Want Duplicate or Similar Music Search based on Ragam Thalam Pallavi Anu Pallavi Charanam Kattai Mettu Rhythm Meter Metrics Music Notes Parameters from Google Search CEO Sundar Pichai
இதற்கு முன் போட்ட மலையாளம் பாடல் இசை இளையராஜா அவர்கள் ரமண மாலை ஆல்பம் "எங்கே சென்றாலும் என்னோடு வரும் நிலவே ரமணா" என்ற பாடலுக்கும் இதே இசை கருவிகள் ஒலி தாள கட்டைகள் சுருதி சங்கதிகள் அமைத்து இருப்பார்.
இந்த பாடலை மூளையில் லிங்க் செய்ய நான் கஷ்டப்பட்டேன் ..... கூகிள் தேடல் பல செய்தேன்.....
தாளம் ஸ்வரம் கட்டை வைத்து கூகிள் சர்ச் பண்ண நம்ம சுந்தர் பிச்சை ஐயா கிட்ட ஈமெயில் அனுப்பணும். செய்வார்கள்.
தாளம் கட்டை ஸ்வரம் வைத்து கூகிள் சர்ச் என்ஜின் இன்னும் வரவில்லை. வரணும். காலத்தின் தேவை அது.
டூப்ளிகேட் இமேஜ் சர்ச் என்று ஒரே போன்ற படங்கள் கூகிள் தேடல் பிக்சல் டாட்ஸ் என்ற கணிதம் மூலம் நடக்கிறது.
அதே போல டூப்ளிகேட் இசை தேடல் கூகிள் கொண்டு வரணும்.
அந்த சாப்ட்வேர் அல்கோரிதம் எளிமையாக C C++ C# Python php Java போன்ற மொழிகளில் எழுதலாம்.
தயவுசெய்து இசை விற்பன்னர்கள் இதை கொஞ்சம் செய்யவும்.
Comments
Post a Comment