தமிழ் உயர்ந்ததா? ஆரியம் ஓரையன் ஓரியன் மொழி சமஸ்கிருதம் உயர்ந்ததா?
கீழடியிலும்
ஆதிச்சநல்லூரிலும்
ஏன் தமிழகம் முழுக்கவும் இலங்கையிலும் கூட இது போன்று தெள்ளத் தெளிவாக அழகாக மொழி எழுத்து கலை கலாசாரம் கதை காவியம் சட்டம் அரசாட்சி முறை
கிமு 2000 கிமு3000த்தில் கிடைக்கவில்லை.
தமிழர்கள் சுமேரியர்களை விட பின்தங்கி இருந்தார்களா?
தமிழ் தமிழ் என்று கத்துகிறோமே கீடியிலும் ஆதிச்ச நல்லூரிலும் ஏன் தரம் குறைந்த அனா ஆவன்னா என்று மிக குறைவான எழுத்து வடிவங்களே கிடைத்தன?
தமிழ்நாட்டு தமிழி ப்ராமி கிமு 600க்கு மேல் கதை இல்லை
சிந்துவெளி முத்திரைகள் தரமானவை கிமு3000 கிமு 5000 வரை நீளுகிறது கதை.
எனவே தமிழ்நாட்டை விட்டு வெளியே சிந்து சமவெளி ஊர் ஊருக் ஈரான் ஈராக் சென்று அங்குள்ள ப்ராம்மணருடன் கலந்த என்ஆர்ஐ தமிழர் கலந்து செய்த சுமேரிய சமஸ்கிருத மொழியே அறிவிலும் ஆற்றலிலும் சாதனைகளிலும் சிறந்து விளங்குகின்றன.
அதனால் தான் தமிழர் அகத்தியர் அத்ரி பதஞ்சலி வ்யாசர் கச்சியப்பர் ராவணன் போன்ற சிவாச்சாரியார்கள்
வேதங்களையும் ஆகமங்களையும் சுமேரிய சமத்கிருத ஓரியன் ஓரையன் ஆரிய மொழியில் எழுதி வைத்துள்ளார்கள்.
தமிழ் எந்த வகையிலும் குறைந்ததல்ல.
கிமு 800க்கு முன் தமிழ் ஏடுகள் சுவடிகள் காவியங்கள் காப்பியங்கள் கிடைத்தால் மட்டுமே தமிழ் சுமேரிய ஓரியன் ஓரையன் மொழியை விட உயர்ந்ததாக சொல்லலாம்.
இல்லாவிட்டால் சொல்வது சிரமம்.
Tablets, prisms, monuments, ... royal inscriptions were inscribed on a number of different media and materials. In the later periods, barrel-shaped cylinders were a common canvas for royal ideology. Kings often commemorated their vast building projects on them.
(YPM BC 016775, YBC 2147; YPM BC 016798, YBC 2170; YPM BC 016799, YBC 2171; YPM BC 016800, YBC 2172; YPM BC 016915, YBC 2311; YPM BC 017038, YBC 2450; YPM BC 030261, YBC 17069)
Comments
Post a Comment