Kerala Unusual Rains made by God Particle Neutrinos sent like laser from LHC Cyclotron of CERN Europe. Nepal Quake 2015 also Man Made by LHC Cyclotron Military Machine

உன்னை அன்றி வேறு ஒரு பொருள் இல்லையாக. பிற எல்லாப் பொருளையும் விட்டுவிட்டு அணு அளவாய்க் குறுகிக் கூட்டப்படுகின்ற திருப்பெருந்துறை சிவனே! காணப்படுகின்ற ஒரு பொருளும் நீ அல்லை; உன்னை அல்லாது பிற பொருளும் இல்லை. யாவர் உன்னை அறிய வல்லவர்? 

நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே. 

God Particle. Highs Boson. 

What is God Particle? 

We all know all objects of the world made of Atoms. 

At the CERN labs underneath the Earth they made cyclotron Large Hadron Collider LHC. 

This LHC is actually a Military Machine. It can make Earth Quakes. It can make Huge Floods. Cloud Breaks. 

In fact 2015 Nepal Quake is made by Man. Military Commanders at CERN labs at Europe. CERN lab LHC cyclotron is made by NATO countries. Other countries are just made fool at the CERN labs. 

This LHC cyclotron breaks any Atom in to Quarks, sub quarks, sub atomic particles, boson, gluon, muon etc. 

Sub atomic particles are numerous. Sub atomic particles are not God Particle. 

God Particle makes all sub atomic particles. 

God Particle is the building block of Universe. 

If you have God Particle you can make anything in the world you see as Object. 

You can make Gold. 

You can make a Man. 

You can make a Woman. 

Higgs Boson is God Particle. 

0.0.0. Is the IP address of God Particle. 

0 electron 
0 neutron
0 mass

Due to the absence of electron, neutron, proton and absence of Mass beyond Higgs Boson nothing is there. 

Means Nothing made this universe we see. 

Nothing made all objects we see. 

இந்த நத்திங் ஐ தான் 

உன்னை அன்றி வேறு ஒரு பொருள் இல்லையாக. பிற எல்லாப் பொருளையும் விட்டுவிட்டு அணு அளவாய்க் குறுகிக் கூட்டப்படுகின்ற திருப்பெருந்துறை சிவனே! காணப்படுகின்ற ஒரு பொருளும் நீ அல்லை; உன்னை அல்லாது பிற பொருளும் இல்லை. யாவர் உன்னை அறிய வல்லவர்? 

நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே. 

என்கிறார் மாணிக்கவாசகர். 

ஒன்றும் இல்லாத ஆகாசம். 

பரவெளி தான் தில்லை சிதம்பரம் கோவில் சிறப்பு. 

சிதம்பரம் ரகசியம் இது தான். 

ஒன்றும் இல்லாத வெட்ட வெளி. ஆகாசம். இறைவன் மனசு. நினைப்பு மட்டுமே உள்ளது. 
நல்ல நினைவாக உள்ளது. 
அன்பாக உள்ளது. 
அது சிவன். 
அந்த Supreme Consciousness தான் இறைவன். 

இதனால் தான் ஐரோப்பா செர்ன் லேபரட்டரியில் எல்ஹெச் சி என்ற லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர் என்ற சைக்ளோட்ரான் கருவியில் நடராஜர் சிதம்பரம் நடராஜர் ஆடல் வல்லான் சிலை வைத்து உள்ளனர். 

வெட்ட வெளி. 
ஆகாசம். 
அதில் சிவன் நடனம். 
ஒவ்வொரு அணுவின் உள்ளும் சிவன் நடனம். 

அதுவே கடவுள் துகள். 

இந்த கடவுள் துகள் ராவணன் அறிந்து இருந்தார். 

அதனால் தான் அவரால் கயிலை மலையை கைலாசம் மலையை அடர்த்த ஆட்ட முடிந்தது. 

மலையை ஆட்டுவது = பூகம்பம். 

இந்த நேட்டோ அறிவியல் விஞ்ஞானிகள் செர்ன் லேபரட்டரியில் எல்ஹெச் சி கொல்லைடர் என்ற சைக்ளோட்ரான் மூலம் விரும்பிய நாட்டில் விரும்பிய ஆழம் உயரம் அகலத்தில் பூகம்பம் ஏற்படுத்த முடியும். 

அணுக்களை உடைத்து நியூட்ரான்களை லேசர் கன் லேசர் துப்பாக்கி லேசர் கற்றை போல அனுப்பி நேபாள் மலை கீழே உள்ள மேக்மா என்ற எரிமலை குழம்பில் இந்த நியூட்ரான்களை அனுப்பி வைக்கிறார்கள் ஐரோப்பிய நேட்டோ செர்ன் விஞ்ஞானிகள். 

இது ரகசிய ஆயுதம். 

இந்த குவிக்கப்பட்ட நியூட்ரான்களை அனுப்பி சமீபத்தில் கேரளா மேக வெடிப்பு செய்தனர். 

பூகம்பம் சுனாமி மேக வெடிப்பு ஏற்படுத்த இயலும். 

இதனால் எதிரி நாடுகள் அறியா வண்ணம் எதிரி நாடுகளின் சொத்துக்கள் ஆன வீடுகள் கட்டிடங்கள் ஆட்கள் அழிக்கப்படும். 

இதை செய்து அரசியல் லாபம் பல அடைகின்றனர் நேட்டோ மிலிட்டரி அதிகாரிகள். 

மேக வெடிப்பு என்பது இவ்வளவு கேரளாவில் நடந்தது இல்லை. 

நீர் உள்ள மேகங்களை அடையாளம் கண்டு ஐரோப்பாவில் இருந்து நியூட்ரான்களை அனுப்புகிறார்கள் கேரளா மாநிலம் மேகங்கள் மேலே. 

அப்படி குவிக்கப்பட்ட நியூட்ரான்கள் தாக்குதலால் பெய்யாத மழை எல்லாம் பெய்கிறது கேரளாவில். 

ஆகவே இயற்கை சீற்றம் ஆன பூகம்பம் சுனாமி மேக வெடிப்பு இவைகள் செய்து எதிரி நாட்டை அழிக்கின்றனர் நேட்டோ செர்ன் லேபரட்டரியில் எல்ஹெச் சி சைக்ளோட்ரான் மூலம். 

இதை தேனியில் நிறுவ இந்திய அரசு ஐஎஸ்ஆர்ஓ முயல்கிறது. 

சைக்ளோட்ரான் மிலிட்டரி கருவி என்பதால் நாமும் கடவுள் ஆகி நியூட்ரான்களை அனுப்பி எதிரி நாடான பாக்கிஸ்தானில் டேம் அணைகள் உடைக்கலாம்.
பாக்கிஸ்தானில் 10 டேம் அணைகள் உடைத்தால் நாடு காலி. பஞ்சம். பசி. பட்டினி. 

அவன் இனி நம் அடிமை. 

அதே போல தேனியில் இருந்து நியூட்ரான்களை அனுப்பி பங்களாதேஷ் டேம் அணைகள் உடைத்தால்.... 
அதே கதி தான். 
நாடு காலி. 
பஞ்சம் பசி பட்டினி. 
இனி அவன் நம் அடிமை. 

இந்த LHC Large Hadron Collider Cyclotron அறிவியல் விஞ்ஞான கருவி மட்டும் அல்ல. 

அழிக்கும் கருவியும் கூட. 

2014ல் இருந்து LHC cyclotron இயங்கிய நேரம். 
அவர்கள் அதை சுழற்றிய நேரம். 
அதில் வெளிப்பட்ட மெகாவாட் கிகாவாட் திறன் நியூட்ரான்கள். 
இதை எல்லாம் சார்ட் வடிவில் இன்டெர்நெட்டில் போட்டு உள்ளார்கள். 

அதை கம்பேர் செய்து பாருங்கள். 

நேபாள் பூகம்பம் மனிதன் செயல். 

ராணுவ நடவடிக்கை. 

கேரளா அநியாயமான மழை நிலச்சரிவு கடந்த இரண்டு வருடங்களாக. 

இதற்கும் ஐரோப்பிய நேட்டோ செர்ன் LHC cyclotron க்கும் சம்பந்தம் உள்ளது. 

இந்தியா தேனியில் இந்த ராணுவ கருவியை அமைப்பது சிறப்பான முன்னேற்றம். 

இந்திய ராணுவ வீரர்கள் கடவுள் ஆக முடியும். 

கடவுள் துகள் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் கடவுள் தானே????? 

இதை எல்லாம் 2014 முதல் நான் எழுதி வருகிறேன். 

யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். 

ஏன் என்றால் இது ராணுவ ரகசியம். 

டாப் டாப் டாப் சீக்ரெட். 

ஏன் என்றால் எதிரி நாட்டை அமைதியாக வெல்லலாம். 

ஆதாரம் இன்றி கொல்லலாம். 

மனித உரிமைகள் நீதிமன்றம்

ஐக்கிய நாடுகள் சபை யாரும் எந்த கேள்வியும் கேட்க இயலாது. 

இது சோதனை நிலையில் வளர்ந்து வரும் ஒரு ராணுவ கருவி.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்