சமணர் புத்தர் மதம் தோற்கும். ஏன்?

சமணர் மதம் கேவலம் ஏன்?
மூக்கில் துணி.
அம்மணம்.
நடக்கும் போது வீசி விசிறி நடப்பது.
உயிர்க் கொலை கூடாதாம்.
இன்று குளிக்கும் அறையில் 5 சிலந்திகள் பார்த்தேன்.
விட்டால் சிலந்தி வலைகள் மிக மிக பெரியதாகும்.
அறை பாழாகும்.
குளிக்க இயலாது.
கொன்றேன் 5 சிலந்திகளை.
கொல்லாமல் வாழ இயலாது.
நீ வாழு இல்லை நான் வாழுகிறேன்.
எந்த வீடுகளிலும் சிலந்தி வலை, எறும்பு, கொசு, ஈ வராமல் போகாது.
மிக சிறிய உயிர்கள்.
ஆன்மா இருக்கிறதோ இல்லையோ.
விட்டால் நம்மை காலி செய்யும்.
எறும்பு காதில் புகும்.
எறும்பு உணவை அழிக்கும்.
எலி நம் வீட்டில் பல பொருட்களை நாசம் செய்யும்.
ஈ கொசு வும் பல நோய்களை தரும்.
வன்முறை இல்லாமல் வாழவே இயலாது.
பசுக்கொலை தவிர்க்கலாம்
ஆடு கோழி கொல்லாமல் இருக்கலாம்.
புலால் உணவு தவிர்க்கலாம்.
உருவம் பெரிதாக பெரிதாக உயிர்க்கொலை பார்க்க கஷ்டம் ஆகவே உள்ளது.
துடி துடிக்கும் உயிர்.
ஆகவே அன்பு பாசம் நேசம் ஈவு இரக்கம் இது எல்லாம் ஓரளவு தான்.
ரொம்ப அதிகம் ஆனால் நாடு காடு ஆகும்.
கற்கால மனிதன் போல கடவுள் கொடுத்த படியே வாழ வேண்டும்.
அங்கும் பயம் தான்.
நாம் கொல்லவில்லை என்றாலும் நம்மளை கொல்ல புலி சிங்கம் வரும்.
ஆகவே சமணம் ஒரு தோற்றுப்போன மதம்.
பவுத்தம் கூட தோற்ற மதமே. 
கம்யூனிஸம் ஒரு தோல்வி அடைந்த கொள்கை.
எல்லாம் சமம் அல்ல.
எல்லாரும் சமம் அல்ல.
செய்கையால் மேலோர் கீழோர் என்று ஆகத்தான் செய்யும்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்