Egypt Misiram Misr Mizr தமிழ் மிகப் பழமையான 700 albhabet கொண்ட Egypt தமிழ் சஸ்த்ரம் சஸ்த் ர சரம் முல்லைச் சரம் முத்துச் சரம் அம்பு சரம் சரம் சரமாக சாரை சாரையாக

அஸ்த்ரம் = Misiram தமிழ் மற்றும் சமஸ்கிருதம்
சரம் = அம்பு = தூய தமிழ் 
சராமாரியாக சரம் சரமாக = தூய தமிழ்
சரம் என்றால் அம்பு, பாயுதல் என்ற அர்த்தம் தூய தமிழில் உண்டு.
சஸ்த்ர = தூய சமஸ்கிருதம் ....ஆயுதம், அம்பு....

சரம் என்ற தமிழ்ச்சொல் சர் ஸ் ஸ் ர் என்று பறந்து சென்று தாக்கியதால் அம்புக்கு அப்படி ஒரு பெயர் அதன் பறக்கும் ஒலியில் இருந்து Egypt Misiram தமிழர் கொடுத்து இருக்கலாம்.

அம்பு = சம்ஸ்க்ருதம் கலக்காத தூய கோண்டு தமிழ்
அம்பு அம்புறா அம்புரா துணி அம்பாள் 
அம்பாரம் என்று பல அம்பு சொற்கள் சிந்து சமவெளி தமிழில் உண்டு.
ஆகவே NRI Tamils புலம் பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் பிராமணர் உடன் கலந்து படைத்த மொழி சமஸ்கிருதம்.

இந்த NRI Tamils தான் அகத்தியர் அத்ரி வசிட்டர் வியாசர் புலத்தியர் பதஞ்சலி என்று தமிழ் அந்தணர்கள் ஆக இந்தியா நுழைந்தார்கள் ஓரை யான் ஓரியன் ஆரியன் ஆக சிவன் முருகன் நந்தி பிள்ளையார் மக்கள் ஆக இந்தியா நுழைந்தார்கள்.

ஆகவே தமிழ் இன்றி சமஸ்கிருதம் இல்லை.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்