நந்தி சேவல் மயில் பாம்பு ஆமை அன்னம் வராஹம் அனுமான் சிங்கம் வாகனங்கள் ...கொடிகள் ....உண்மை வரலாறு.....

Date: 08-Jan-2016 6:38 AM
Subject: நந்தி சேவல் மயில் பாம்பு ஆமை அன்னம் வராஹம் அனுமான் சிங்கம் வாகனங்கள் ...கொடிகள் ....உண்மை வரலாறு.....

நந்தி ஒரு பிராமணர்
நந்தி என்ற சாதி இப்பவும் வங்காளத்தில் உண்டு.
நந்தி என்ற பிராமணர் வாழ்ந்த நாட்டை சிவன் என்ற கருப்பன் கருப்பு தமிழன் கறுப்பு தமிழ் ராஜா எகிப்து சுமேரியா ஊர் ஊருக் சிப்பார் எல்கி சுல்கி என்ற இடத்தில் வென்று ப்ரம்மணர்களை தன் கொள்கை கூறும் வாகனமாக மாற்றி தன் சேவைகனாக அடிமையாக வைத்துகொள்கிறார்.
இது போலவே சிவன் மகன் முருகனும் சிவனை வழிபட்ட கிருஷ்ணனும் ராமனும்  இடும்பன் குசும்பன் முசும்பன் பாணாசுரன் பத்மாசுரன் நரகாசுரன் போன்ற பிற நாட்டை சேர்ந்த ஆதி வாசி மக்களை வென்று பின் மயில் சேவல் அனுமான் (வாணர் குலம்) பாம்பு (நாகர் இனம் என்ற நாயர் நாய்டு) சிங்கம் (பெர்சியர் பாரசீக யவனர் கிரேக்கர்)
இப்படி பல நாடுகளையும் அவர்கள் மக்களையும் தலைவர்களையும் வென்று அவர்களை தன் அடிமைகளாய் சேவஹர்களாய் வைத்து சிவன் முருகன் கிருஷ்ணா ராமன் நம்ம தேசத்து சனாதன தர்மம் ஆரிய தர்மம் பரப்பினர்.
சேவகர் மட்டுமல்ல
திரையர்
திரை செலுத்தும் சிறிய ராஜா.
சிற்றரசர்.
அரையர்.
Half raja.
படை திரட்டி உதவிக்கு வரும் சகா.
தேர் கொடியில் உதவி செய்யும் சிற்றரசர் கொடி பறக்கும்.
இதுவே இப்ப NATO war Allied Axis Power wars World Wars லயும் நடக்குது.
பல நாடுகள் ஒன்று சேர்ந்து தாக்கும்போது ....ஸிம்பொல்கள்.... அடையாளங்கள் .....சட்டை தொப்பி லோகோக்கள்.....சின்ன பெரிய கொடிகள்.....முத்திரைகள்....இவையே எளிதில் அடையாளம் காணப்படும்.....

சந்தான குரவர்கள்
குரு சிஷ்ய பரம்பரை
சிவன் குரு
சிவன் தக்ஷிணாமூர்த்தி வடிவம்
இவையெல்லாம் நந்தி நாட்டை வென்ற பிறகு ஏற்பட்ட வடிவங்கள்.
சிவன் நந்திக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி சண்டிகேஸ்வரருக்கும் குருவாக இருந்தார்.
சண்டிகேஸ்வரரும் ப்ரஹ்மணரே.

அன்னம் பிரம்மாவுக்கு வாகனம்.

அன்னப் பறவை போல நல்லது கெட்டது பிரித்து பார்த்து நல்லது மட்டும் எடுக்கும் உண்ணும் அன்னம். அது போல வெள்ளை பிராமணரும் நல்லதை மட்டுமே செய்வார். பேசுவார். நல்லவிதமாகவே நடப்பார்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்