வேளாங்கண்ணி மேரி மாதா கோவில் வேள் வேளிர் வேளாளர் தமிழர் நடிகர் விஜய் பிள்ளை இசை அமைப்பாளர் விஜய் அண்டனி பிள்ளை கோவில்

ஆம் இந்தப் பெருமை மிகு வேள் வேளிர் வேளாளர் பேலாலர் திருவண்ணாமலை கோவில் கட்டிய வீர பல்லாள தேவன் வீர வெள்ளாள தேவன் சங்கம மரபு என்ற தமிழ்ச் சங்க மரபை சேர்ந்த பல்லாள சரிதம் என்ற ஆனந்த பட்டர் ஆனந்த பட்டாச்சார்யா எழுதிய வங்காளம் ஆண்ட சென் பல்லள் சென் பல்வாள் சென் பல்லாள சென் என்ற சேனர்கள் ஆட்சி சேனைத் தலைவர் ஆட்சி தந்த தமிழ் பார்க்கவ குல வேளிர் மூப்பனார்  செங்குந்தர் முசுகுந்தர் குந்தா குந்தர் குந்தர் குந்தி குந்தேளர் சந்தேளர் திருவாரூர் சோழர் தெலுகு சோழர் ஒரியா பெங்கால் சோழர்கள் இந்து தமிழன் ஆண்ட ஊரே வேளாங்கண்ணி.

இந்த இந்து தமிழரே வேள் வேளிர் மன்னர் குல பரதவ குல விஜய் பிள்ளை மக்களே இன்று ரோமன் கத்தோலிக்க மதம் மாறி நடிகர் விஜய் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் அண்டனி பிள்ளையாக உள்ளனர்.

வேளாங்கண்ணி தமிழர் வேள் வேளிர் வேலவர் கோவில்.

''சிக்கல் வேல்நெடுங்கண்ணி உடனுறை வெண்ணை நாதர், சிங்காரவேலர் திருக்கோயில்''.. ''சிக்கலில் வேல்வாங்கி,செந்தூரில் போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்காரவேலனை நித்தம் பாடுவோம்''.ஆம்!இப்படி போற்றப்படுகின்ற சிக்கல் திருத்தலம் நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.கீழ்வேளூர் எனும் கீவளூர் திருத்தலத்திலிருந்தும் கிழக்கில் 5 கி.மீ தூரத்தில் சிக்கல் திருத்தலம் அமைந்துள்ளது.இங்குள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் [வேலாங்கண்ணி] சிவசக்தி வேல் வாங்கிச்சென்ற முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.அருகில் உள்ள வேளாங்கண்ணி திருத்தலம் இத்தல வேலாங்கண்ணி அமர்ந்த திருத்தலமே என்கிறார்கள்.ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில்  சிங்காரவேலவர்,இத்தல வேளாங்கண்ணி[வேலாங்கண்ணி] எனும் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சிவ சக்தி வேல் வாங்கும் நிகழ்வின்போது சிங்காரவேலவருக்கு துடைக்க துடைக்க திருமுகத்தில் வியர்வை வருகிறதாம்.முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலராக வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கிறார்.அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.சிக்கல் திருத்தலத்தில் 'சத்ரு சம்ஹார பூஜை' செய்திட்டால் வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் வரும் அனைத்து இடையூறுகளும் அகலும்.அது திருமணம்,படிப்பு,குழந்தை பாக்கியம்,உடல் மன நோய்கள்,தரித்திரம்,வேலைவாய்ப்பு,பகை என எந்த உருவில் வந்தாலும் அந்த இடையூறுகள் அதாவது அவற்றிலுள்ள சிக்கல்கள் விலகி நல்லன நடைபெறும்.இதற்கு இத்தல வழிபாடும்,சத்ரு சம்கார பூஜையும் துணை நிற்கும்.."வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின் அருளை"."நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்"..ப்ரியமுடன்:கட்டுரையாக்கம்:அன்
பன்.சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்,
9787443462..

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்