Why i Reject Niyander Selvans Palio Diet?
Subject: Why i Reject Niyander Selvans Palio Diet?
எனது ஆராய்ச்சியின் படி பன்றி மாடு போன்ற ரெட் மீட் சாப்பிட்டால் கண்டிப்பாக அமெரிக்கர்கள் போல் நமக்கும் அதிக கேன்சர் alzimer என்கிற முதியோர் மறதி வியாதி பறவை காய்ச்சல் மூளை காய்ச்சல் சிக்கன் குனியா foot and mouth disease ...இதெல்லாம் வரும்....
சைவ உணவு உண்போரும் உயிர் கொலை உயிர் வதை பண்ணவே செய்கிறார்கள் ....அது உண்மைதான்....ஆனால் கர்ம வினையில் மிக குறைந்த பாவம் வதை பசுவின் பால் தயிர் மோர் நெய் சேர்ப்பது....மேலும் பட்டு பூச்சிகள் சும்மா விட்டாலே தானாக இறக்கும் ஜந்துக்கள்......மேலும் தேன் அடை என்பது குறிப்பிட்ட நாளில் வீணாக போகும்.....கரடி மரம் மேல் ஏறி சாப்பிடும்....பவுர்ணமி போன்று ஒரு குறிப்பிட்ட நாளில் தேனடை மொத்தமாக காணாமல் போய் விடுமாம். மனிதன் தேனடை எடுத்து உபயோகிக்காமல் விட்டால் வேஸ்ட்டா போகும்.....ஆக சைவ மதம் தவறல்ல.....மேலும் அப்பப்ப விரதம் இருந்து கைகுத்தல் அரிசி போன்று மெஷின் பாலீஷ் செய்யாமல் பழந்தமிழர் போல் நல்ல சைவ உணவு சாப்பிட்டால் நாம் கடவுள் ஆகலாம். முக்தி அடையலாம்.
Niyander Selvan may be Agent of KFC, McDonalds USA meat industries agent, lobbyist. Niyander Selvan should not promote maatukkari, pannikkari.....
Islam brought Sunnath to avoid STD diseases. Same way after eating Pig Pork lot of unknown diseases strikes men. So we must not eat Pork, Beef.
Indians can avoid Sugar Diabetes through organic farming, avoiding Polished rice mill rice and go for kaikuthal arisi, not to drink alcohol, pepsi, coke, white aska sugar, maida, parotta.....
Jews are right not to drink milk after meat food. My father told me not never to drink milk after alcohol, meat. Science can prove how milk becomes poison after meat, alcohol. Very Sad Niyander Selvan does not know bad effect of mix of milk & meat.
Conclusion is =
Dont Follow Eskimos.
Dont Follow Niyander Selvans animal life prescription.
Eat Veg only.
Avoid Aska Sarkarai.
Avoid Alcohol.
Avoid Coffee. Tea ok.
Avoid Maida, Parotta.
Drink Milk.
Drink a lot of Milk.
Eat lot of Ghee. Ney.
Neurons look like Ghee.
Ghee can improve brain power.
Aanaindhum, Panchakavyam must.
Avoid American Diseases like Alzimers, Cancer, Parkinsons, Foot & Mouth disease, Brain Fever, Chicken Kunia, Bird Flu, SARS, MERS...
Saivism is world best.
Protect saivism.
Comments
Post a Comment