Tamil Oraiyan Olaiyan Orion Aariyan Aryan Galaxy
தமிழன் அரசர்கள் தங்களை ஓரையன்
ஓரை என்ற பஞ்சாங்கம் சுப ஓரை சுப முகூர்த்தம் பார்த்து காரியம் செய்யும்
தமிழ் சிவன் முருகன் மக்கள் என்றும்
வேட்டைக்காரன் கேலக்ஸி
ஹண்டர் கேலக்சி
திருவாதிரை ஆதிரை நட்சத்திரத்தில் பிறந்த சிவன் மக்கள் என்று அழைத்துக்
கொண்டனர்.
சிவன் வேட்டைக்காரன் கேலக்ஸி எதிரே நந்தி ரிஷபக் காளை பணிவுடன் அமர்ந்து உள்ளது.
சற்றுத் தள்ளி ப்ளைடஸ் ப்ளைட்டட் கேர்ள்ஸ் சடைமுடி ஆரியப் பெண்கள் ஏரீஸ் ஆரிய ராசி மேஷ ராசி உள்ளது. அந்த 7 ஆரிய ரிஷி பத்னி பெண்களில் 6 ரிஷி பத்னிகள்தான் கருப்புத் தமிழன் சிவன் விந்து சுமந்து முருகன் என்ற அழகனை சு ப்ராஹ்மண்ய சாமியை பெற்று வளர்த்தனர்.
கருப்பு சிவனுடன் கெட்டுப் போகாத கண்ணகி வம்ச அருந்ததி நட்சத்திரம் 7வது ரிஷி பத்னி. கற்புக்கரசி.
வசிட்டர் மனைவி.
வசிட்டர் நட்சத்திரமும் அருந்ததி நட்சத்திரமும் பைனரி ஸ்டார்ஸ்.
கணவன் வசிட்டரை மனைவி அருந்ததி சுற்றி சுற்றி வருகிறாள்.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என்ற சொல் ஆரியன் ஓரையன் தமிழர் தமிழ்ப் பெண்கள் இந்தியப் பெண்கள் அருந்ததி கண்ணகி போல கற்புடன் விளங்க வேண்டும் என்று சொல்லி
ஆரியன் ஓரையன் தமிழ் இந்து மதம் தமிழச்சிகளை இந்தியர்களை கற்போடு வாழ வலியுறுத்துகிறது.
வாழ்க தமிழர். ஓரையர்.
The Orion Constellation has a huge vibe with us–the Orion's Belt in particular, also known as the Three Kings. Deep within we feel that the Three Kings are in the palm of our hand and that one of our past lives was being a royalty in Ancient Egypt.
The ancient Egyptians have this affinity with the Orion's Belt–the pyramids at Giza are aligned with it.
Comments
Post a Comment