சாதி அமைப்பால் தமிழர் உலகாண்டனர். சாதி பிரிவால் தமிழர் உலகம் எங்கும் செல்ல முடிந்தது.

ஆடுகோட்பாட்டு சேரலாதன் வேள் வேளிர். யாதவன். இடையர் கோனார் பாலர் கோ பாலர். இவன் நன்னன் என்ற பாழி நகர் ஆண்ட பாலி வாலி அங்கதன் அந்தகன் அனுமான் இரண்யாட்சன் இரண்யன் வித்யுன்மாலி கமலாட்சன் போன்ற வாணர் பாணர் பாணவாசி வனவாசி வானர பாழி பாழீய் பள்ளி பள்ளேளர் பள்ளவர் வன்னியர் தமிழ் சகோதரர் சாதியுடன் சண்டையிட்டனர். இதே போல் கடம்ப வேளிரும் தமிழ் சகோதரர்களே. தமிழ் சகோதர வேள் வேளிர் சாதி சண்டைகளே தமிழன் உலகம் எங்கும் சென்று பரவி வேற்று இனத்தோடு சேர்ந்து வாழ்ந்து புதிய கண்டங்களை அரசுகளை உருவாக்க அடிப்படையானது.

இதே போல வட நாட்டில் யாதவர்கள் விஷ்ணு விருஷ்ணி குலத்தினர் இடையர்கள் கோனார்கள் பாலர்கள் கோ பாலர்கள் தமிழ் சத்ரியர்களான வன்னியர் தேவர் வேள் வேளிரோடு சேராமல் ப்ராம்மணரோடு சேர்ந்து வட நாட்டு தமிழர் சைவ தமிழர் ஆட்சியை எதிர்த்து வைணவ தமிழர் ஆட்சி அமைத்தனர்.
தமிழர் சாதி அமைப்பால் உலகாண்டனர் என்பதே உண்மை.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி