Posts

Showing posts from April, 2026

Reply to Kamal Hassan for his X post tweet against Two Death Sentence for all 9 Police Officers of Sathankulam Lockup Death Case

"சாத்தான்குளம் தீர்ப்பு: மர* தண்டனையில் உடன்பாடில்லை -கமல்ஹாசன் அறிக்கை !" #sathankulamcase #KamalHaasan #courtorder #arrowroots My replies... இவன் ஒரு கிறுக்கன். அயோக்கியன். பல்லுக்குப் பல். கண்ணுக்கு கண். பழிக்கு பழி. உடனுக்குடன் தூக்கில் போட வேண்டும். பொது வெளியில்....நடு‌‌ ரோட்டில் அனைவர் முன்னிலையிலும் தூக்கில் போட வேண்டும். அப்போது தான் குற்றங்கள் குறையும். இரக்கப்பட கூடாதவர்களுக்காக இரக்கப்படாதே பாவப்படக் கூடாதவர்களுக்காக பாவப்படாதே நாம் நடந்து செல்லும் போது நம்மை அறியாமல் மில்லியன் நுண்ணுயிரிகள் கிருமிகள் வைரஸ்கள் அழிந்து போகின்றன....அது இயற்கையான நடப்பு தான்.....பிறப்பும் இறப்பும் சகஜம்....ஆகவே அர்ஜீனா....கொல்லு.....போட்டுத் தள்ளு.... அட....பொல்லாத மனிதனே....உன் உடலுள்ளே.... தினமும்.... ...