தமிழ் எழுத்து உ பிறந்தது எகிப்து என்ற Misiram மிசிர் நாட்டிலா?

தமிழ் எழுத்து உ பிறந்தது எகிப்து என்ற Misiram மிசிர் நாட்டிலா?

உ என்ற அழகிய தமிழ் சொல் Egypt Misiram தமிழில் பிறப்பதை காண்க.

அதாவது உ என்ற சொல் தமிழ் நாட்டில் எழுதும் முன்னர் Egypt Misiram நாட்டில் ஆரம்பித்து சுழி போட்டு வைத்து உள்ளனர்.

பிள்ளையார் சுழி என்ற பெயர் பெற்ற இந்த உ உகாரம் என்ற சிறப்பான தமிழ் சொல் மிக எளிதாக Egypt Misiram தமிழில் உள்ளது.

அதாவது Egypt Misiram தமிழில் உ வின் கீழ் பாகம் இல்லாமல் உடைந்து உள்ளது. வேணும் என்றே இந்தியா அல்லது தமிழ் நாட்டை விட்டு ஓடிப் போன NRI Tamils
இந்த மாதிரி வேண்டும் என்றே புது மொழி படைத்து இருக்கலாம்.

சிவன் oasis பாலைவனச் சோலை லிபியாவில் உள்ளது.

தமிழ் சட்டை சிந்து சமவெளி சட்டை symbol ஒன்று தான். சட்டை என்ற தூய தமிழ் சொல்லே ஆங்கிலத்தில் shirt ஆனது.

ச என்ற தமிழ் சொல் தமிழர் கண்டு பிடித்த நெசவு தொழில் மற்றும் சட்டை துண்டு போன்ற symbol மூலம் தோன்றி உள்ளது.

மிசிரம் தமிழ் சிந்து தமிழ் கோண்டு தமிழ் Gondwana தமிழ் கோண்டு கோயா குய் தமிழ் மேசோபதமிய சுமேரிய அக்காடு தமிழ் என்று பல ஒப்புமை செய்ய வேண்டும்.

ஓ என்ற ஓம் காரம் கூட Egypt Misiram நாட்டில் என்ன அழகாக ஆரம்பிக்கிறது பாருங்கள்.

ஓம் என்ற ஓம் காரம் ஓ என்ற வலியால் துடிக்கும் சத்தம். தமிழ் மன்னர்கள் சாட்டையால் அடித்து தண்டனை கொடுத்த போது தமிழர் ஓ என்று கத்தினர் அலறினர்.

ஆகவே ஓ என்ற சொல் சாட்டையாக Egypt Misiram தமிழில் காணப்படுகிறது.

ப ஏற்கனேவே நாம் பாடல் பாட்டு பாடல் மக்கள் பாட்டு மக்கள் என்ற Hiero Glyph 
மூலம் பார்த்தோம் 

ப என்ற Egypt Misiram தமிழ் சொல்லும் இன்றைய தமிழ் ப வும் ஒத்து போவதை காண்க.

பலமுறை நான் சொன்னேன் = இந்திய தமிழ்நாட்டு தமிழர் அரசர் மன்னர் இடம் சண்டை போட்டு நாடு கடத்தப்பட்டு வேறு நாடுகள் சென்று பிற காட்டு வாசிகள் இடம் பழகி கலந்து பிள்ளை பெற்று புது தமிழ் பாஷை மற்றும் எழுத்து முறை மலையாளம் ஓட்டியம் ஒடியம் சிங்களம் பாளி பாலி கொரியா ஜப்பனீஸ் மாயன் மயன் என்று பல உலகளாவிய மொழி களை படைத்து வந்தனர்.

நாடு கடத்தப் பட்ட தமிழர் உருவாக்கிய மொழியாக கூட Egypt Misiram தமிழ் இருக்கலாம்.

அல்லது தமிழுக்கு முன் உருவாகிய ஆதி தமிழ் சொற் பிறப்பின் மூலமாக Egypt Misiram தமிழ் இருக்க வாய்ப்பு.

தா என்ற கை நீட்டி கேட்கும் ஒலி பிறப்பு தமிழ் சொல் வடிவம் காண்க.

ஏ என்ற ஈ என்ற சொல்லும் ஈகை கொடுக்கும் குணம் கொடுப்பவர் கை நீண்டு உள்ளதை காண்க.

தா என்று கேட்கும் ஒலி தமிழ் வடிவம் சின்ன சுருங்கிய கை ஆகவும்

ஈ என்று கொடுக்கும் கை நீட்டிய கை ஆக நீண்டு இருப்பதை காண்க.

ஐ என்ற ஆங்கில நான் I என்ற சொல் பிறப்பு கூட Egypt Misiram தமிழில் இருந்து தான் உண்டாகி உள்ளது. இது அன்னப் பறவை துகி தூவி என்ற இறக்கை மயிரால் எழுதப்பட்ட சிறப்பு தமிழ்.

இதனால் தான் சித்திர குப்தன் மற்றும் பிரம்மன் மற்றும் சரஸ்வதி கையில் அன்னம் ஏடு எழுத்தாணி ஜப மாலை மற்றும் தாமரை முக்கிய குறியீடுகள்.

நீர் என்ற அழகிய தமிழ் சொல் நீர் நிலை symbol ஆக Egypt Misiram தமிழில் சிறப்பாக தெரிவதை காண்க.

குன்று என்ற Q கு என்ற தமிழ் சொல் பிறப்பும் Egypt Misiram தமிழில் எவ்வளவு சிறப்பாக தெரிவதை காண்க. சிறிய மலை போன்ற symbol குன்று குகை கு Q என்று ஒலிப்பதை காண்க.

வீடு அகம் என்ற சொல் H ஆக இங்கு காண்பித்து உள்ளார்கள். இதில் எனக்கு பல சந்தேகம் உள்ளது.

துண்டு Piece Fragment என்ற குறியீடு Egypt Misiram தமிழில் மிக சிறப்பாக துண்டு பீசாக உள்ளது என்று நினைக்கிறேன்.

மேலும் பல கோணங்களில் Egypt Misiram தமிழ் மொழியுடன் தமிழ் நாட்டுடன் தொடர்பு கொள்வதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக அறிவோம்.

நன்றி.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி