இருதய சிகிச்சை இலவசம்

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட்   "பணமே   இல்லாமல் இருதய சிகிச்சை"  என்று பிரபலமாக  உள்ளது,  பணம் செலுத்தும் இடம் என்பதே  இந்த மருத்துவமனையில் இல்லை.

ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு  இலட்சங்களுக்கிடையே  செலவு  ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் ,

ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட்,  கடந்த 17 ஆண்டுகளாக    இலவசமாக  எல்லா  இருதய நோய்களையும்    குணப்படுத்தி  வருகிறது.

80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான  மக்கள்  சோதனை செய்து உள்ளனர்,  மற்றும்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள்  முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு  உள்ளது

தன்னலமற்ற அதே சேவை  தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது  கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது

இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட  3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு,  இலவச அறுவை சிகிச்சையில்  முன்னுரிமை வழங்கப்படும்

இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள்,  அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன .

310 படுக்கைகள்  வசதியுடன், வருடத்திற்கு சுமார் 3000 இருதய அறுவை சிகிச்சைகளை  இலவசமாக செய்ய போகிறார்கள் .

இந்த மருத்துவமனையின்  சேவை  தேவைப்படும்  இருதய நோயாளிகளுக்கு     வழிகாட்டுவதன் மூலம்,  நீங்களும்  இந்த தன்னலமற்ற சேவையில் பங்கு பெற முடியும்

முகவரி :

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை

ஸ்ரீ சத்ய சாய் மார்க், களவாட  சாலை, ராஜ்கோட் - 360005.

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
கஷின்ரா கிராமம், தாலுகா: தாசிசிரோய் , தோள்க  சாலை,
மாவட்டம்: அகமதாபாத் - 382210
தொலைபேசி: 94260 58897/ 99250 34534
மின்னஞ்சல்: saihospital@gmail.com

குறிப்பு :

தயவு செய்து இந்த செய்தியை அனைத்து வாட்ஸாப் குழுக்களுக்கும் பகிர்ந்து  
இந்த சேவையில் , சிறிய அளவில் நம்மால் முயன்ற அளவு   
என கேட்டுக்கொள்கிறோம்

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala