத்த நிலை அனந்த நாராயணர் கோவில்கள் உண்மையில் படுத்த நிலை புத்தர் கோவில்கள்.... புத்தர் சிலை அகற்றப்பட்டு அங்கு பெருமாள் புகுத்தப் பட்டார். புத்தர் தலை வெட்டி தான் பிள்ளையார் கணபதி வழிபாடு உருவானது என்று சொல்கிறார்கள். 
ஆகவே தான் சுதை சிற்பம் கடு சர்க்கரை யோகம் படுத்த நிலை அனந்த நாராயணர் க்கு குளிப்பாட்டல் இல்லை. நீராட்டு இல்லை. ஆச்சாரம் இல்லை. தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினால் பெருமாள் பல பல லிங்கங்கள் ஆக உதிர்ந்து விடுவார். இது தான் உண்மை நிலை. 
மேலும் படுத்த நிலையில் இருக்கும் அனந்த நாராயணர் கை சிவ லிங்கம் மீது பட்டு உள்ளது. பெருமாள் நாராயணர் விஷ்ணு ராமர் ஒவ்வொரு நொடியும் சிவனைத் தான் வணங்குகின்றார்.
999 தாமரைகள் கொண்டு சிவனை அர்ச்சித்த நாராயணர் விஷ்ணு கிருஷ்ணன் ராமன் பெருமாள் கடைசியான 1 தாமரை மலர் இல்லாததால் தனது கண்ணையே சிவனுக்கு பிடுங்கி தந்து 1000 தாமரையாக வைத்து அர்ச்சிக்க நினைத்தார் பெருமாள். 
சிவன் ஓடி வந்து தடுத்து விட்டார். 
ஆகவே அரியும் சிவனும் ஒண்ணு. 
இதை அறியாதவன் வாயில் மண்ணு. 
இப்படி யாதொரு பாகமாக பிரிந்து வணங்கினாலும்
அங்கு மாதொருபாகன் ஆக சிவன் வந்து நிற்பார். 
இதை உணர்ந்தவர்கள் தான் ஆதி சங்கரர். 
நம்மாழ்வார். 
ராமானுஜர். 
சைவ சித்தாந்தம் என்றால் சித்தம் அந்தம். சிந்தனைக்கு எட்டிய தூரம் வரை யோசித்து பார்த்து சிவன் தான் லிங்கம் யோனி வடிவம் தான் பிரபஞ்சத்தின் மூலம்
ஆதாரம்
என்று அறுதியாக
இறுதியாக
முடிவாக
உறுதியாக
தெளிவாக
சைவ சித்தாந்தம் வரையறுத்து கூறி
கடவுள் துகள்
அவர் தூணிலும் இருக்கிறார்
துரும்பிலும் இருக்கிறார்
என்று தெள்ளத்தெளிவாக சொல்லி விட்டது. 
இப்படி முடிவாக தெளிவாக சொல்லிய பின்னர் வேறு மதங்கள் எதற்கு? 
புத்தர்
சமணர்
கம்யூனிசம்
பெரியார்
வீரமணி
திராவிடம்
அனைத்தும் சைவ சித்தாந்தம் முன்னால் தோற்று விட்டனர். 
தோற்பார்கள்.

ஆகவே தெளிவான சிவன் மதம் பற்றி சிந்தியுங்கள். 

அவன் அருளால் அவனை வணங்குங்கள். 

வேறு எதுவும் உண்மை அல்ல. 

மற்ற மதங்கள் எல்லாம் டுபாக்கூர் மதங்கள். 

லிங்கம் வடிவில் தான் விண்வெளி செல்லும் ராக்கெட் உள்ளது. 

லிங்கம் வடிவில் தான் ஆணின் விந்தணு டிரில்லியன் கணக்கில் பெண் முட்டை நோக்கி நீந்தி செல்கின்றன. 

லிங்கம் வடிவில் தான் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. 

எலிப்டிக்கல் ஆர்பிட் என்ற கிரகங்களின் சுற்றுப் பாதை லிங்கம் வடிவம் தான். 

அணு ஆயுதம்
அணுக் கொள்கை 
என்ற அட்டாமிக் தியரி யில் எலக்ட்ரான்கள் சுற்றி வரும் பாதை லிங்கம் வடிவம் தான். 

நியூட்ரான் = பிராமணர்கள் பார்ப்பனர் அந்தணர் ஆதி சைவர் சிவாச்சாரியார் அர்ச்சகர்கள். 

புரோட்டான்கள் = புருஷன். புருஷார்த்தம். சத்ரியர். ராணுவ வீரர்கள். 

எலக்ட்ரான் = வெளியில் சுற்றி வரும் சூத்திரர்கள். வேலைக்காரர்கள். 

ஆகவே ஆணவம் கன்மம் மாயை என்று முக்குணங்கள்
மும்மலங்கள் 
சைவ சித்தாந்தம் தான்

நியூட்ரான்
புரோட்டான்
எலக்ட்ரான்

ஆக அணுக் கொள்கை ஆக உள்ளது. 

ஆகவே இந்து மதம் அறிந்தால் அனைத்து விஷயங்களும் எளிதில் பிடிபடும். 

இந்து மதம் காப்பாற்றப்பட வேண்டிய போற்றப்பட வேண்டிய மதம்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்