ErNool PooNul MunNool Holy Thread culture of Tamils of Indus Valley

இர்நூல் இருநூல் ஈர்நூல் சிந்து சமவெளி தமிழ்.

இருநூல் அணிந்தால் ஜட்ஜ் நீதிபதி?
நாட்டாண்மை?

முந்நூல் அணிந்தால் ப்ராம்மணர்? அந்தணர்? பூசாரி? ஆச்சாரியார்? சிவாச்சாரியார்?

நூல் அணிந்து மரியாதையான மனிதர்களை அடையாளம் காட்டியதே தமிழர்கள்தான்.

பூணுலுக்கு மிகவும் மரியாதை தந்தவர்கள் தமிழர்கள்.

அளக்கும் அளவுகோல் துலாக்கோல் துலா இருநூல் அணிந்த ஜட்ஜ் ஐயாவை குறிக்கிறது.

அந்தக் காலத்தில் மதிப்புமிக்க மனிதர்களை அடையாளம் காண பூணுல் பூணூல் அதன் எண்ணிக்கை அதில் உள்ள ஐடி கார்ட் சீல் என்ற முத்திரை சிந்து சமவெளி முத்திரை உபயோகப்பட்டது.

ஈர்நூல் இருநூல் ஜட்ஜ் ஐயா நீதித்துறைக்கு.

முன்னூல் பூணூல் சிவாச்சாரியார் அந்தணர் பார்ப்பனர் ப்ராம்மணர்களுக்கு.

ஒன்பது இழை கொண்ட பூணுல் ஆசாரி ஸ்தபதி கல் மர தச்சு ஆசாரிகளுக்கு.

திராவிடர் கழகம் பூணுல் பூணூல் மீது மிகவும் கோபம் எரிச்சல் கொள்வது வருந்தத்தக்கது.

பூணூல் கிமு 7000 கிமு 5000 கிமு 3000 என்று ஏறத்தாழ 15000 ஆண்டுகளாக தமிழர் பண்பாடாக இருந்து வருகிறது.

Irnool in Tamil means two threads. Brahmin's wear Poonul which is three threads. Munnool. May be the juries judges of Gond Indus valley worn two threads poonul as a symbol marker on their breasts? May be this practice became Janudhari Brahmins? People with Poonul Holy threads always respected.

Note the Judges of Indus Valley denoted in Indus Script as Thula Symbol Scales of measurement. Indus Valley People had accurate weights measurements scales which also used threads to hang the both side containers in which one side ivory cubes are used for accurate measurement. Ivory Scales give very minute measurements. Indus Valley People (Tamils and Ancient Gonds) used very accurate gold measurement with ivory Scales. 

This Thula Scales Symbol with Two Thread Poonul on the bare body of the Tamil Gond Male Chest indicated respectable person. Those days simple ways used as ID cards. The same Iru Nool MunNool Poonul also held ID card seals of Indus Valley People.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்