LHC Large Hadron Collider Cyclotron Particle Accelerator helps to create Gold(Atomic Number 79) from Mercury (Atomic Number 80) Tamil Siddhars did it by Rasavatham.
H என்று மஞ்சள் கலரில் உள்ள துகள் தான் கடவுள் துகள்.
0 Proton
0 Mass
0 Electron
0.0.0
முற்றும் துறந்த நிர்வாண நிலையில் கடவுள்.
வெட்ட வெளி.
ஆகாசம்.
இந்த ஹிக்ஸ் போசான் ந்யூட்ரினோக்கள் மூலம் மெர்க்குரி என்ற பாதரசத்தை (அணு எண் 80) ஒரே ஒரு அணுவை அகற்றி தங்கம் ஆக்கி விடலாம்.
டன் கணக்கில் பாதரசத்தை செதுக்கி சீர் செய்து தட்டித் தட்டிப் பானை செஞ்சு என்பது போல தட்டி தட்டி தங்கம் செய்து விடலாம். தங்கம் (அணு எண் 79) .
இதைத் தான் தமிழ் சித்தர்கள் ரசவாதம் என்று செய்தனர்.
இதுவும் டாப் டாப் டாப் சீக்ரெட் செய்தி தான்.
ஏன் என்றால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகள் இந்த டாப் சீக்ரெட் ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டார்கள்.
அமெரிக்கா டாலர் அவர்களிடம் 8000 டன் தங்கம் இருப்பு ராணுவ கிடங்கில் Fort Knoxx ல் உள்ளது.
தங்கம் இருப்பு வைத்து உலகின் தலைவன் ஆக வல்லரசு ஆக பெர்மனன்ட் பணக்காரர்கள் ஆக இருக்கலாம்.
ஆகவே LHC Large Hadron Collider Cyclotron Particle Accelerator மூலம் இந்தியாவும் இந்திய அரசும் ஐ எஸ் ஆர் ஓ வும் பாதரசத்தை செதுக்கி தங்கம் நிறைய தயாரித்து அதை ரிசர்வ் வங்கியில் இருப்பை அதிகரித்து பண மதிப்பு அதிகரித்து இந்தியாவும் வல்லரசு ஆக முடியும். செய்யணும். செய்வார்கள்.
Excellent post. I want to thank you for this informative post. We at Shreecaterers Caterers and Brahmin Wedding Planner in Bangalore are specialists at providing the most ideal food and service for your wedding day. Brahmin Marriage Caterers in Bangalore | Tamil Brahmin Caterers in Bangalore | Brahmin Caterers in Bangalore | Tamil Nadu Style Catering Services in Bangalore | <a
ReplyDelete