ஒரிசா தமிழ் ஒட்டியம் ஒட்டியாணம் ஒட்டர் ஒட்டக்கூத்தர் கனிஹா கன்னையா கன்ஹா கண்ணியப்பன் கண்ணைய்யா கண்ணைய்யன் கண்ணன் கிருஷணன் அட்டபிரட்டா அட்டவீரட்டம் சிவன் கோவில்

ஐயா ஒரிசா புவனேஸ்வரில் விட்டல் கோவில் உள்ளது. தமிழ் சோழர் கட்டியது. முக்தேஷ்வர் லிங்கராஜா காசி விஸ்வநாதர் என்று 365 தமிழர் கட்டிய கோவில்கள். குடகு என்ற தமிழ் ஊர் பெயரே கட்டாக் என்று மாறி உள்ளது. தமிழர் சிவன் கோவில் அட்ட வீரட்டானம் அட்ட வீரட்டம் வீரட்டானேஸ்வர் கோவில் என்ற 8 ஊர்களில் ஒன்று தான் அட்டபிரட்டா ரயில்வே ஸ்டேசன். இந்த ஊரில் விவசாயம் வயல் ரைஸ் மில் அதிகம். பனை அதிகம். அனைத்தும் தமிழர் அறிவு சொத்து ஒடிய ஒட்டியாணம் மக்களுக்கு தமிழர் கொடுத்த கொடை. அங்கம் மிதிலை பங்கம் ஒட்டியாணம் என்று பாரத மாதாவாக பெண்ணாக இந்தியாவை தமிழ்ப் புலவர்கள் கற்பனை செய்து பெண்ணின் பல உறுப்புகளாக இந்தியாவை பிரித்தனர்.

கன்னைய்யா என்று தமிழ் கண்ணன் கிருஷ்ணன் கண்ணைய்யா கன்னைய்யன் ஊரே ஒரிசாவில் கன்ஹா என்று மாறி உள்ளது. ப்ராம்மண பார்சி பார்சுவ அவேஸ்தன் பார்த்திய பார்த்தீனான் பெர்சிய பாரசீக சௌராஷ்ட்ர சரூஸ்த்ர ப்ராம்மணர்கள் கலப்பால் பழந் தமிழ் அழிந்து சமத்கிருத உச்சரிப்பு ஊர்கள் பெயர்களில் வடக்கு எங்கும் நிலை பெற்றது.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி