அத்தி வரதர்
புத்தம் சமணர் ஒழிப்பு காலமும் பள்ளி பள்ளேலா பள்ளவர் பள்ளர் மற்றும் சம்மணர் அம்மணர் என்ற அமணர் (பெரும்பாலும் குந்தர் குந்தா குந்தர் குந்தாளர் குந்தி குந்தேளர் சந்தேளர் செங்குந்தர் முசுகுந்தர்) ஒழிப்பு காலமும் சோழர் காலம் எழுச்சியும் ஒப்பு நோக்க வேண்டும்.
பின்னர் இதே குலங்கள் மக்கள் பலர் சைவ சமயத்திற்கு திரும்பினர்.
பள்ளி கோவில்கள் திருச்சிராப்பள்ளி என்ற படுத்த கோலம் புத்தர் கோவில் அழிந்து ரங்க நாதர் கோவிலாக மாறிய காலம்.
நிறைய பள்ளி கோவில்கள் கேரளாவிலும் உண்டு.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கூட பாலி பாழி பாளீய் பள்ளி பள்ளேலா பல்லேளர் பள்ளவர் பள்ளர் கால கோவில் தான்.
விசம் உண்டு படுத்து கிடந்த புத்தர் கோவில்கள் விஷ்ணு கோவிலாக மாறிய காலம்.
###############
வைணவ மதம் சைவ மதம் நீட்சியே ஆகும். இதனால் தான் பல கோவில்களில் பெருமாள் சிவ லிங்கம் மீது கை வைத்து உள்ளார். மேலும் சிவனுக்கு தன் ஒரு கண்ணை கொடுத்தவர் பெருமாள். மேலும் சிவனுக்கு தன் உடம்பில் பாதியை கொடுத்தவர் பெருமாள். மேலும் யாதவர்கள் வடக்கே சிவன் கோவிலுக்கு காவடியில் கங்கை நீர் கொண்டு சென்று சிவன் மீது ஊற்றுகின்றனர். மேலும் சாளக்கிராம கல் கூட சிவ லிங்கம் போன்று உள்ளது. மேலும் பகவத் கீதையில் கண்ணன் பகவான் பலமுறை ஈசன் ஈசன் ஈசா வாஸ்யம் என்று சிவனையே தன் கடவுளாக கும்பிடுகிறார்.
################
நம்மாழ்வார் திருநெல்வேலி சைவ வேளாளர் பிள்ளை இவர் மற்றும் நிறைய அதிக சைவ வேளாளர் பிள்ளை மற்றும் சேனை முதலி மற்றும் இலிப்பிள்ளை என்ற குபேரன் அம்மா (தமிழ் முனிவர்
புலத்தியர் மகரிஷியின் முதல் மனைவி) இவர்கள் தான் வைணவம் பிறக்க காரணம். மேலும் தேசிகர் தேசிகாச்சாரியார் நாமதாரி பிள்ளைமார் என்ற வேளாளர் குலம் அனைவரும் சேர்ந்து புத்தம் சமணம் ஒழித்து படுத்த புத்தர் சிலைகளை விஷ்ணு வாகவும் நின்ற அம்மண அமணர் சிலைகளை ஆண்டிக்கோல முருகன் மற்றும் நின்ற பெருமாள் கோவிலாக மாற்றி புத்தர் சமணர் கோயில்கள் இந்து மதமாக்கப்பட்டன. மேலும் வைகாசி விசாகம் என்ற புத்த மத திருநாள் முருகன் வசமாகியது. முருகனுக்கும் கார்த்திகை க்கும் தொடர்பு இயற்கையானது. உண்மையானது. ஆனால் முருகனுக்கும் வைகாசி விசாகம் தொடர்பு சந்தேகத்திற்கு உரியது. இந்து மதம் ஜாலியான மதம்.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
#அத்திவரதர் வரலாறு - இதை அப்படியே எடுத்துக் கொள்ளமுடியாது. ஊடாகப் படித்தால், இதன் பின்னணியில் அன்றிருந்த சைவ - வைணவ , வைணவ - பவுத்த சண்டைகள், பவுத்தம் பல இடங்களில் வைணவமாக உருமாற்றம் பெற்றமை, தென்னிந்தியாவில் நிகழ்ந்த இஸ்லாமிய ஜிஹாதுகளினால் ஏற்பட்ட பேரழிவுகள் போன்றவை புரிபடும்.
தண்ணீருக்குள் சென்றதன் பின்னால் இந்த சரித்திர காரணங்களே உள்ளன என்பது தெளிவு
Comments
Post a Comment