My Love Thank God
சுக்கிரன், குரு சேர்க்கை (சஞ்சீவனி யோகம் )
நிழல் கிரகங்களின் குரு ( அசுரகளின் குரு)சுக்கராச்சாரியார்(சுக்கிரன் ).சஞ்சீவனி என்ற மந்திரத்தை சிவபெருமானிடம் தவம் இருந்து பெற்றார்.இறந்தவர்களை பிழைக்க வைக்கும் மந்திரம். இந்த மந்திரத்தை அடைய தேவர்களின் குரு தன் மகன் கச்சனை அனுப்பி வைத்தார். பல இடையூறுகளிடையே மந்திரத்தை பெற்றான் ஆனால் பயன் பெறாத மந்திரமாக இருந்தது.
சுக்கிரன் , குரு சேர்க்கை பெற்றால் சஞ்சீவனி யோகம் உடையவர்கள். இவர்கள் மந்திரம் சொல்லி மருந்து கொடுத்தால், தீராத நோய் தீரும். இவர்கள் மந்திரம் ஒதும் வீடுகளில் பில்லி சூனியம், செய்வினை கோளாறு,கண்ணுக்கு தெரியாத எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி போன்றவைகள் இவர்கள் ஓதும் மந்திரத்தில் ஓடிவிடும்.
Comments
Post a Comment