காங்கிரசிலும் வேள் அஹ்மது படேல் மற்றும் ப.சிதம்பரம் பாஜகவிலும் வேள் படேல்கள் நல்ல திசையில்தான் இந்தியா செல்கிறது.






ஏர் முனை இரும்பு விவசாயிகள் கிட்ட தானமாக கேட்டு வாங்கி நிறைய உபயோகித்தார்களாம். வேள் வேளிர் வேளாளர் என்பதால்.

ஏர் முனை இரும்பே தானமாக கொடுங்கள் என்றும் விவசாயிகள் கிட்ட கேட்டு வாங்கினார்களாம்.

தமிழர்களும் விவசாயிகளும் பெருமை அடையும் சிற்பம்.

சர்தார் பட்டேல் சர்தார் வல்லபாய் படேல் பட்டிதார் படித்தர் என்ற சாதியே குஜராத் வேளிர் வேள் வேளாளர் வேள் புலம்.

பலர் இவர் சிலை இளையராஜா போன்று உள்ளது தமிழர் போன்று உள்ளது என்கிறார்கள்.

வேளாளர் சிலை இது. காங்கிரஸ் சோனியா அஹ்மது படேல் கூட நம்ம ஆள்தான். இஸ்லாமியரான வேளிர் வேள் வேளார் படேல்.

விஜய் கிருத்துவ வேளாளர் இசை அமைப்பாளர் விஜய் அண்டனி வேளாளர்

மதம் மாறினாலும் பிள்ளை முதலி செட்டி யாதவர் வேளிர் தமிழர் சாதி அடையாளத்தோடு வேளாளர்கள் பெருமையோடு தானும் வாழ்ந்து எல்லோரையும் வாழ வைக்க வேண்டும்.

இதுவே இந்துவின் இந்தியரின் கடமை.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்