வாத்தியார் வாத்தி வாத்திமார் வாத்தியே வாத்திவார் வாத்தியம் (இசை) வாத்யம் (இசைக்கருவி) வைத்தியர் வைத்யர் வைத்யா வைத்தியம் தமிழ் வாத்தி வாத்தியார் குரு ஆசிரியர் ஆச்சாரி ஆச்சாரிமார் சமாதி எகிப்து என்ற தமிழர் ஆண்ட மிசிரத்தில் 14.12.2018 அன்று கண்டு அகழப்பட்டு மக்கள் பார்வைக்கு வந்தது.

வாத்தியார் வாத்தி வாத்திமார்
வாத்தியே வாத்திவார் வாத்தியம் (இசை) வாத்யம் (இசைக்கருவி) வைத்தியர் வைத்யர் வைத்யா வைத்தியம் தமிழ் வாத்தி வாத்தியார் குரு ஆசிரியர் ஆச்சாரி ஆச்சாரிமார் சமாதி எகிப்து என்ற தமிழர் ஆண்ட மிசிரத்தில் 14.12.2018 அன்று கண்டு அகழப்பட்டு மக்கள் பார்வைக்கு வந்தது.

சக்காரா சர்க்கரை சக்கர் என்ற இனிப்பு பண்டங்கள் தயாரித்த கருப்பட்டி தேன் வெல்லம் மண்டை வெல்லம் இனிப்பு பொருட்கள் தயாரித்த தமிழன் ஊர் வெல்ல மண்டி வெல்லம் அச்சு வெல்லம் மண்டைவெல்லம் சக்கரை சர்க்கரை கரும்பு பாகு சர்க்கரை தயாரித்த கெய்ரோவின் தெற்கு புற ஊர் இது.

இந்த சமாதி ஓவியங்களை சிற்பங்களை பாருங்கள். வாத்தியார் என்ற ப்ராம்மணர் ஆசிரியர் குல குரு வாத்தி வாத்திமார் வாத்யார் வாத்யம் என்ற சொல்லிக் கொடுக்கும் ஆசான் தன் மாணாக்கர்களுக்கு தன் சிஷ்யர்கள் சீடர்களுக்கு நிறைய சொல்லித் தருகிறார் பாருங்கள்.

சிலம்பு சண்டைக்கு கூட வாத்தியார் உண்டு தமிழ்நாட்டில். களரி பயற்று போன்ற அனைத்து போர்க்கலைகளுக்கும் ஆசான் உண்டு தமிழகம் கேரளத்தில்.

குரு மூலமே எண்ணும் எழுத்தும் இசையும் நாடகம் ஓவியம் போர்க்கலைகள் குதிரை ஏற்றம் மல்யுத்தம் என்ற அனைத்து 64 கலைகளையும் வாத்தி வாத்தியார் வாத்திமார் வாத்யார் மூலமே கற்றனர் தமிழர்.

இதுவே பின்னர் குல குரு முறையானது.

குரு குலம் ஆனது.

குலங்கள் இடையே குருக்கள் இடையே கொள்கைப் போர்கள் நடைபெற்றன.

ராமாயணம் கூட அகத்தியர் புலத்தியர் என்ற இரு குல குருக்கள் இடையே ஏற்பட்ட கொள்கைப் போர்தான்.

தமிழ் அறிஞர்கள் இந்த வாத்தியாரை எம்ஜியார் போல பாவித்து தமிழருக்கும் மிசிர எகிப்தியருக்கும் உள்ள உறவை தமிழர் அனைவரும் பெருமையுறும்படி சொல்ல வேண்டும் பரப்ப வேண்டும்.

வாழ்க தமிழ். வாழிய தமிழ்ச் சொல் வாத்தி. வாத்தியே. வாத்தியம். வாத்யம். வாத்தியார்.

Nin Winit Ptah நின் வினித் தா

இதை தமிழர்கள் நின் வினித்தா
நின் வினிதா
நின் வினிதை
நின் வனிதை
வனிதை வனிதா என்றால் பெண்

நின் என்றால் உன் உனது
மன்னரின் பூசாரியின் குல குருவின் மனைவி பெயர் நின் வினிதா 
நின் வினிதை
நின் வனிதா வனிதை

ஆகவே இந்த வாத்தி வாத்தியாரின் மனைவி பெயரும் இந்த சமாதியில் எழுதப்பட்டுள்ளது.

அது தமிழில் நின் வினிதை நின் வினிதா என்று உச்சரிக்கப்பட வேண்டும்.

அதை எகிப்தியர் அவர்கள் மொழியில் நின் வினி த்தா என்று குழப்பி குழம்பி உச்சரிக்கின்றனர்.

இதே போல வாத்தியார் வாத்தியின் தாய் பெயர் மேரித் மீன் என்றும்

மேரித் தாய் மீன் என்றும்

மாரித் தாய் முன் என்றும்

Merit Meen என்றும் தவறான எகிப்திய அராபிய உச்சரிப்பில் தீந்தமிழ் செந்தமிழ் சொற்கள் அழிந்து நிற்கின்றன.

இந்த சக்காரா சக்கரை சமாதி பழைய மன்னர்கள் ஓல்ட் கிங்டம் நெப்ர காரே நெப்ர காரி Old Kingdom 5th Dynasty of Nefrekare என்று மீண்டும் தவறாக உச்சரிக்கப்பட்ட தமிழ்ச் சொல்.

நெடு முடிக் காரி மன்னன்.

நெப்ர காரே அல்ல.

நெடு முடி காரி.

தமிழா எகிப்து மிசிரம் உனது ஊர்.
விழித்துக் கொள்.

Wahtye means in Tamil Teacher. Spelling is wrong by recent excavation Archeologists as "Wahtiye".

Vathiyar Vaathi Vaathya Vaidhya are all related Tamil words. Vaaththi Vaathiyaar Master Guru.

A magnificent tomb has come to light, thanks to an Egyptian excavation at the Sacred Animal Necropolis in
Saqqara. The tomb belongs to a royal purification priest (wab) named “Wahtye,” who served King Nefer-ir-ka-re circa 2460 BCE. The tomb is stunning, and work is only just beginning ❤

More details at http://english.ahram.org.eg/News/320140.aspx

https://www.washingtonpost.com/history/2018/12/16/look-inside-one-kind-year-old-tomb-discovered-egypt/?noredirect=on&utm_term=.70540bc4a590

 "featuring Wahtye ... and his family, in addition to scenes depicting the manufacturing of pottery and wine, making religious offering, musical performances, boats sailing, the manufacturing of the funerary furniture, and hunting."

வாத்தியார் மற்றும் அவர் குடும்பம் களிமண் பானை குடுவை குயவன் வேலை குயவு தொழில் பற்றியும் ஒயின் என்ற திராட்சை ரசம் தயாரிக்கும் முறை பற்றியும் சாராயம் கள் போன்ற மது வகைகள் தயாரிக்கும் முறை பற்றியும் தயாரித்த பொருட்களை தெய்வத்திற்கு கடவுளுக்கு நைவேத்தியம் செய்வது பற்றியும் இசை பற்றியும் இறந்த பின்னர் செய்யும் சடங்குகள் பற்றியும் வேட்டையாடுதல் பற்றியும் சொல்லிக்கொடுக்கிறார் பாடம் எடுக்கிறார் நல்ல ஆசிரியராக குருவாக வாத்தியாராக இருந்து தமிழ் முன்னோர்கள் பலருக்கு வாழும் கலை கல்வி தொழிற் கல்வி பயிற்றுவிக்கிறார்.

இன்றும் இவை தேவை தானே?


Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்