நோ டைம் டு டை ஜேம்ஸ் பாண்ட் 007 படம் எனது விமர்சனம்

5.10.2021 செவ்வாய் கிழமை
11.45 காலை காட்சி
நோ டைம் டு டை 007 ஜேம்ஸ் பாண்ட் படம் காட்பாடி விஷ்ணு பிவிஆர் 4கே RGB Laser Dolby Atmos ஆடியோ தியேட்டரில் பார்த்தேன். 

முன்பும் இந்த தியேட்டரில் தான் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் பார்த்தேன். 

வேலூரில் இது சுமாரான தியேட்டர் ஆக இருந்து இப்போது பிவிஆர் ஆன பிறகு மேலும் முன்னேறி அருமையாக உள்ளது. 

நோ டைம் டு டை. 
பிரிட்டிஷ் அரசின் உலகம் ஆளும் வீரியம் குறைந்து விட்டது. 
சீன முகமூடி போட்டு ருஷ்ய எதிரி சாஃபின் ராமி மாலிக் கொரோனா போன்ற கிருமி பயோ வார்ஃபேர் ஜெனடிக் இஞ்சினியரிங் மரபணு மாற்றப்பட்ட நோய் கிருமி பலருக்கு கொடுத்து உலகை அழிக்க பார்க்கிறான். 

படத்தின் முதல் காட்சியிலேயே பிரிட்டிஷ் எம்ஐ6 உளவுத்துறை அதிகாரி மனைவியை நார்வேயில் அவளது வீட்டில் வந்து கொல்கிறான் சாஃபின். (பெல் ராணிப்பேட்டை ஜெனரல் மேனேஜர் சிரில் பெர்ணான்டஸ் மலையாளி போல இருக்கிறான் இந்த வில்லன் சாஃபின்). 

செத்துப்போனவர் மகள் மெடிலின் ஸ்வான் சாஃபின் இடமிருந்து தப்பி பனிக்கட்டி ஆற்றில் புதைந்து தப்பி மற்றோரு எம்ஐ6 உளவாளியான ரிட்டயர்டு ரவுடி ஜேம்ஸ் பாண்ட் காதலியாக வளர்ச்சி அடைகிறாள். 

ஜேம்ஸ் பாண்ட் மெடிலின் ஸ்வான் க்கு பெண் குழந்தை மடில்டா பிறக்கிறாள்.

முதல் 10 நிமிடங்கள் சிறப்பான சண்டை. மதீரா (தமிழர் கிருஷ்ணன் யாதவர் பாண்டியர் தொடர்பு கொண்ட கிராமம் மதுரை மதுரா) என்ற தெற்கு இத்தாலி கிராமம். ஜேம்ஸ் பாண்ட் = ஜேம்ஸ் பாண்டியன்..... பாண்டு...... பாண்டவர்...... பாண்டே..... பாண்டா.... 
பண்டா.... அனைத்தும் தொடர்புள்ள பெயர்கள்........) 

மதீரா என்ற இந்த தெற்கு இத்தாலி கிராமம் ஒரு காலத்தில் கிரேக்கர் ரோமர் கையில் இருந்தது. 

கடற்கரை நகரம் இது. தமிழர் குறிப்பாக பாண்டியர் சேரர் இங்கு வந்து சென்ற தடயம் உண்டு. 

மதீரா (மதுரை மதுரா என்ற துருக்கி & இந்தியத் தொடர்பு கொண்ட கிமு 251 யவனர் நகரம்) நகரத்து சண்டை மிகவும் அருமையாக மயிர் கூச்செரியும் வகையில் எடுத்துள்ளார் ஜப்பானிய + ஸ்விஸ் கலப்பு இன டைரக்டர் ஜோஜி புகாநாகா. 

ஸ்பெக்டர் என்ற வில்லன் எதிரி குழு என்பது கால காலமாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் சப்பைக்கட்டு.

உண்மை விளக்கம் என்ன என்றால் இந்தப் படத்தின் எதிரி ருஷ்யா + சீனா உறவு. பிரிட்டிஷ் + கனடா + அமெரிக்கா அடங்கிய நேட்டோ பயோ வார்ஃபேர் லேபரட்டரியில் குறிப்பாக கனடாவில் இருந்து கடத்தப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரி. சாம்பிள். 

இந்த கொரோனா வைரஸ் மாதிரி சாம்பிளை சீனா + ருஷ்யா கடத்திவிட்டது தெரியவும் நேட்டோ மற்றும் இல்லுமினாட்டி மற்றும் பில் கேட்ஸ் முயற்சியில் பண உதவியில் தென் கொரியா சென்று ராணுவ பயிற்சி என்று சொல்லி ரகசியமாக தென் கொரியா பார்டர் வழியே சீனா வவ்வால் மார்க்கெட்டுகளில் செத்துப் போன வவ்வால் வியாபாரம் மூலம் நேட்டோ அமெரிக்கா உளவாளிகள் பரப்பிய நோய் தான் கொரோனா. 

கனடா நாட்டின் ஃப்ரோசன் ப்ரிட்ஜ் மைனஸ் 180 டிகிரி குளிரில் பயோ மெட்ரிக்ஸ் பாதுகாப்பு அறைகளில் இருந்த நேட்டோ பயோ வார்ஃபேர் ஜெனடிக் இஞ்சினியரிங் மரபணு மாற்றப்பட்ட கொரோனா வைரஸ் அமெரிக்கா + பிரிட்டன் + கனடா நேட்டோ அரசின் டாப் டாப் டாப் சீக்ரெட் மனித இனம் அழிவுக் கருவி. 

இதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். ரகசிய ஆய்வு கூடங்கள். ரகசிய அறைகள். ரகசிய பெட்டகங்கள். 

கமல்ஹாசன் தனது தசாவதாரம் படத்தில் ஏறக்குறைய இந்த கொரோனா வைரஸ் போல ஒரு வைரஸ் பற்றி சொல்லி இருப்பார். 

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏறக்குறைய 2 கோடிக்கும் மேல் உலக மக்கள் தொகை இறப்பு ஏற்பட்டது அனைவரும் அறிவர். 

கொரோனா வைரஸ் கனடா நேட்டோ லேபில் இருந்து சீனா+ ருஷ்யா கூட்டணி உளவாளிகள் கடத்திய உடன் அவசர அவசரமாக அமெரிக்கா பிரிட்டன் கனடா சீனா மீது பழிவாங்கும் நநடவடிக்கைகளை எடுத்தது. 

5ஜி ஹீவேய் போன் நிறுவனம் மேல் அதிகாரி மெங் கைது கனடாவில். 3 ஆண்டு சிறை. ட்ரம்ப் ஆட்சியில். 

இல்லுமினாட்டி கூட்டாளிகள் அமெரிக்கா ஜனநாயக கட்சியில் நிறைய உண்டு. அப்படிப்பட்ட ஒருவர் தான் ஜோ பிடன். அவர் ஆட்சிக்கு வந்த உடன் கனடா அரசு 5ஜி ஹீவேய் போன் கம்பெனி மேல் அதிகாரி மெங் ஐ விடுதலை செய்து விட்டார்கள். 

பதிலுக்கு சீனாவும் இரண்டு கனடா மேல் அதிகாரிகளை கைது செய்து மெங் விடுதலை ஆனவுடன் ப்ரிசனர் ஸ்வாப் ஹோஸ்டேஜ் ஸ்வாப் செய்தனர். 

சீனா வூஹான் மாகாணத்தில் அமெரிக்கா நேட்டோ படைகள் வவ்வால் மார்க்கெட்டுகளில் கொரோனா வைரஸ் பரப்பியவுடன் சீனா வேண்டும் என்றே இத்தாலி மூலம் உலகெங்கும் பரப்பியது. 

பழிக்குப்பழி. 

சீனா வவ்வால் மார்க்கெட்டுகளில் அமெரிக்கா கொரோனா வைரஸ் பரப்ப காரணம் கனடா நேட்டோ லேபில் இருந்து சீனா ருஷ்யா காரன் கொரோனா வைரஸ் கடத்தியதால் வந்த கோபம். 

உலகம் முழுக்க சீனா பெயரை கெடுத்து சீனா மீது நேட்டோ + பல பிற நாடுகள் குண்டு போட சண்டை போட இது ஒரு குத்தூசி வேலை. 

இது தான் நோ டைம் டு டை படத்தின் ஆணி வேர் கதை. 

இதை பச்சையாக வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அரசாங்க உறவுகள் பாதிக்கப்படும். 

இலை மறை காய் மறையாக சொல்வார்கள். 

பிரிட்டிஷ் பயோ வார்ஃபேர் லேபரட்டரியில் வேலை செய்யும் ரஷ்யன் ஓப்ருசெவ் சொல்கிறார் = உங்க டீயில் எபோலா வைரஸ் கலப்பேன் என்று. 

ருஷ்ய உளவாளி விளாதிமிர் புதின் உடைய அரசியல் எதிரி அலெக்சாண்டர் லித்வினென்கோ கொலையில் அவருடைய டீயில் பொலோனியம் 210 கலந்து கொன்றனர் ருஷ்ய உளவாளிகள். 

மற்றோரு புதின் எதிரி அலெக்சி நாவல்னி உணவில் நோவிசோக் என்ற நெர்வ் ஏஜெண்ட் கலந்து கொல்ல முயற்சி செய்தார்கள். தப்பித்து விட்டார். 

ஆகவே பிரிட்டிஷ் உளவாளிகள் ஜேம்ஸ் பாண்ட் கூட பலமுறை செத்து பிழைத்தவர்கள் தான். 

நேனோ போட் என்று சொல்கிறார்கள். அது இன்னும் மனித குலத்தை அழிக்கும் செய்திகள் வரவில்லை.

 இப்போதைக்கு பயோ வார்ஃபேர் ஜெனடிக் இஞ்சினியரிங் மரபணு மாற்றப்பட்ட கொரோனா வைரஸ் இது தான் உலகப்போர் செய்ய வல்லரசுகள் நடத்திக் கொண்டு இருப்பது. 

படம் முழுக்க ஹான்ஸ் ஜிம்மர் இசை அருமை. காதல் காட்சிகள். சண்டை காட்சிகள் அருமை. ஒளிப்பதிவு தூள். 

பெண் 007 நீக்ரோ இனம். சுமார். 

இந்தியாவில் இந்தப்படம் 
அக்டோபர் 8 (இந்திய விமானப்படை நாள்) ரிலீஸ் ஆவதாக சொன்னார்கள். செப்டம்பர் 30 ஆனது சந்தோஷம். 

படத்தின் கடைசி ரீலில் ஜேம்ஸ் பாண்ட் இந்திய விமானப்படை மற்றும் ராயல் ஏர்போர்ஸ் நீலக்கலர் ஸ்வெட்டர் யூனிபார்ம் அணிந்து இருப்பார். 

அதை மகளுக்கு கொடுத்து குளிரும் இதை போட்டுக்கோ என்பார். 

இப்படி பல அன்பு பாசம் சீன்கள் உண்டு. 

டேனியல் கிரெய்க் க்கு இது ஸ்வான் சாங் படம் கடைசி பாண்ட் படம் என்கிறார்கள். 

நல்ல படம். ஒரு தடவை பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி